விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் இந்த மாஸ்டர் ஒரு ரவுடி பையன் மாதிரிதான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பண்ணிக்கொண்டு இருக்கிறார் அருமையாக இந்த நிகழ்ச்சி போயிருக்கும் காட்டுத்தனமாக இந்த மனிதர் செய்யும் ரவுடி தனங்கள் பாதியோடு வேறு சேனல் போய்விட்டோம் பிரியங்கா மாக்காபா புகழ் மூன்று பேரையும் ஒழுங்காக விட்டிருந்தால் ஷோ அருமையாக இருந்திருக்கும் கிறுக்கு தனமாகவும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார் மாஸ்டர்
Dance Master nu solli yella chanal kum povan. But onnu panna Thu pola illa. comedy ya panren nu nanachudu onnu panna Vida mattaru. Total waste . Vijay TV ple antha master ah serial show la poduga
விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள். இந்த மாஸ்டரை ஏதாவது சோகமான சோ குக்கு கூப்பிடுங்க சார். குக் வித் கோமாளி இருந்து பார்க்கிறேன் ரவுடி பய மாதிரி வந்து கெடுத்து மிரட்டி இந்த சோவில எல்லாம் தேவையா? பிரியங்காவையும் மார்க்கப்பாவையும் மற்றவர்களையும் விட்டு இருந்தாலே அழகாக செய்து இருப்பார்கள். தயவுசெய்து கூப்பிடாதீர்கள். இஸ் நாட் டீசன்ட்
@@inciter4121 முட்டா பயலே அது தெரிந்ததாண்டா அவர் சொல்றார் அது ஒரு நகைச்சுவை ஷோ இந்த மாஸ்டர் என்னமோ பெரிய இவன் மாதிரி வந்து அதைக் கெடுத்து சோக சோ ஆக்க்கிக்கிட்டு இருக்கான் .அறிவுடன் பேசுங்கடா
Entha video la kooda pugal Anna va pesa viddama yetho comedy solli panraru pleee Vijay TV antha dance Master ah comedy shows la iruthu remove onnu ga. TRP Nalla varum
Thambi Bhaskar, onnu show la avungala performance Panna veedu, ella thayavu seinchi show va veedu velliya poidu, summa loosu matheri edaiyeela vanthu kadupu ethatha....ellana poi seithuru. Loosu matheri nalla erukura show ah kedukatha, mathavunga ellam aameithiya thana erukanga, unaku ean eruka mudiyala.