அதாவது ஆன்லைன் சாரீஸ் வாங்குறவங்க கவனிங்க,நிறைய பேர் குறை தான் சொல்றாங்க,உண்மைதான்,எப்படின்னா,அவங்க சாரி உடுத்தி வீடியோ போடுவாங்க இல்லையா,அவங்க உடுக்கிறது நல்ல நூல் போட்டு நெசவு பண்ணி உடுத்தி வீடியோ போடுவாங்க,நாம அத பாத்து ஏமாந்து நல்ல மெட்டீரியல் நின் நினச்சு ஏமாந்து ஆர்டர் பண்ணுவோம்,ஆனால் வருவதோ குறைந்த தர நூல் போட்டு நெய்த சாரி தான் நமக்கு வரும்.நல்லா ஏமாத்திருவாங்க.வாங்காதீங்க,நம்ம கஷ்ட பட்ட பணம்,ஏன் மோசமான சாரிக்கு நிறைய பணம் கொடுக்கனும்.யோசிங்க,கடையிலே,நேரில் போய் வாங்கலாம்,திருப்தியா,🎉
Kora muslin material ae ivlo dhan irukum.. ippo lam 999 ku no value... Indha kaasuku ivlo dhan kedaikum... But same boutique la 2000 ku Mela saree vangi parunga. It will be good material
Yen 999 lam amount illaya.. 2000 than amount ag. 1750 ku vankunen. Itha vida kevalama kupaiya than vanthuchu. Quality illa. Orey oru time than katinen. Saayam lam poi saree nanchu pochuii