பாய் குவைத்துக்கு புதுசா வர டிரைவர்க்கு ஒரு வீடியோ போடுங்க எந்த மாதிரினா புதுசா வர்ர டிரைவர் இத பன்னுங்க இத பன்னாதிங்க பொது இடங்களில் இந்த மாதிரி விசயங்கள் பன்னலாம் இந்த மாதிரி விசயம் பன்ன கூடாது உதரனத்துக்கு இப்போ கேரளால பொது இடங்களில் புகை பிடிக்ககூடாது அந்த மாதிரி