Тёмный

Kunnakkudi Vaidhyanathan Isaiyil Ezhumalai Irukka | Ragam Hamsanandhi | Ananthu's Offcial 

Ananthu's Official
Подписаться 15 тыс.
Просмотров 583
50% 1

#ananthu #kunnakkudivaidyanathan #kbs #ananthuoffcial
Kunnakkudi Vaidhyanathan Isaiyil Ezhumalai Irukka | Ragam Hamsanandhi | Ananthu's Offcial
RU-vid Link Of The Song : • ஏழுமலை இருக்க நமகென்ன ...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@ganesanr736
@ganesanr736 Год назад
ஸூப்பரோ ஸூப்பர் ண்ணா ஹம்ஸானந்தி ! மூன்று பாடல்களிலும் MSV கம்போஸிங்தான் டாப். ஜானகி மேடத்தை பாட வைத்தது - அந்த குழைவு - வார்த்தைகளை உச்சரிப்பதில் அந்த பாவம் - ஸ்வர ஒலிகளின் ஏற்ற இறக்கங்கள் - அசத்தலான BGM - எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்பொழுது *MSV வல்லிசை மாமன்னராக நிற்கிறார்.*
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Год назад
வயலின் மாமேதை திரு. குன்னக்குடி வைத்யநாதன் இசையில் கே.பி.எஸ் அம்மா கணீர் குரலில் ஒலிக்கும் அருமையான பக்தி ரச (ஹம்சாநந்தி) பாடல். நன்றி அனந்து சார்.
@magideepa1611
@magideepa1611 Год назад
ஹம்சாநந்தி என்ற ராகமே எங்களைப் போன்ற பாடலை ரசிக்கும் தன்மை மட்டுமே கொண்டவர்களுக்கு ராகங்களின் நுணுக்கங்கள் பற்றி தெரியாதவர்களுக்கு மிகவும் புதிது. அப்படிபட்ட இந்த ராகத்தை பல இசை அமைப்பாளர்கள் எந்தவித உணர்வுகளுக்கு ஏற்ப எவ்வாறு கையாண்டு இருக்கிறார்கள் என்ற தங்களது விளக்கம் மிகவும் புதிது. இப்படியும் இந்த ராகத்தின் மூலம் பக்தி, காதல போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என தங்களது தெளிவான குரலிசை மூலம் விளக்கியுள்ளது எங்களை பரவசப்படுத்துகிறது சார். தெளிவான விளக்கத்திற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@ABH9088
@ABH9088 Год назад
What a respectful spiritual song with such a high note! பக்திக்கே சக்தி கொடுத்தால் போலிருந்தது KBS அம்மாவின் குரல் ஒலி 🙇 1973 year movie Thirumalai Deivam. Lyrics by Mr K D Santhanam Music composed by Kunnakudi Vaithianathan Avargal.🎻🙏 ஏழு மலை இருக்க நமக்கேன் மனக்கவலை! ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ! தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி! எப்படி இப்படி இசையும் பாடலும் பொருந்தி வருகிறது 🤔. இதை உருவாக்கியவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🎻 மிகவும் நன்றாக இருந்தது. நன்றி 🙏 Mr Ananthu💐
@gurunathan9125
@gurunathan9125 Год назад
👏👏👏 Devationally inspiring
@mariappanraju7242
@mariappanraju7242 Год назад
இனிய காலைப் பொழுதில் இந்த பதிவினைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்தது.. ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை... உங்களது இந்த பதிவினை எப்படிப் பாராட்டுவதென்று எனக்கும் தெரியவில்லை.... ஹம்சாநந்தியை ஒவ்வொரு முறையும் எவ்வளவு அற்புதமாக படைக்கிறீர்கள்... ஆதிநாராயணராவ் அவர்களுடைய பிரமாண்டமான இனிய இசையில் இந்த ஹம்சாநந்தி நம் மனதை ஒரு ஏகாந்த சூழலுக்கு அழகாக அழைத்துச்சென்றது🙏🙏 மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையில் நெஞ்சம் உருக வைத்தது... இப்போது குன்னக்குடி அவர்களுடைய தெய்வீக இசையில் கே.பி.எஸ்.அம்மாவின் தெய்வீக குரலில் பரவசம் தந்தது..ஒவ்வொரு முறையும் ராகம் மற்றும் ஸ்வர வரிசை பாடி நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் மிகவும் அருமை..அற்புதமான பதிவு..இரண்டு நாட்களுக்கு முன்னதாக QFR நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்று பாடி அசத்திய வென்றிடுவேன்...அகத்தியர் படப் பாடலை இரண்டாவது முறையாக கேட்டு மகிழ்ந்தேன்..இந்த குன்னக்குடி அவர்களுடைய பதிவைப் பார்த்ததும் அந்த பாடல் நினைவுக்கு வந்தது..அருமை..தொடர்ந்து வரும் ராகங்களின் பதிவுகள் பார்க்க மிகவும் ஆவல்.. பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏 கோமதி..
@srk8360
@srk8360 Год назад
இனிய காலை வணக்கம் அண்ணா.அற்புதமான பாடலும் இசைவகுப்பும். மிகவும் அருமை. நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💐. வாழ்க வளமுடன் 💞
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 7 месяцев назад
Sir, u r speech is like telling a full film story to a child.... So short and sweet... Well done sir .... Great .👏👏👏👏👍👍👍❤️.... Ur song no words to describe and express.... Semma.... Keep rocking always.... God bless you 🙂
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Год назад
Great session for today sir
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 Год назад
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை ஒரு இசை மஹான்,மேதை என்று மெல்லிசை மன்னர் குறிப்பிடுவார் .பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தாங்கள் பின்னணி குரல் கொடுத்தது மிகவும் அற்புதமாக உள்ளது.
@kishorekrishna490
@kishorekrishna490 Год назад
Please spend more time discussing the song and less on the situation or longer videos:-) BTW, two more Kalyanis' would be nice to discuss- Kunnakkudi Naathanai kandenadi (Raja raja chozhan) and Tholinenu (early Ilayaraja, Avar enakke sontham)
@vijayalakshmibalakrishnan3855
Sir, திரை இசையில் விருத்தங்கள் எப்படி உருவாக்குகிறார்கள். உதாரணமாக திருவிளையாடல் படத்தில் வந்த இல்லாத தொன்றவில்லை அகத்தியர் படத்தில் வந்த முழுமுதற் பொருளே முத்தமிழ்க் சுடரே இரண்டுமே ஏழிசை வேந்தர் T.R. மஹாலிங்கம் அவர்கள் பாடியது. ரொம்ப அநியாயமான சங்கதிகள் உள்ள பிரம்மிப்பான பாடல்கள் கொண்ட படம்.
@sankaranc3178
@sankaranc3178 Год назад
இல்லாததொன்றில்லை பாடல் 1965ல் இருந்தது.இபந்த டிவிக்காரன் கட் கட் கட்டுன்னு செய்து எல்லா படங்களையும் கட் செய்து நல்ல படங்களையும் நாசமாக்கினதுல அந்த பெருமை இவனுகளையைச்சாரும் என்பது உண்மை
@sankaranc3178
@sankaranc3178 Год назад
ரொம்ப பேசாம , சட்டுன்னு கட் அண்டு ரைட்டா நறுக்குன்னு பேசுங்க.
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 10 млн
Balambal violin concert 01
21:30
Просмотров 68 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 333 тыс.