Yeathana vaati parthalaum salikkadha comedy sho ithu kudikara sagam comedy I love it because when ever I am drink that time see the comedy for me I love you so much ramar and vadivel Balaji anna
One of the best episode! Everyone stole the show.. Vairamuthu's Kavithai ultimate.. And, badly missing #VadivelBalaji Anna.. Can't laugh with tears.. VJ tv, pls upload all #VadivelBalaji episodes..
உண்மையாலுமே சூப்பர் இந்த வேடத்தில் பாலாஜி கண்ணன் அனைவருக்கும் கலந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்💕💕💕💕💕
எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம்,,, வெட்கப்பட வேண்டும் எல்லோரும் ரசித்து சிரிக்கிறோம்... இது அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என்பது எப்போது தெரியும்...
வடிவேல் பாலாஜி அண்ணா நாங்க உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் கடவுளுக்கு கண்ணே இல்ல ஒரு ஆள சிறந்த கலைஞரை இந்தியா சினிமா துறை இழந்துவிட்டது எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது விஜய் டிவி சேனல் உரிமையாளர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறோம் விஜய் டிவி பல கோடி சம்பாதிச்சு இருப்பீங்க வடிவேல் பாலாஜி குடும்பத்துக்கு ஏதாச்சும் செய்ய குடும்பத்துக்கு உங்களால் முடிந்த ஏதோ ஒரு உதவி செய்