Тёмный

Kuyil Paattu Song by  

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 895 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 615   
@SingamTpm
@SingamTpm 4 месяца назад
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜீவிதாவுக்கு ஓட்டு போடுவோம் நீங்கள் எல்லோரும் ஓட்டு போடுங்கள்🎉🎉🎉🎉🎉🎉winner 🎉🎉🎉🎉🎉🎉🎉
@focusmydreamsonly
@focusmydreamsonly 4 месяца назад
நானும் என்னுடைய வாக்குகள் ஜீவிக்கு போட்டேன்.
@balramanm
@balramanm 4 месяца назад
DMK, AIDMK, PMK, NTK etc...😅
@balramanm
@balramanm 4 месяца назад
DMK, AIDMK, PMK, NTK etc...😅
@veluppellaisuresharan9481
@veluppellaisuresharan9481 4 месяца назад
Only jhon
@sunilkumar-cc5eo
@sunilkumar-cc5eo 4 месяца назад
V too
@Aswin778
@Aswin778 4 месяца назад
யாருக்கெல்லாம் ஸ்வரணலதா அம்மா உடைய குரல் ரொம்ப பிடிக்கும் 🙋‍♂️💯👌💔😔
@ThalaDhanush3987
@ThalaDhanush3987 4 месяца назад
Summa iruda Poramboku Badu noi noi comment pannitu irukka 😂😂
@dheenathayalans5815
@dheenathayalans5815 4 месяца назад
I love swarnalatha amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusyanthanthusi6053
@thusyanthanthusi6053 4 месяца назад
​@@ThalaDhanush3987டேய்
@mammura4798
@mammura4798 4 месяца назад
Neethaana athu yellam chenallayum yaarukellaam 😂😂😂😂😂😂😂😂
@TN-61Entertainment
@TN-61Entertainment 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-H5UC_egNbV4.htmlsi=LMQYMOvyAJ4DNy_P
@focusmydreamsonly
@focusmydreamsonly 4 месяца назад
மக்களின் விசில் சத்தம் கேட்க எவ்வளவு சூப்பராக இருக்கு🎉❤. மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே....💗 Headset போட்டு கேளுங்க... அவ்வளவு அருமையாக இருக்கு ஜீவி குரல்❤❤❤
@ft.animehandles
@ft.animehandles 4 месяца назад
Super jeevita.❤❤ All the best 🎉🎉
@SrimathiTV
@SrimathiTV 4 месяца назад
புல்லாங்குழல் இசைக்கும் அண்ணன் அவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்
@sarangapanikamalanathan
@sarangapanikamalanathan Месяц назад
Super
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 4 месяца назад
எனக்கு பிடித்த பாடகி சுவர்ணலதா அவர்களின், பாடலை பாடிய ஜீவிதாவிர்க்கு என் வாழ்த்துக்கள் , பாராட்டுகள்.
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 Месяц назад
புல்லாங்குழல் நீங்க வேற லெவல் அருமை ஜீவிதாவுக்கு நன்றி
@thirumalaitechchannal
@thirumalaitechchannal 19 дней назад
Yes
@Me-ul2uf
@Me-ul2uf 4 месяца назад
உண்மையாகவே குயில் பாடுவது போல் தான் இருக்கிறது Jeevitha 🫅🏻 நீ பாடுவது வாழ்த்துக்கள்..💐🙌🏻☺️
@grajendran3923
@grajendran3923 3 месяца назад
ஜீவிமா பாடிய பாடல் எல்லாம் முத்து முத்தான பாடல்கள் நாய் கத்தினது போல் கத்தி கத்தி பாடவில்லை நான் இந்த நிகழ்ச்சியனைத்தும் பார்த்ததால் சொல்கிறேன்.....
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 4 месяца назад
இளையராஜா அவர்களின் பாடலை நல்ல பாடகர்கள் பாடி கேட்பதே தனி சுகம்.
@gopisathasivan8433
@gopisathasivan8433 4 месяца назад
💯% உண்மை
@ssthamizhselvan
@ssthamizhselvan 3 месяца назад
Super. Fantastic
@focusmydreamsonly
@focusmydreamsonly 4 месяца назад
இந்த குயிலுடைய பாடலை கேட்க வந்துடேன். ஜீவிதா உன்னுடைய குரலில் எந்த பாடலை பாடினாலும் அது குயிலோசை போன்று தான் இருக்கும். கேட்க கேட்க தூண்டும் காந்த குரல்💗.
@AlaganS-ft2of
@AlaganS-ft2of 4 месяца назад
709ii f
@chandranP-bj6hb
@chandranP-bj6hb 4 месяца назад
Super
@naveenvignesh3616
@naveenvignesh3616 4 месяца назад
😊😊😊😊😊😊😊😊
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 3 месяца назад
What a miracle tune
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 3 месяца назад
Fantastic voice music ultimate
@chinnirachakonda58
@chinnirachakonda58 2 месяца назад
Beautiful voice❤❤❤❤
@jeennehoo
@jeennehoo 4 месяца назад
வாழ்த்துக்கள் தங்கை ஜிவிதா.... அதேவேளை புல்லாங்குழல் இசைஞர் சூப்பர்...
@sharmiladevi5343
@sharmiladevi5343 4 месяца назад
My vote for you
@kabilanmohandas3810
@kabilanmohandas3810 4 месяца назад
இசைஞானி.. சொர்ணலதாவுடன்.. குயிலாய் எங்கள் புல்லாங்குழல் வித்தகன் அருண்மொழி...🎉🎉🎉
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 4 месяца назад
நல்ல குரல் வளம்
@KumaranNanthini
@KumaranNanthini 4 месяца назад
Very very nice
@varatharajang
@varatharajang 2 месяца назад
புல்லாங்குழல் வாசிக்கும் தம்பி, உன்னால் தான் நிகழ்ச்சி களை கட்டுகிறது! அதிலும் போவோமா ஊர்கோலம் பாட்டிலிருந்து உன் ரசிகனாகா ஆகிவிட்டேன்! வாழ்க உனது பணி!
@sudhakarsasi9044
@sudhakarsasi9044 Месяц назад
Yes 🙌
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 4 месяца назад
My favorite song 🎉🎉🎉
@ramadassa451
@ramadassa451 4 месяца назад
நாங்களும் தான். ஜீவிதா குரலுக்கு ஓட்டு போட்டு கொண்டே இருக்கலாம்❤❤
@rajadurai7030
@rajadurai7030 3 месяца назад
Super cute very nice song
@n.mkannan7570
@n.mkannan7570 3 месяца назад
Excellent more excellent
@gopisathasivan8433
@gopisathasivan8433 4 месяца назад
பெரிய உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 месяца назад
Fantastic cute voice
@lakshmipathiv1130
@lakshmipathiv1130 Месяц назад
இந்தப் பாடல் தான் ஜீவிதாவின் குரலை இசை உலகிற்கு அடையாளம் காட்டிய பாடல். மிக மிகச் சிறந்த குரல் வளம்.
@logugglogugg
@logugglogugg 3 месяца назад
Excellent singing. She deserves gold.
@uniquevoice198
@uniquevoice198 4 месяца назад
ஸ்வர்ணலதா அவர்களின் பாடல் ❤ ஜீவிதா அருமையாக பாடினாய் ❤❤❤ உன் குரல் மிகவும் இனிமை ❤
@Humanbeingtn
@Humanbeingtn 4 месяца назад
யார் பாடினாலும் அற்புதமாக ஒலிப்பதுதான் க்ளாசிக்! இசைஞானி இளையராஜாவின் காலத்தில் நான் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். இசைக்கடவுளை மனதார வணங்குகிறேன்.!
@shank3k
@shank3k 4 месяца назад
Outstanding rendition 💯💯💯💯
@sridharanat7977
@sridharanat7977 4 месяца назад
ஜீவிதா நீ சூப்பர் சிங்கர் இல்லை. Finalists எல்லாரையும் விட Superior singer . மனதார வாழ்த்துகிறேன் உன் குரல் உலகெங்கும் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் God bless you.
@murugesukarunagaran9796
@murugesukarunagaran9796 4 месяца назад
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜீவிதா உங்கள் குரலிலும் மிக மிக இனிமை.மிகவும் சிறப்பாக பாடினீர்கள்.வாழ்த்துகள்.
@MuthamilSelvan-rt7vf
@MuthamilSelvan-rt7vf 6 дней назад
சகோதரி ஜீவிதாவின் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள் அற்ப்புதமான குரல் வளம். வாழ்க வளமுடன்.
@kskmydheen8762
@kskmydheen8762 Месяц назад
My favorite song ever .. thanks jeevitha 👍👍
@Arokiadoss-t9h
@Arokiadoss-t9h 4 месяца назад
Mic 🎤 Jeevitha Super Stage Performance🎉❤🎉❤🎉❤.
@mridangamplayers
@mridangamplayers 3 месяца назад
Super ma !!! God bless you
@jaganjva3728
@jaganjva3728 3 месяца назад
EXCELANTTTTTTT FLUTE MASTERRRRRR
@nithyasree.p8777
@nithyasree.p8777 4 месяца назад
மனசுக்கு இதமா இருக்கு டா உண்ணோட குரல்❤❤❤❤❤❤🎉🎉
@babujagadeesh6127
@babujagadeesh6127 4 месяца назад
ஜீவிதா உங்கள் குரல் சூப்பர் வாழ்த்துக்கள்
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 месяца назад
What a miracle wonder compose
@balabscct9648
@balabscct9648 4 месяца назад
Mind blowing ❤
@madhuramadhura2490
@madhuramadhura2490 3 месяца назад
வேற லெவல் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@muralidharan3306
@muralidharan3306 3 месяца назад
Always her selection of songs was awsome ❤❤
@manokaransl5562
@manokaransl5562 3 месяца назад
எப்ப கேட்டாலும் இதயதிற்க்கு சுகம் தரும் பாட்டு அற்புதமா இருக்கு
@jaishankardevarajan2744
@jaishankardevarajan2744 4 месяца назад
ஜீவிதா நீதான் Super Singer 10 Winner. All the best
@thasnavish8217
@thasnavish8217 4 месяца назад
Illa jhon than ponga😢😢😢😢 jeevithvum enaku pidikum romba kural arashi than ana jhon ist second jeevithanga sariya😊😊😊😊
@mastermind983
@mastermind983 4 месяца назад
Kuyilee po po Aduthu naanthanee Naane tha JEVITHA❤😊😊😊😊😊😊 NEXT cine world kuyil Queen Heaven❤😊
@pushpavalli5586
@pushpavalli5586 4 месяца назад
மற்றொரு சின்னக்குயில் ஜீவிதா.. கேட்டுட்டே இருக்கலாம்.
@Manickaraja15482.madurai
@Manickaraja15482.madurai 4 месяца назад
இந்த பொண்ணும் குயில் பாட்டு நன்றாக பாடுனாங்க கில்மிஷா' னு ஒரு பொண்ணு பாடுனாங்க அதை பார்த்திருகீங்களா?
@kvaralakshmi7995
@kvaralakshmi7995 4 месяца назад
A lot of solo contributions from that flutist ......very dedicated plays beautifully......how many instruments he keeps changing for every song....I just admire him a lot❤❤❤❤
@MNareshchowdri
@MNareshchowdri 4 месяца назад
We love swarnalatha amma ❤❤ And 100 marks Jeevitha ma
@vicky070783
@vicky070783 4 месяца назад
ஜீவிதா... என்ன ஒரு குரல் வளம் உனக்கு.. அருமை.. கடவுள் வரம் மா.. அருமை அருமை... உன் குரலில் இந்த பாடல் கேட்டால்.. ஸ்வர்ணலதா பாடினது போல் உள்ளது... வாழ்க வளமுடன்..
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st 3 месяца назад
ஜீவிதா அருமை அம்மா அருமை கேட்டுகாகொண்டே இருகாகலாம் அப்படியே ஸ்வர்ணலதா மேடத்தை நேரில் பார்த்த மாதிரே ஒரு பீலிங் சூப்பர் செல்லம் சூப்பர்.🎉🎉🎉🎉🎉🎉
@sivananathank6030
@sivananathank6030 4 месяца назад
அழகு ஜீவிதா அசத்தல் பாட்டு மனம் லேசானது ❤❤❤❤
@Me-ul2uf
@Me-ul2uf 4 месяца назад
First time ah ஓட்டு போட போறேன் super singer நிகழ்ச்சிக்கு என்னுடைய first ஓட்டும் உனக்கு தான் second ஓட்டு Jhon kku..👍🙌🏻☺️
@mayappanv.r3430
@mayappanv.r3430 4 месяца назад
Vera leval ஜீவிதா பாடியது புல்லாங்குழல் இசை மனதை வருடியது ❤
@SivaKumar-gg4jv
@SivaKumar-gg4jv 3 месяца назад
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ.. குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே கீதம் பாடுதே வாசல் தேடுதே குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ.. பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஓஹோ.. என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே கீதம் பாடுதே வாசல் தேடுதே குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ.. குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம்…
@focusmydreamsonly
@focusmydreamsonly 4 месяца назад
ஸ்வர்ணலதா அம்மா பாடலை எடுத்து பாடியது சூப்பர் ஜீவிதா. Anu ma'am சொன்ன மாதிரி நீங்கள் 'பெண் குயில்' தான். நான் தினமும் நீங்கள் பாடிய பாடலை குறைந்தபட்சம் 20 தடவை கேட்பேன். அந்த அளவிற்கு உங்கள் குரல் எனக்கு ரொம்ப புடிக்கும்.❤💯
@manoharangovindan6244
@manoharangovindan6244 4 месяца назад
Jeevitha is going to be the title winner Very deserving person I have full confidence on all judges for their fair decision making. If judges decide without any partiality, then Jeevitha will win the title 100% deserving for this title All other contestants are really standing below jeevitha In fact i have discussed with many of my friends Unanimously they have selected Jeevitha for the title Big crowd is supporting Jeevitha
@Kavihasini-kavi8691
@Kavihasini-kavi8691 4 месяца назад
this Song very very Super By Jeava
@KrishnaKumar-uy4zp
@KrishnaKumar-uy4zp 4 месяца назад
இனிமையான குரல் திறமை உள்ள தங்கை Jeevitha வாழ்த்துக்கள்💐💐 and புல்லாங்குழல் இசைஞர் சூப்பர்🙏
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Music ultimate
@BarathEEE-j4w
@BarathEEE-j4w 4 месяца назад
இந்த பாடலை தேர்வு செய்ததற்கு நன்றி சகோதரி
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 2 месяца назад
Hats off jeevitha
@Annamalai-e5h
@Annamalai-e5h 4 месяца назад
🎉எனக்கு ஸ்வர்ணலதா அம்மா பாடிய பாடல் அனைத்தும் ரொம்ப பிடிக்கும்❤❤❤i miss you swarnalatha amma😢😢😢
@sathiyarajesh4801
@sathiyarajesh4801 4 месяца назад
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
@focusmydreamsonly
@focusmydreamsonly 3 месяца назад
ஜீவிதா நீங்க பாடிய பாடலை எல்லாம் திரும்ப திரும்ப கேட்கிறேன். உங்களின் பாடல் தேர்வு எப்போதும் அருமை.❤❤❤
@govingovindaraj3207
@govingovindaraj3207 4 месяца назад
எல்லாருக்கும் பிடிக்கும் இந்தப் பொண்ணு பாடுற பாட்டு எல்லாம் எல்லாருக்கும் பிடிக்கும்
@Venkataja4405
@Venkataja4405 3 месяца назад
ஜீவிதா உங்கள்... குரல், ஸ்ரேயா கோஷல் குரல் வளம் அருமை....sister
@shivaganesan2553
@shivaganesan2553 4 месяца назад
Beautiful singing...❤❤👏👏👏
@kaviyasri6206
@kaviyasri6206 4 месяца назад
Jeevitha melting voice ❤🎉..
@KrishnaKumar-sw4bb
@KrishnaKumar-sw4bb 16 дней назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@manokaransl5562
@manokaransl5562 3 месяца назад
எத்தனவாட்டி கேட்டாலும் திகட்டாத குரல் பாடல் மனசு நிரைஞ்சு இருக்கு
@SelvaSanthi-lc2jx
@SelvaSanthi-lc2jx 4 месяца назад
என்ன குரல் நாஅழுதுட்டேன் ❤❤
@thilagars3506
@thilagars3506 4 месяца назад
Super jeevitha
@panneerbmk7508
@panneerbmk7508 4 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி.சுவர்ணலதா அம்மா பாடிய மாதிரி இருந்தது
@manoharangovindan6244
@manoharangovindan6244 4 месяца назад
All the best Jeevitha Another amazing performance from you today Big crowd is behind you I have never participated in any of thr event in the past First time, after seeing your performance, I did vote for you and also I told few of my friends to vote for you. 200 votes done yesterday and 200 today. Will try to increase the numbers everyday till 23rd June Don't bother about the other 4 contestants. Please focus on your performance Do your best Leave the rest to your fans and the God. Advance congratulations for the title 🏆 win.
@manoharangovindan6244
@manoharangovindan6244 4 месяца назад
Close to 1000 votes per day from my team for Jeevitha everyday
@SathyaSathyachan
@SathyaSathyachan 4 месяца назад
Unga voice semma jeevitha❤
@TN-61Entertainment
@TN-61Entertainment 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-H5UC_egNbV4.htmlsi=LMQYMOvyAJ4DNy_P
@natarajankrishnasamy4590
@natarajankrishnasamy4590 4 месяца назад
Jeevitha kural kuyilin kuralaivida arumai.arumai.super singsril mudhanmaiaga t0itle win pera vazhthukal.VAZHGA NALAMUDZN.K.NATARAJAN.BDO.CÙDDALORE.❤❤❤❤❤😂
@ganesans4262
@ganesans4262 4 месяца назад
என்ன ஒரு சுகம் இந்த குரலில் ❤❤❤ ஆஷிஷ் தம்பி நீங்க வேற லெவல் ❤❤❤
@akshaaksha6562
@akshaaksha6562 3 месяца назад
எங்கள் ஊருக்கு புகழ் சேர்க்கும் ஜீவிதாவிற்கு வாழ்த்துகள்
@grajendran3923
@grajendran3923 3 месяца назад
ஜீவி பாடிய பாடல் அனைத்தும் தேன்...சுவை...
@anbuking2010
@anbuking2010 2 месяца назад
உள்ளத்தின் கசடுகளை நீக்கும் அருமருந்து பாடல். அதிலும் உங்கள் குரலில் கேட்க தெவிட்டாத அமுது. தமிழ் சினிமா உலகில் பெரிய உயரத்தை அடைய வாழ்த்துகள்.
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 2 месяца назад
Awesome rendition by Jeevitha. God blessed you with sweet voice. Best future ahead. 👏👏👏👏🙏🙏🙏 Same time tears came out for Swarnalatha. 😢😢😢
@shanmugamhari4768
@shanmugamhari4768 4 месяца назад
Jeevitha kuil Pattu Super My Family Vote Ungalukuthan 🎉
@Supriyabasi
@Supriyabasi 3 месяца назад
Jeevitha, We from USA voted thousands for you. Best wishes and make the people happy with your voice.
@RamyaBharathi-tn2pk
@RamyaBharathi-tn2pk 3 месяца назад
இனிமையான குரல் மா
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Месяц назад
ஜீவிதா குரல் மிகவும் அருமை
@RajuRaju-l2n9r
@RajuRaju-l2n9r 4 месяца назад
ஜீவிதா உங்க குரல் செமையா இருக்கு
@banyanconstructions
@banyanconstructions 18 дней назад
ஜீவிதா அருமை mind blowing புல்லாங்குழல் இசை மெய் சிலிர்க்க வைத்தது வாழ்த்துகள்
@Sreyaskumar14
@Sreyaskumar14 4 месяца назад
What a soulful performance ❤
@PonRaj-fl4zo
@PonRaj-fl4zo 3 месяца назад
அருமையான குரலில் அழகான பாடல் பாடிய ஜீவிதாவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்👍வாழ்க வளர்க
@thamizhchelvane8620
@thamizhchelvane8620 4 месяца назад
திருவண்ணாமலையின் ஒளியின் ஜீவன்
@Jesus76673
@Jesus76673 3 месяца назад
ஜீவிதா உங்கள் ரசிகன் உங்க சாங்ஸ் இருந்தா விரும்பி பார்ப்பேன் ஜீவிதா 👌👌👌
@Reality30000
@Reality30000 4 месяца назад
Jeevitha did 💯 justice to this song. Convincing and melodic. Songs likes this suits her voice soulfully and she adds life to it.🎉
@ArumugaSami-zz1lg
@ArumugaSami-zz1lg 3 месяца назад
தங்கைச்சி. ஜீவிதா.உன் குரல் அருமை
@srisritharan7324
@srisritharan7324 4 месяца назад
வாழ்த்துகள் 🎉
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 2 месяца назад
Brilliant performance by jeevitha.hats off Musicians performance is wonderful.❤❤
@aanandraj2404
@aanandraj2404 4 месяца назад
அருமையான, இனிமையான, நெகிழ்வான குரல் ஜிவிதா வாழ்க வளமுடன்.
@gurusmartgurusmart
@gurusmartgurusmart 4 месяца назад
Vote for ஜீவிதா அண்ட் ஜான் ஜெரோம்❤❤❤❤❤❤❤❤❤
@Yogamugil.
@Yogamugil. 4 месяца назад
உன்னுடைய குரலில் இந்த பாடலை கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.
Далее
Меня знают уже все соседи😅
00:34
Наши дети захватили кухню!
00:59
Просмотров 307 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 708 тыс.