Тёмный

Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || August 19, 2024 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 59 тыс.
50% 1

Click the Below link to download our Comforter App👇🏻
Android: bit.ly/Comforte...
iOS: apple.co/3l9JLzi
To send a Prayer Request
jesusredeems.c...
For online Shopping
www.jrbiblewor...
To Download the Prayer books pdf's
comfortertv.co...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►RU-vid -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►RU-vid -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
#familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
Visit us @ www.jesusredee...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@user-ej4vh7jz1c
@user-ej4vh7jz1c 23 дня назад
Yuvaneshvaran cg kidaikanumyesuappa Praisethelord amen amen அல்லேலூயா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
@தமிழ்செல்வி-ங8ங
ஆமென் நிம்மதி வேண்டும் என்மகனுக்குநல்லவேலைக்குகிருபைதருங்கள்உடல்ஆரோக்கியம்தருங்கள்நிம்மதிதருங்கள்என்கண்ணீரைதுடைங்கள் வீடுஅமைத்துதருங்கள்மனதில்பலகுழப்பம்மனநிம்மதிதருங்கள்
@SoniyaPapa
@SoniyaPapa 17 дней назад
🎉❤Jesus christ Loves you Amen Amma Appa Amen Nandri yesuappa Nandri chellappa Amen ennu kudhalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deivam yanga yesuappa yanga kula Deivam yanga yesuappa Blessing and prosperity will be yours The lord is my sphered Days will be added to your life My one and only love king super star super hero hope life line happiness everything you only daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉🎉❤❤😊
@vijayanadar2639
@vijayanadar2639 21 день назад
Amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa ரொம்ப nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa appa appa appa amen appa ❤❤❤
@soundaryak5904
@soundaryak5904 22 дня назад
Yesappa ennayum en kudumbatharayum pathukathugongappa 🙏🙏🙏
@clariclara6390
@clariclara6390 23 дня назад
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram yesappa dhevanuke magimai undavadhaga Nandri thagappane dhevanuke magimai undavadhaga
@manimegalai9689
@manimegalai9689 23 дня назад
இயேசப்பா அனைவர் உடைய தேவையும் சந்தியுமப்பா
@NNithin-oz8br
@NNithin-oz8br 23 дня назад
அப்பா என் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தை காயும் தேவா எல்லா விஷயங்களிலும் விடுதலை தாருங்கள் இயேசப்பா ஜெபிக்க போக போக பிரச்சினைகள் குடிக் கொண்டு வருகிறது சுவாமி கிராத் மாசக்தி தேவனே இயேசுநாதர் அழித்துப் போடுங்கள் அப்பா இயேசுவே அப்பா ஆத்மாவே எல்லா மனிதர்களும் கெட்ட புத்தி இயேசு நாமத்தில் என் கனவில் மதுரையில் இருந்து எடுத்துப் போடுங்கள் இயேசப்பா இயேசு நாமம் நாமத்தினால் ஜெபிக்கிறேன் என் தந்தையே உமக்கு ஸ்தோத்திரம்
@raniraja301
@raniraja301 19 дней назад
கர்த்தாவே எனக்கு நல்ல கணவர் பிள்ளைகள் பேரன் பேத்தி இன்னு ம் பேரப்பிள்ளை கொடுக்க போவதற்காய் கோடி நன்றிப்பா என் குடும்பத்தாருக்கும் நல்ல தொழிலை கொடுத்து ஞானமாய் சமாதானமாய் நடத்துவதற்காய் நன்றிப்பா எனக்கு காய் வலி மிருந்து பரிபூரண சுகம் கொடுத்ததற்காக கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🌹
@gunapradap2134
@gunapradap2134 23 дня назад
நாளைக்கு என் கணவரை சேலத்துக்கு போக வேண்டாம் இங்கயே வேலை பாருங்க சொல்லனும் இயேசப்பா இயேசுவின் நாமத்தினாலே எனக்கு உதவி செய்யிங்க
@RajasekarLazarus
@RajasekarLazarus 23 дня назад
மோகன் சி ஐயாவே எங்களை காப்பாற்றி வழிநடத்தும். ஆமேன்
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 23 дня назад
Yesuappayenakkuvarthaianppineerdady.nandri.nandri
@steepansteepan6255
@steepansteepan6255 20 дней назад
எங்கள் கடன் பிரச்சினை தீரனும் இயேசப்பா
@SubhaSubha-zm7nj
@SubhaSubha-zm7nj 23 дня назад
இயேசப்பா என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் கணவர் குடி பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் அப்பா
@om1949
@om1949 23 дня назад
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் கணவன் மனைவி சமதனம் வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
@SJ_SJ_06_12
@SJ_SJ_06_12 23 дня назад
Amen amen Appa நான் என் குடும்பம் என் வோலை உம்முடைய கர்தினால் ஒப்புக் கொடுக்கிறோம் அப்பா எங்களை ஆசிர்வதித்து வழி நடத்தும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏❤️🙏
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 23 дня назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉
@ChandrakalaMadhavan
@ChandrakalaMadhavan 22 дня назад
யேசப்பா நாங்க இருக்கிற ஊரில் நாங்கள் ஆசீர்வாஸ்தமய் இருக்கவேண்டும் ஆமென்
@om1949
@om1949 23 дня назад
எல்லாருக்கும் சுகர் பிப்பி பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
@munirathinam9318
@munirathinam9318 20 дней назад
இயேசு அப்பா எனக்கு காது நல்லா கேட்கனும் இயேசு அப்பா எனக்கு கஷ்டமா இருக்கு இயேசு அப்பா
@user-nq1yt5ry5i
@user-nq1yt5ry5i 24 дня назад
என் வீடு தளம் போட உதவி பண்ணு pa🙏. என் கணவரோடு சேர்ந்து வாழ உதவி பண்ணு pa🙏
@om1949
@om1949 23 дня назад
எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@AntonyVimal-kg1cu
@AntonyVimal-kg1cu 23 дня назад
அப்பா நானும் என் குடும்பமும் எப்பொழுதும் உன்னில் சந்தோஷமாக இருக்க ஆசீர்வதிங்கப்பா.. பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படவும் பாதுகாக்கப்படும் ஆசீர்வதிங்க அப்பா. Amen...
@ashwinkumar6818
@ashwinkumar6818 23 дня назад
ஆமென் ஆமென் ஆமென்
@janathajeyaselvid9880
@janathajeyaselvid9880 23 дня назад
All kudambam regfu vanum bathukubu sugam vanum jesus name 📛❤ amen halugh thanks 🙏🙏🙏 jesus name 📛❤ amen
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 21 день назад
Yesappa Enga kudubamthaium aashirvathium appa umakku koodana koodi sthoriram sthoriram sthoriram nandri appa amen l love Jesus ❤💚💜❤🙏🙏🙏🙏🙏🙏
@sarojinixavier961
@sarojinixavier961 23 дня назад
Amen. Nanti yesuvey ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sakthisakthi9616
@sakthisakthi9616 23 дня назад
இயேசப்பா உமக்கு நன்றி
@verlinsushi9652
@verlinsushi9652 23 дня назад
இயேசு அப்பா நான் செய்த தவறு மன்னித்து எனக்கு விடுதலை தாருங்கள் நோயிலிருந்து
@babuc.g1459
@babuc.g1459 24 дня назад
ஆமேன் அல்லேலூயா 🙏🙏
@joyesprabha127
@joyesprabha127 24 дня назад
இயேசப்பா நாளைக்கு இரண்டாவது குழந்தை டெலிவரி காக காஸ்பிடல்ல அட்மீட் ஆக சொல்லிருக்காங்கப்பா , பிரசவம் நேரத்தின் எல்லா ஆபத்துகளுக்கும் என்னையும் குழந்தையையும் விலக்கி பாதுகாத்து வழி நடத்துங்க ப்பா,குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமா ஆசீர்வாதமா பிறக்கனும் இயேசப்பா, இந்த குழந்தையை இயேசப்பாவுக்கு சாட்சியாக நாங்க வளர்கனும் கிருபை தாங்கப்பா.
@sheelaj7273
@sheelaj7273 24 дня назад
இயேசப்பா என் கணவர் இரட்சிக்க படனும்.கெட்டப் பழக்கத்தில் இருந்து விடுபட ஜெபியுங்கள்
@SharmilaSharmila-xz9ju
@SharmilaSharmila-xz9ju 24 дня назад
Karthar periya kariyangalai seivar
@chelvincmacha9704
@chelvincmacha9704 24 дня назад
முடிந்த அளவு நன்றாக சுடுதண்ணி வைத்து இடுப்போட புடித்துவிட்டு ஊத்துங்க சகோதரி மாடிப்படி ஏறி இறங்குங்கள் ஒரு அஞ்சு ஆறு முறைபிரசவ வலி வந்து சென்றால் நலமாகஇப்போது உள்ள டாக்டர்கள் பயமுறுத்துகிறார்கள் அவர்களுக்கு உங்கள் நஞ்சுக்கொடி வேணும் அது விற்கப்படுகிறது அதற்காக இப்பொழுது உள்ள அரசு மருத்துவமனையில் சரி தனியார் மருத்துவமனையில் சரிபிரசவ வலி வருகிறது இல்லையோ 10 நாளைக்கு முன்பு இரண்டு நாளைக்கு முன்பு என்று அட்மிஷன் போட்டு விடுகிறார்கள்இவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ளுங்கள் மிகவும் நலமாக இருக்கும் ஆண்டவர் உங்களோடு இருப்பார் தாயும் சேயும் நலமாக நம் தகப்பன் மிகவும் அற்புதமானவர் அவர் இருப்பார்
@jeyashreejebaraj6719
@jeyashreejebaraj6719 23 дня назад
Q
@gladymeshach732
@gladymeshach732 23 дня назад
Jesus said fear not im with you
@elangom7214
@elangom7214 23 дня назад
கிஸ்துவுக்கு வாழம் எனக்கு வெற்று உண்டுNice song
@yogasri2020
@yogasri2020 23 дня назад
Appa enga kudupathil erukum problem sari seiga appa santhosam samathanam thanga appa en kudupathil Unga vesuvasam vendum appa amen
@SumaKhan-mp6yw
@SumaKhan-mp6yw 22 дня назад
yesappa ammaku nalla sugam thanga yesappa
@om1949
@om1949 23 дня назад
வயநாடு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 23 дня назад
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@Anbukarthickooty
@Anbukarthickooty 23 дня назад
ஆமென்
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 23 дня назад
Yesuvay.neersamathanakaranar.yesuvay.yenkudumbathirkullay.varum.amen.yesuvay.yenakukudumbamudu.so.illathavalai.yennaiveruthukondu.avrgal..r.c.arathanaiathvumyear.only
@Parimalapaul-z9s
@Parimalapaul-z9s 23 дня назад
Praise the lord Karthar en appa duraisamy ku kodutha arpudha sugathuku kodakodi sothiram
@gnanamsoundari1924
@gnanamsoundari1924 23 дня назад
திருமணக் காரியங்களில் இருக்கு குழப்பங்கள் மாற வேண்டும் இயேசப்பா
@om1949
@om1949 23 дня назад
இந்தியா தேசத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 23 дня назад
எல்லாருக்கும் இந்த மாதம் அற்புதம் செய்ய வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@gracesamuel2909
@gracesamuel2909 24 дня назад
Praise the Lord 🙏🙏🙏amen t
@annajeyas7354
@annajeyas7354 23 дня назад
இயேசப்பா எங்களை உயர்த்துங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகள் மருமகன் நல்ல கம்பெனி யில வேலை கிடைக்கும் படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா
@Helpingothers1605
@Helpingothers1605 24 дня назад
இயேசப்பா எங்களுக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதிங்க அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் aamen👍
@chelvincmacha9704
@chelvincmacha9704 23 дня назад
சகோதரி உங்கள் கர்ப்பத்தின் கன்னியாஉங்களுக்கு சகோதரனோ சகோதரியும் இருந்திருந்தால் அவர்கள் குழந்தையின் தொப்புள்கொடி அவர்களிடம் இருந்தால் அதில் சிறிதளவு கட் பண்ணி பவுடராக்கி பசும்பாலில் ஒரு கிளாஸ் குடித்து விட்டால் உங்களுக்கு குழந்தை கிடைக்கும் இயேசப்பாவின் அருளும் இருக்கட்டும் முயற்சி செய்து வாருங்கள் கண்ட மாத்திரை டாக்டரை மாத்திரை மருந்து அதிகமாக சாப்பிடாதீர்கள் தயவுசெய்து நாம் ஆண்டவர் நமக்கு நன்மை சகோதரி நாம் இயேசப்பா எதுவும் என்னால் முடிந்த வார்த்தையின்எங்கள் குடும்பத்தில் இது போல் பல பேருக்கு குழந்தை கிடைத்துள்ளது
@om1949
@om1949 23 дня назад
எல்லாருக்கும் இரட்சிப்பு வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@anishatijo
@anishatijo 22 дня назад
Yesappa nicu il admit aayirikkum ennudaya kulanthaikku aarogyam kudungappa ennudaya kulanthai pirandhadhum nicu il than appa en kulanthaiyai arokiyathodu ennakku meetu tharungappa🙏🏻🙏🏻
@ammumarry4977
@ammumarry4977 23 дня назад
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் மாற்ற வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் அதின் பலன் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று
@justinantony8421
@justinantony8421 23 дня назад
ஆமென் அப்பா 🙏
@Jasylin-s7b
@Jasylin-s7b 24 дня назад
Amen Thank you Jesus appa 🙏🙏🙏
@Davidratnam2011
@Davidratnam2011 24 дня назад
Jesus yesappa bless all dear ones
@ponmalar8454
@ponmalar8454 24 дня назад
Please pray for my karpathin kanikka..Nan after 10yrs kalithu ippo 3month conceived ah irukken..Baby nalla arockyama pirakkanum nu prayer pannikonga..
@francisfernando1779
@francisfernando1779 23 дня назад
God bless
@ponmalar8454
@ponmalar8454 23 дня назад
@@francisfernando1779 Thank u brother
@southaminimini
@southaminimini 23 дня назад
எனது கணவருக்கு வெரிக்கோஸ் நோய் முற்றிலும் நீக்க வேண்டும் இயேசப்பா செய்கின்ற தொழிலில் முன்னேற்றம் வேண்டும் இயேசப்பா நிறைய வேலை வாய்ப்பும் நிறைய வேலை கார்களும் கிடைக்கும் படி அற்புதம் செய்ய வேண்டும் இயேசப்பா கடன் பிரச்சினை தீர வேண்டும் இயேசப்பா பிள்ளைகள் தேசத்தில் உயர்த்த பட வேண்டும் இயேசப்பா பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் இயேசப்பா கடன் பிரச்சினை தீர வேண்டும் இயேசப்பா
@munusamyrada
@munusamyrada 18 дней назад
Yesaappa UNGA kirubai ashirvadam engalukku eppaum vedum andavare🙏🙏🙏🙏
@om1949
@om1949 23 дня назад
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@jothimalar7599
@jothimalar7599 24 дня назад
Yesappa en family asirvathinga appa
@user-nk2cq5co7o
@user-nk2cq5co7o 22 дня назад
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen ❤❤❤❤❤❤❤
@RajuJ.L
@RajuJ.L 24 дня назад
Praise the lord Jesus Christ Amen
@LimaRose-tb9tq
@LimaRose-tb9tq 24 дня назад
Amen amen amen amen thank u Jesus Christ
@om1949
@om1949 23 дня назад
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 23 дня назад
ஆஸ்பத்திரியில் இருக்கும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@anueshwari4284
@anueshwari4284 23 дня назад
Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids friends with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen
@mvidyanand8572
@mvidyanand8572 24 дня назад
Praise the Lord
@Jayamani-px8kx
@Jayamani-px8kx 24 дня назад
எனக்கு குடல் இறக்கம் மேஜர் ஆப்ரேஷன் செய்துள்ளார் கள் கர்த்தர் பரிபூரணமாக சுகத்தை கொடுத்துள்ளார் தொடர்ந்து சுகம் கிடைக்க வேண்டும் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤❤❤
@SarithaSelvaraj-yl7jh
@SarithaSelvaraj-yl7jh 23 дня назад
En mookil sathai valarthullathu katti karaya jebikavum kadana kodi nandri
@om1949
@om1949 23 дня назад
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@SumithaSumitha-ct2io
@SumithaSumitha-ct2io 23 дня назад
இயேசப்பா என் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கு அதிலிருந்து விடுதலை ஆக்குங்க தகப்பனே அப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலைக்காக ஆசீர்வதிக்க
@user-fg4sk8pc5l
@user-fg4sk8pc5l 17 дней назад
Yessappa en kudimbathai um karathil kudikiren neega paadhu katthu vazhi nadathunga pa 🎉
@JOHNPETER-gf2ok
@JOHNPETER-gf2ok 23 дня назад
Yesu appa enaku nalla udal sugam thanga
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 23 дня назад
Yesurajavay.umkanivanakural.sago.manovavukkukoduthakiruba.nadukathodum.bayathodum.padubodhumkayathirku.marudhu
@rosimary6722
@rosimary6722 23 дня назад
Amen....Amen...Hallelujah. Thank you Jesus. Thank you Brother and Jesus Redeems.
@devakirubai6247
@devakirubai6247 22 дня назад
Amen appa 😭😭😭😭😭😭
@om1949
@om1949 23 дня назад
எல்லாரும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 23 дня назад
maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarani yasapanatai thanga yasapa vituthalai Thanga yasapa yanaku vituthalai Thanga yasapaunkamaimaiyai natathu poi unka Suvisathai Solla yanaku natai tharum yasapa natai tharuvaryasapa natai tharum yasapa kirupaibpothum seelarani ku yasapa vituthalai Thanga yasapa
@ravianuciya2092
@ravianuciya2092 23 дня назад
Yesappa,nallaviduthankapa
@houlderalasterglen8911
@houlderalasterglen8911 23 дня назад
Thank you Lord for your promise word.Jesus bless all are families and pour out your Anointing and blessings according to your word given today.we need more of you in our lives.remover every depression and pain too.Amen. Amen.
@shamalamurthy5314
@shamalamurthy5314 23 дня назад
App ummku Nandri Umm kirubi umm karam umm prasanam yenodu yerupathaga Amen ❤💙💚💛💜💕👑
@Jansisam
@Jansisam 23 дня назад
Engal kudumbathai aasirwadium appa amen
@harryjoseph4223
@harryjoseph4223 24 дня назад
Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
@pradeephsehse2184
@pradeephsehse2184 24 дня назад
Praise the Lord help me lord lift me lord save me lord in my work give me peace satisfaction in my job amen
@Jancy-rj2pw
@Jancy-rj2pw 23 дня назад
Thank 🙌you ❤️♥️JESUS ❤️♥️ daddy 🙇🏻‍♀️
@KaviKavi-hx1yd
@KaviKavi-hx1yd 24 дня назад
Glory to Jesus 🙏🙏🙏
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 23 дня назад
Yesuvay.apposthalar.sixteenththityone.vasan.nambi.naan.valthuvarukiren
@anandaraj7082
@anandaraj7082 24 дня назад
praise the Lord brother and sister are you
@SivaKumar-df1id
@SivaKumar-df1id 22 дня назад
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@SumithaSumitha-ct2io
@SumithaSumitha-ct2io 23 дня назад
இயேசப்பா என் மகன் பிரதீப் பாலன் பிரதீஷ் இவர்களை ஆசீர்வதிக்கப்பா நல்லா படிக்கணும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் உங்களுடைய ஆசிர்வாதம் என் குழந்தைகளுக்கு வேணும் ஆமென் அல்லேலுயா
@RevathiS-yu4sv
@RevathiS-yu4sv 24 дня назад
Selvaraj vasantha whole family blessings healing protections and deliverance.
@vetriselvan6106
@vetriselvan6106 23 дня назад
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@johnsonjohnson6444
@johnsonjohnson6444 23 дня назад
❤Praise be to the Lord. May all the days of my life on this earth be holy. May the Lord bless the whole family of my servant.❤❤❤🎉🎉🎉
@Jayamani-px8kx
@Jayamani-px8kx 24 дня назад
எனது குடும்பத்தில் பேர்ன் மற்றும் பேத்திகள் நல்ல முறையில் சுகம் கிடைக்க வேண்டும் நல்ல முறையில் படிக்க வேண்டும் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤❤❤❤😂😂😂❤❤
@thayammasridavi8210
@thayammasridavi8210 23 дня назад
சோஸ்திரம் ஏசப்பா எங்க வீட்டுக்கு எதிராக புறப்படுகிற சத்துருவை கர்த்தர் இல்லாமல் துரத்தும் படி ஜெபிக்கிறோம் ஆமென்
@mohandevaraj6280
@mohandevaraj6280 23 дня назад
Amen Amen🙏🙏🎉hallelujah hallelujah hallelujah
@rajalakshmi-ng6iz
@rajalakshmi-ng6iz 24 дня назад
AMEN
@thilarobin8285
@thilarobin8285 24 дня назад
🙏🏼Amen🙏🏼
@esthersweetlin8352
@esthersweetlin8352 24 дня назад
Pray for our family..we can't digest our Father's death😢 suddenly..pray for my mother and my brother should get married. Why it's happening in our life nu we are in feel
@Dawnforsure
@Dawnforsure 24 дня назад
😭😭😭😭 God Jesus be with this family and protect them and bless them. Amen 🙏🙏🙏🙏🙏
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu 7 дней назад
கர்த்தாவே பிள்ளைகளோட தீய பழக்க விடுதலையாக பெரிய புள்ள வீட்ல பண்ற அட்டகாசம் அபூர்வமான தாங்க முடியல நீங்கதான் உன் பின்னாடியே சிறிய சிறப்பி பிசாசு ஏசி நாம் கட்டு என்னால ஒன்னும் பண்ண முடியாது இல்லப்பா என்னால நடக்க முடியல ஆண்டவரே எனக்கு நான் உதவி யாரும் இல்லப்பா கணவரின் ஞானமா கேட்க மாட்டாரு என்னதான் சண்டை போடுறது நீங்கதான் ஆண்டவரே என் குடும்பத்துல இரட்சிப்பு எல்லாம் பிசாசு பில்லி சூனிய கட்டுரை எல்லாம் உடைத்து ஒரு சமாதான கூடாரமாக அமைத்து நடராஜ் சேவிக்கும் படியாக என் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட செய்யுங்கப்பா நீரே எங்களோடு மெய்யான தேவன் அப்பா நீரே என் வீட்டு நடக்கிற பிரச்சினைகளை விடுதலையாகி இனிமேல் வரும் நாட்கள் ஒருநாளும் ஒரு பிரச்சினை இல்லாத சமாதானத்தில் வழிநடத்தும் அப்பா இயேசப்பா பெரிய புள்ள சம்பளம் இன்னைக்கு தரமுடியாத உதவி செய்யுங்கப்பா சின்ன பிள்ளை காலேஜ்ல எல்லாம் ஆர்டினரி என் பெயர் போட்டு படிக்கும்படியாக ஆசீர்வதிப்பார் எனக்கு நிம்மதியான நிரந்தரமான வேலையை செலுத்துங்க அப்பா ஞானலயா இல்லாத செயல்பட என் கணவரை சரியாகிப் பிள்ளைகளை நடத்தும் படியாக கிருபை செய்யுங்கப்பா என் வாழ்க்கை முழுவதும் சிக்கலான போராட்டத்தை விடுதலையாக்கும் இந்த ஐயா ஜெபியுங்கள் ஐயா ஆமேன் ஆமேன் ஆமேன்
@rajesha5199
@rajesha5199 24 дня назад
Praise the lord brother
@MrJohnsonarockiam
@MrJohnsonarockiam 24 дня назад
இயேசப்பா விடம் அனுசியா விற்கு சுக பிரசவம் கான ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@user-rv9bf9jm
@user-rv9bf9jm 24 дня назад
இயேசப்பா ‌என்னுடைய மனைவிக்கு இடது கையில் ஏற்பட்ட காயங்களில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா விடுதலை தாருங்கள் இயேசப்பா விடுதலை தாருங்கள் இயேசப்பா விடுதலை தாருங்கள் இயேசப்பா விடுதலை தாருங்கள் இயேசப்பா
@Nirmalakanthy
@Nirmalakanthy 23 дня назад
Thanks you jesus
@LathaK-t7l
@LathaK-t7l 24 дня назад
Praise the lord Jesus 👋👋🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🌹🌹 Amen amen Amen ❤❤❤
Далее