Тёмный

KV Mahadevan Special Podcast | Weekend Classic Radio Show - Tamil | கே.வி. மகாதேவன் | RJ Mana 

Saregama Tamil
Подписаться 7 млн
Просмотров 866 тыс.
50% 1

ஆர்.ஜே. மணா வழங்கும் கே. வி. மகாதேவன் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. கே. வி. மகாதேவன் அவர்களின் காலத்தால் அழியாத பாடல்களுடன் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்.
K. V. Mahadevan was an Indian composer and musician known for his works in South Indian cinema. He scored music for over 600 feature films, spanning four decades, and has garnered 2 National Film Awards.
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of K. V. Mahadevan's super hit Tamil songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you Like our presentation. Enjoy The Podcast!!
Tracks:
01:26 - Paattum Naane - பாட்டும் நானே
07:48 - Unnai Arindhal - உன்னை அறிந்தால்
14:27 - Marainthirunthu - மறைந்திருந்து பார்க்கும்
19:42 - Paarthen Siritthaen - பார்த்தேன் சிரித்தேன்
24:53 - Agara Muhtala - அகர முதல
28:46 - O Vennila O Vennila - ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
33:39 - Manamagale - மனமகளே
36:59 - Kallile Kalai Vannam - கல்லிலே கலை வண்ணம்
41:46 - Nenjam Undu - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
45:45 - Oruthi Oruvanai - ஒருத்தி ஒருவனை
Songs Information:
Song 1: Paattum Naane
Movie: Thiruvilaiyadal
Singer: T.M. Soundararajan
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: Sivaji Ganesan/Savitri/Nagesh/K.R. Vijaya/R. Muthuraman/K.B. Sundarambal
Director: A.P. Nagarajan
Banner: Sri Vijayalakshmi Pictures
Song 2: Unnai Arindhal
Movie: Vettaikkaran
Singer: T.M. Soundararajan
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: M.G. Ramachandran/Savitri
Director: M.A. Thirumugam
Banner: Devar Films
Song 3: Marainthirunthu
Movie: Thillaanaa Mohanambaal
Singer: P. Susheela
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: Sivaji Ganesan/Padmini/T.S. Balaiah/Manorama
Director: A.P. Nagarajan
Banner: Sri Vijayalakshmi Pictures
Song 4: Paarthen Siritthaen
Movie: Veera Abhimanyu
Singer: P.B. Sreenivas/P. Susheela
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: A.V.M. Rajan/Kanchana
Director: V. Madhusudhanarao
Banner: Rajalakshmi Productions
Song 5: Agara Muhtala
Movie: Saraswathi Sabatham
Singer: T.M. Soundararajan
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: Sivaji Ganesan/K.R. Vijaya/Savitri/Gemini Ganesan/Nagesh
Director: A.P. Nagarajan
Banner: Sri Vijayalakshmi Pictures
Song 6: O Vennila O Vennila
Movie: Rani Samyuktha
Singer: T.M. Soundararajan/P. Susheela
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: M.G. Ramachandran/Padmini
Director: A.C. Pillai
Banner: Saraswathi Pictures
Song 7: Manamagale
Movie: Saradha
Singer: L.R. Eswari/Sulamangalam Rajalakshmi/Chorus
Music: K.V. Mahadevan
Lyricist: Panchu Arunachalam
Cast: S.S. Rajendran/Vijayakumari
Director: K.S.Gopalakrishnan
Banner: A.L.S. Productions
Song 8: Kallile Kalai Vannam
Movie: Kumudam
Singer: Sirkazhi Govindarajan
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: S.S. Rajendran/Vijayakumari
Director: Adurthi Subba Rao
Banner: The Modern Theatres Ltd.
Song 9: Nenjam Undu
Movie: En Annan
Singer: T.M. Soundararajan
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: M.G. Ramachandran/ Jayalalithaa/Nagesh/Cho
Director: T. Govindarajan
Banner: Venus Pictures
Song 10: Oruthi Oruvanai
Movie: Saradha
Singer: P. Susheela/P.B. Sreenivas
Music: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Cast: S.S. Rajendran/Vijayakumari
Director: K.S.Gopalakrishnan
Banner: A.L.S. Productions
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
#kvmahadevansongs #saregamatamil #podcast

Видеоклипы

Опубликовано:

 

22 мар 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@user-nd3ft5bh1p
@user-nd3ft5bh1p 5 месяцев назад
நாகர்கோயில் தந்த நல் முத்துக்கள் என். எஸ். கிருஷ்ணன் , கே. வி. மஹாதேவன் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் 🙏
@nagarajankumar9816
@nagarajankumar9816 Год назад
ஐயா தங்களின் இசையில் உருவான பாடல்களை கேட்பதே இறைவன் அருளால்தான்
@sankarans11
@sankarans11 4 года назад
அய்யா கிருஷ்ணன் கோயில் வெங்கடாச்சலம் மஹாதேவன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன். ஆரவாரம் இல்லாத மிக நல்ல பாடல்களை தன்னுடைய இசைக்கோர்வையால் மக்களுக்கு வழங்கி, மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இசை மேதை. உங்களை போற்றாத நெஞ்ஜும் நெஞ்ஜல்ல. உங்களுக்கும் உங்களது இசைக் குழுவினருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 года назад
அருமையான பதிவு நண்பரே. கே.வி. மகாதேவன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்தான். ஆயினும் நிறைய வரிகள் இரண்டு தடவை வருகின்றன. ஆழ்ந்து ரசித்தாலும் ஒரு repetition ஆகிறது. நன்றி நண்பரே
@mamannar2828
@mamannar2828 11 месяцев назад
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே அற்புதகலைஞர்
@muthusamyramasamy3716
@muthusamyramasamy3716 6 лет назад
உங்களின்இந்தசேவைக்குகோடிநன்றிகள்
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 4 года назад
Music Shri KV Mahadevan, Director Shri AP Nagarajan and Kaviarasu unbeatable. Pranams to a great stalwart.
@morrisbabu2728
@morrisbabu2728 4 года назад
genius in karnatic music.his compositions based on karnatic ragaas.he used 6/8 rhythm in unique pattern and he used this for more songs.so the musicians used to tell " KVM 's rhythm ".for the lyrics only he will make tune.he used to dis agree in " writing lyric for given tune,".he is the pioneer of later music directors including MSV. moreover i feel proud that he is from my home town NAGERCOIL.i used to go to school through KRISHNANKOVIL only.
@neithalisai4089
@neithalisai4089 Год назад
பல இசை அமைப்பாளர்களில் இவர் திரை இசைத் திலகம் 👍🌻🌹
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 2 года назад
அருமையான பதிவு
@velmurugan8621
@velmurugan8621 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்..🙏🙏🙏
@selvamnarayanan6001
@selvamnarayanan6001 3 года назад
1:01...1950-1970 ஆ என்னங்க இவ்வளவு குறைவா சொல்றீங்க...1942 முதல் 1994 வரை.. மனோன்மணி முதல் "ஶ்ரீ நாத கவி சர்வபோவமுடு" வரை ஏறக்குறைய 52 வருடங்கள்.. சாதாரண சாதனை அல்ல... சகாப்தம்...
@balanpalaniappan2393
@balanpalaniappan2393 7 лет назад
இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் ஒரு இசை தெய்வம் எனலாம். இவருக்கு இணை எவருமில்லை.
@ramkrishnan9751
@ramkrishnan9751 4 года назад
00
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 Год назад
திரை இசை த்திலகம் K.V.M. நினைவை விட்டு விலகா அதிஅற்புதமான இன்னிசை பாடல்களை நாம் அனைவரும் என்றென்றும் கேட்டு ‌மகிழ நல்கிய இசை மேதைக்கு நன்றி 👍👍👍
@subathrabalraj1360
@subathrabalraj1360 2 года назад
எனது ஒரு மணிநேர பேருந்து பயணத்தை இனிமையாக்கிறது🙏🙏
@somasundarama5477
@somasundarama5477 5 лет назад
மகா இசை ஞானி.. எவ்வளவு பாராட்டினாலும் தகும்... அருமை..!
@panduranganeg5264
@panduranganeg5264 4 года назад
கவிஞர்கள் எழுதி தரும் எவ்வகை பாடல்களுக்கும் அருமையாக இசையமைக்கும் ஒரே இசையமைப்பாளர் திரையிசை திலகம் கே. வி. மட்டுமே
@Thavaguru_S
@Thavaguru_S 4 года назад
மெட்டிற்க்கு தான் பாட்டு தவிர பாட்டிற்கு மெட்டு அல்ல.
@rajendransamuthiram4953
@rajendransamuthiram4953 2 года назад
@@Thavaguru_S ண
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 года назад
Vaazhga Thirai Isai Thilagam KVM😍😘
@nagarajankumar9816
@nagarajankumar9816 Год назад
தங்களின் திருவடிகளை நமஸ்கரிக்கிறேன்
@ethirajponnuswamy9617
@ethirajponnuswamy9617 3 года назад
Music Jambavan Sri KV Mahadevan Sir 😃☺
@viswanathanb532
@viswanathanb532 4 года назад
மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் இசை. அற்புதம்.
@ravichandranh1682
@ravichandranh1682 3 года назад
அருமையான தேர்வுகள். 50 வருடங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுவிட்டார்.
@ezhilanb9988
@ezhilanb9988 3 года назад
எல்லா பாடல்களையும் செதுக்கி உள்ளார் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சரி கம.
@kalyanaselvi3338
@kalyanaselvi3338 4 года назад
உங்களின்இந்தாசேவைக்கு நன்றிகள் 🙏🙏🙏
@jayaramanm4752
@jayaramanm4752 Год назад
KVM and MSV are great legends also very simple persons.
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 2 года назад
மகாதேவன் எனும் மாபெரும் இசை மேதை தமிழ் திரை உலகில் இருந்தது நமக்கெல்லாம் பெருமை
@kumarprasath7805
@kumarprasath7805 3 года назад
மதிப்பிற்குரிய இசை மேதை மறைந்தாலும் அவர் இசை என்றும் எங்கள் ரத்த அணுக்களில் கலந்து இருக்கிறது. பாராட்டுக்கள்
@kumarasubramanianj
@kumarasubramanianj 4 года назад
Mama is simply great.
@rameshg3000
@rameshg3000 4 года назад
Great greater greatest musical personality in Tamil cinima.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 года назад
இந்த இனிமையான பாடல்களைக்கூட dislike செய்வார்களா என்ன..? ரசனை கெட்டவர்கள்...
@s.narasimhans3980
@s.narasimhans3980 4 года назад
இந்த பாடலை dislike செய்பவன் மனிதனாக இருக்கமாட்டான்! மிரேகத்தைவிட மட்டமான பிறவி@
@abibadri428
@abibadri428 4 года назад
Cu
@rajguru6487
@rajguru6487 4 года назад
may be from pieces lovers..
@EEzham86
@EEzham86 3 года назад
செவுட்டு பயலுவல இருப்பானுவள்..
@prahalamahindrani7311
@prahalamahindrani7311 3 года назад
@@s.narasimhans3980 ii
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Год назад
எந்த நடிகர் வாயசைத்தாலும் பாடியவர்தான் நிஜம். எந்த நடிகரையும் தெரியாது. காட்சியும் தெரியாது. கேட்டது படல்மட்டும்தான். குரல், பாடியவிதம் அந்த நெழிவு, சுழிவு இவைகளால் தான் சிறுவயதுகளில் ஈர்க்கபட்டோம். இசையமைத்தவர், பாடலெழுதியவரெல்லாம் பாடியவரால் தான் தெரியவந்தது எனவேதான் பாடியவர்தான் நிஜம்.
@Jaffar540
@Jaffar540 5 лет назад
K.V.M. was a true legend whose contribution to Indian music was so rich and unparalleled. Read somewhere that he was a very hardworking and pious gentleman who gained the respect and admiration of all those in the Tamil cinema world. Every composition of his was original and he was also instrumental in producing some of the greatest hit songs with his music. He was a guru to many musicians of his day. God bless his soul.
@meenakshin504
@meenakshin504 6 лет назад
k v mahadevan மீதமுள்ள பாடல் களையும் ஒலி பரப்புவீர்கள் என எண்ணுகிறேன்
@subramanianp9111
@subramanianp9111 3 года назад
இளையராஜா ராஜா என்கிறோம் இவர்தான் எனறும் இசைலிங்கம், இசைராஜா
@sivaramakrishnanks2998
@sivaramakrishnanks2998 7 лет назад
KV Mahadevan weekend special aaramba pattey arputham. immortal voice of TMS ayya.. Just sooper.
@tuy3764
@tuy3764 2 года назад
Puratchi Thalaivar famous song Nenjammundu Nermaiyundu odu raja excellent composition by KVM Ayya
@surajssubramanian7327
@surajssubramanian7327 5 лет назад
Vaazhga KVM 😍😘
@meenakshin504
@meenakshin504 6 лет назад
கல்வி வே கலை வண்ணம் கண்டார் இதயத்தில் இன்பம சேர்த்தார் K V Mahadevan sir thanks
@madhavanv3126
@madhavanv3126 4 года назад
ஆராதிக்க வேண்டியவர்
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 4 года назад
KVM sir a music legend
@MuruganMurugan-cv5tv
@MuruganMurugan-cv5tv 6 лет назад
கே.வி. எம்மின் பாடல்கள் அணைத்தும் காவியம். சமகால சமுதாயத்திற்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
@user-rl4lv3dt7z
@user-rl4lv3dt7z 5 лет назад
U
@karappusamy4024
@karappusamy4024 5 лет назад
Murugan Murugan people
@ramkumars3767
@ramkumars3767 Год назад
அருமையான பாடல் வரிகளுக்கேற்ற தேவ காண அமுத இசை 🌹 வாழ்த்துக்கள் 🌺 நன்றி 🌺
@thamilselvithiyagarajan2285
X
@thamilselvithiyagarajan2285
R😊d
@roylawrance8785
@roylawrance8785 4 года назад
Beautiful songs and the music is superb
@kvenkatraman7599
@kvenkatraman7599 3 года назад
இறைவன் தந்த இசைக்கான கொடை மதிப்பிற்குரிய மாமா மகாதேவன் அவர்கள். அமைதியின் மறுஉருவம்!
@srigajanwijayakumar.637
@srigajanwijayakumar.637 4 года назад
உங்கள் இந்த சேவைக்கு நன்றி. இன்னும் நிறைய கலைஞர்கள் இருக்கின்றார்கள்.அவர்களையும் நினைவு கூறுக!!!
@vijayangovindasamy415
@vijayangovindasamy415 3 года назад
Romba nanrigalum valttukkalum valga pallandu Hari Om,
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 лет назад
திரை இசைத் திலகம்...கே வி.... மகாதேவன்... பாடல்கள் மிகவும் இனிமையாக உள்ளது அருமை அருமை இனிமை நன்றி அண்ணா
@rathinasamybrathinasamy3742
😀😀aarumaiyana esai !
@t.manimegalaithanneermalai1544
@t.manimegalaithanneermalai1544 11 месяцев назад
Music calms me in all times
@kothandaraman4498
@kothandaraman4498 4 года назад
Legend K.MAHADEVAN Musics are very nice to mind and soul Rip.
@rajandranannamalai1018
@rajandranannamalai1018 11 месяцев назад
He is the greatest 🙏
@prahadeeshwart.prahadeeshw6469
Isai ulagin bramma,tamizh mannu kandetha isai kadalin pokkisham,mahaisaignani,mama,legent,admired great music director,ayya KVM sir pugazh,ulagam ullavarai irukkum
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 года назад
All the songs selected are very good
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 лет назад
100th BIRTHDAY KVM 05 06 2018 1918. HAPPY. MSVFANS.🔔🔔🔔🔔🎸
@arumugams9794
@arumugams9794 5 лет назад
Me
@maxell008
@maxell008 3 года назад
No no 14 th March
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 года назад
அற்புதம்! மலரும் நினைவுகளாக இளமைகால நினைவுகள்!!
@sivaprakasam4480
@sivaprakasam4480 Год назад
இசை என்றால் அது திரு.கே.வி.மகாதேவன் இசை தான் முதன்மையானது. சினிமா இசை இருக்கும் வரை அவர் புகழ் ஓங்கி இருக்கும்.
@smuniyappan3633
@smuniyappan3633 Год назад
இனிமை இனிமை
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 года назад
Vaazhga KVM🙏😍😘
@thirumurugan1254
@thirumurugan1254 7 лет назад
old is gold
@Jaffar540
@Jaffar540 5 лет назад
KV Mahadevan ayya was a true musical genius. He was a humble God-conscious person who gave many wonderful songs to the Indian cinema. I have great respect and admiration for him. He was a pioneer and a legend incomparable. God Bless his soul. Long live his memory.
@nehemiahgrey625
@nehemiahgrey625 3 года назад
i know I'm kind of off topic but does anyone know of a good website to watch new tv shows online?
@talonkellen3043
@talonkellen3043 3 года назад
@Nehemiah Grey flixportal :)
@nehemiahgrey625
@nehemiahgrey625 3 года назад
@Talon Kellen thank you, signed up and it seems to work =) I really appreciate it !
@talonkellen3043
@talonkellen3043 3 года назад
@Nehemiah Grey glad I could help :)
@ssjayaraman9798
@ssjayaraman9798 6 лет назад
முத்தான பாடல்கள்
@meenakshin504
@meenakshin504 6 лет назад
சரிகா உன பணி தொடரட்டும் வாழ்தத்துகள் அபிராமி
@muralitharank1736
@muralitharank1736 4 года назад
No one can beat K V Mahadevan sir in composition of classical songs. A classic music director , indeed.
@komalahramiah4839
@komalahramiah4839 7 лет назад
Fantastic songs, nostalgia
@sridharsridhar575
@sridharsridhar575 Год назад
K.v.Mahadevan sir very grateful
@natchander
@natchander 6 лет назад
K v mahsdevan was affectionately addressed as MAMA in the cine world K v m was one of the outstanding music directors in the tamil film industry Together with his assistant pugazhendi this genius had rocked the film music world Let us remember this great man K V MAHADEVAN natarajan chander
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 4 года назад
K V M Mama super musical.melodious man
@kulasekar2442
@kulasekar2442 4 года назад
Amazing song
@sakthikumar3862
@sakthikumar3862 Год назад
அருமையான பாடல்கள்
@anandsubramani253
@anandsubramani253 4 года назад
Super hit music and lyrics
@charanduraielangovan8697
@charanduraielangovan8697 2 года назад
Music is the power of the world
@khanabu4912
@khanabu4912 5 лет назад
Good
@pjanarthanan6888
@pjanarthanan6888 7 лет назад
music Speaks to our soul
@pottiselvaraj4791
@pottiselvaraj4791 4 года назад
More Carnatic songs by KVM then other music directors in cinema. Mahangal.
@nadarajanulaganathan1481
@nadarajanulaganathan1481 3 года назад
மிக நல்ல பதிவு நன்றி
@psravibabu2350
@psravibabu2350 2 года назад
இசை மேதை இசை மேதை தரன் வரழ்க மற்றும் புகழ் என்றும் மறையது
@Sangamam_
@Sangamam_ 4 года назад
நான்அசைந்தால் அசையும்அகிலமெல்லாம்இந்தவரிகள்வரும்பொழுது நடிகர்திலகம்அவர்கள்ஒருபுன்னகைகாட்டிஅசைவாரே அடேயப்ப அவருக்குஇனையாகஒருகலைஞன்பிறக்கமுடியாது
@raajagopalan32
@raajagopalan32 4 года назад
Bvguddi
@tuy3764
@tuy3764 2 года назад
Absolutely
@subranithish3598
@subranithish3598 7 лет назад
very nice collection. wolderful
@chidambarambabuji
@chidambarambabuji Год назад
K.V.MAHADEVAN super compositions
@klumpedumpeis
@klumpedumpeis 4 года назад
Thanks KVM
@peermohame9217
@peermohame9217 7 лет назад
old is gold super
@Vvaidehirajagopal
@Vvaidehirajagopal 5 лет назад
highly talented person
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 3 года назад
A divine blessed spritual mucisian. He is not merya music director, He is equal to music God.
@ragumass393
@ragumass393 Месяц назад
Vera level 2024
@rameshanand3295
@rameshanand3295 4 года назад
Very very nice👍
@athmalingamCT
@athmalingamCT 6 лет назад
தெய்வதிறு பாரதி யாரின் பாடல்கள் அனைத்தும் அருமை.
@geethamurthy1013
@geethamurthy1013 6 лет назад
Manadsi parikodukkum padalgal.
@senthilmugil8772
@senthilmugil8772 4 года назад
Super sir
@mddanashekar661
@mddanashekar661 7 лет назад
ஆரவாரம் இல்லாமல். சாதனைகள் படைத்த மகான்
@somasundarama5477
@somasundarama5477 5 лет назад
உண்மை..
@ksiva99
@ksiva99 4 года назад
நல்ல பதிவு. நன்றி.
@meyyappanbaskar1886
@meyyappanbaskar1886 4 года назад
௮னைத்துவிதமான ரசிகர்களின் ரசனைக்கேற்ப்ப இசையமைத்த இவரல்லவா இசைகளின் ராஜா
@KottaiMuthu-pf4hi
@KottaiMuthu-pf4hi Год назад
Love 💕
@manivannan2645
@manivannan2645 10 месяцев назад
IyA all songs are super❤🎉
@aandhakirshnan687
@aandhakirshnan687 4 года назад
Old is gold
@ggirish7641
@ggirish7641 3 года назад
Soulful
@user-qs2mh7xm8t
@user-qs2mh7xm8t 2 года назад
ஆனந்தம் பரமானந்தம் இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை
@karuppayeechellamuthu137
@karuppayeechellamuthu137 Год назад
Super
@arunprasadarunprasad7432
@arunprasadarunprasad7432 4 года назад
I like my best musical director
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 года назад
Old Tamil film songs are always good and interesting to hear often
@RChittur_1
@RChittur_1 4 года назад
As much as kannadasan was close to MSV, he was close to KVM too. Both of them have produced many many classics.The reason probably is his formal education in classical music from great teachers. Thiruvilayadal, sankarabaranam and many more have no parallels till today. In my opinion their combination touches the soul much more than with MSV, except during the era with TKR. It's like MSV's music lost a little bit of the soul after they split. . Kannadasan has used him in many home productions, kunkumam, vanambadi..etc
@satchidanandamck8361
@satchidanandamck8361 Год назад
அருமை, மறக்கமுடியாத இசையாமைப்பாளர், பாடல்கள். 👌🏼👏🏻👏🏻👏🏻
@ndinakaran311
@ndinakaran311 4 года назад
இப்படி பாடல்களாக போட்டு க் கொண்டிருந்தால் தூங்கவேண்டாமா? எப்போது தூங்குவது? எப்படி தூங்குவது?
@vadivelvadivel1460
@vadivelvadivel1460 4 года назад
Aaaaaaaaaaaaaa
@thulasithulasi1483
@thulasithulasi1483 3 года назад
2244&69
@thavakumaralsellan609
@thavakumaralsellan609 4 года назад
Very good program
@cnraman8998
@cnraman8998 2 года назад
a real genius in music
@ragawanragawan5619
@ragawanragawan5619 7 лет назад
super songs
@23vinothh
@23vinothh 5 лет назад
..,,
@abubakaramanullah4705
@abubakaramanullah4705 4 года назад
K.V.M. IS ONE AMONG THE BEST MUSICAL DIRECTORS IN THE WORLD WHO LIVES TAMIL PEOPLES HEART
@subathrabalraj1360
@subathrabalraj1360 2 года назад
Very nice and impressive
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 года назад
இவர் கர்ந௱டக இசையில் த௱ன் அசத்துவர் என்று நினைத்தோம்.ஆன௱ல் அவர் மேற்க்கத்திய இசையிலும் கலக்கியுள்ள௱ர்
@rajeswararaosithu2538
@rajeswararaosithu2538 3 года назад
Eluthiya kavithaigalil isai kandavar KVM avargal.
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 136 тыс.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18