சூப்பர் வீடியோ உங்க வீடியோ எப்பவும் டிசண்ட்டா இருக்கும் ரொம்ப பேமிலிய கொண்டு வராம அதே சமயம் அம்மா அப்பா தம்பி பேமிலி வீடியோ போடும் போது சூப்பரா இருக்கும். ஜொஹானாவ காட்டுங்க ஜேடன் ஐசக் தொப்ப வண்டி சொல்லறது நல்லா இருக்கும்.சீக்கிரமா பேமிலி வீடியோ போடுங்க