Тёмный

LAL SALAAM Exclusive 🎵 என்னால பாடவே முடியாத நிலைமை🥺 Deva Open Talk | Rajinikanth | Lyca 

Lyca Music
Подписаться 194 тыс.
Просмотров 365 тыс.
50% 1

Lyca Productions Subaskaran Presents
Superstar Rajinikanth in
Aishwarya Rajinikanth Directorial ‘LAL SALAAM’
Cast: Superstar Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Senthil, Jeevitha, Thambi Ramaiah, Ananthika Sanilkumar, Vivek Prasanna, Thangadurai.
Director: Aishwarya Rajinikanth
Music: A.R. Rahman
Cinematography: Vishnu Rangasamy
Producer: Subaskaran
Head of Lyca Productions: G.K.M. Tamilkumaran
Editor: B. Pravin baaskar
Art: Ramu Thangaraj
Choreography: Dinesh
Stunt: Anl Arasu, Kickass Kaali, Stunt Vicky
Lyrics: Kabilan, Vivek, AR Rahman, Mashook Rahman
Story & Dialogues: Vishnu Rangasamy
Costume Designer: Sathya NJ
Company Costumer: V. Sai Babu
Makeup: P. Kuppusamy
Stills- R.S. Raja
Soun Designer: Prathap
Sound Mixing: S. Sivakumar (AM studios)
Colorist: Ranga
VFX: Lorven studios
Publicity Designer: Kabilan
Production Consultant: Achyuta
Production Controller: M. Sethu Pandian
Executive Producer: Subramanian Narayanan
PRO - Riaz K Ahmed
#LalSalaam #JalaliSong #Rajinikanth #ARRahman #MashookRahman #LycaMusic

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@vijimathi355
@vijimathi355 7 месяцев назад
நான் ஒரு இந்து இந்த பாடலை முதல் முறை கேட்டவுடன் நான் ஒரு ஆத்ம திருப்தி அடைந்தேன் அதுதான் ஆன்மிகம்.கடவுள் பேரை சொல்லி இங்கே பிரிவினை வேண்டாம். நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு அந்த சக்தியை அவரவர் மதத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்தி நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு தாய் வயிற்று பிள்ளையாக இந்தியானாக உணரவேண்டும்.
@shajahanahmad1984
@shajahanahmad1984 7 месяцев назад
அனைவருக்கும் ஒரே இறைவன் தான். அரபியில் அல்லாஹ் ஆங்கிலத்தில் காட் தெலுங்கில் தேவுடா மலையாளத்தில் தெய்வமே தமிழில் இறைவா. நாம் மனித இனத்தின் சகோதரர்கள்.
@arunkirubakaranjayakaran4216
@arunkirubakaranjayakaran4216 7 месяцев назад
Sure🎉
@jaanejaan272
@jaanejaan272 7 месяцев назад
ஆத்ம திருப்தி... ❤ 💯
@irfanafrin6810
@irfanafrin6810 7 месяцев назад
சூப்பர் சகோ.!!
@krishnans7787
@krishnans7787 7 месяцев назад
Ne hindu illada mandu.
@mohamedunus1658
@mohamedunus1658 7 месяцев назад
நீங்களும் சிறந்த இசை அமைப்பாளர் தான், a. R. ரஹ்மான், இளையராஜா, வரிசையில் நீங்களும் தான்
@MM-yj8vh
@MM-yj8vh 7 месяцев назад
❤திரு.ரஜினி + திரு. தேவா சேர்ந்தாலேபடம் + பாட்டு அருமையான வெற்றியாகும்...... ⚘👌⚘❤🌹⚘❤🌷🌹⚘❤⚘
@mythilirethi8896
@mythilirethi8896 7 месяцев назад
❤❤❤❤
@user82641
@user82641 7 месяцев назад
I ❤ Deva Sir 🎉
@diyanisha123
@diyanisha123 7 месяцев назад
தேவா அவர்கள் எதையும் ஓழிவுமறைவு இல்லா பேசகூடிய நல்லமனிதர்🎉🎉🎉🎉
@sivasankar21
@sivasankar21 7 месяцев назад
ஒளிவு மறைவு!
@suriyasharma7206
@suriyasharma7206 7 месяцев назад
திரு தேவா அவர்கள் 400படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார் பல நூறு பாடல்கள் ஹிட் ஆரம்ப காலத்தில் பல ஆண்டுகளின் போராட்டம் பல படங்கள் வெளியாகாமல், இவரின் கானா பாடல்களை கேலி கிண்டல் செய்த அதே பத்திரிக்கை இன்று இவரை கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம்!! எளிமையான மனிதர் வெள்ளந்தி பேச்சு தன்னடக்கம் என்று இவர் உடுத்தும் ஒயிட் and ஒயிட் சாட்சி. பல்லாண்டு உடல் நலம் பெற்று வாழ வேண்டும்
@muhmmadaslamabdulraheem2085
@muhmmadaslamabdulraheem2085 7 месяцев назад
அன்றாடம் உழைக்கும் எளிய சென்னை மக்களின் குரலாக உங்கள் குரல் இருப்பதால் இசைப்புயல் உங்களை தேர்வு செய்திருக்கலாம். மிகச் சிறப்பாக பாடி உங்களின் தேர்விற்கு வலு சேர்த்து உள்ளீர்கள். பாராட்டுகள் தேவா சார்.
@jaanejaan272
@jaanejaan272 7 месяцев назад
எல்லா புகழும் இறைவனுக்கே........ Absolutely divine song......
@karthkarthik9637
@karthkarthik9637 7 месяцев назад
உங்க குரல் தனி feel 🎉 கொடுக்கும் sir எங்களுக்கு,,,
@mufeedkudhus3123
@mufeedkudhus3123 7 месяцев назад
தேவா நல்ல மனிதர். எனக்கு உங்களைம் பிடிக்கும் உங்களின் இசைஉம் பிடிக்கும்.
@MohamedMohamed-ui6wx
@MohamedMohamed-ui6wx 7 месяцев назад
Waaw AR RAHMAN ..super
@srikrishnarr6553
@srikrishnarr6553 7 месяцев назад
deva sir voice + Gods own child ARR music + yugabarathy lyric , this combo will be heavenly ....All the best
@meru7591
@meru7591 7 месяцев назад
don't say child.. God does not beget... say Dilip was chosen by ArRahman. -that is God. ArRahman means the Only merciful
@MohammadNizamudeen
@MohammadNizamudeen 7 месяцев назад
​@@meru7591சரியாகச் சொன்னீர்கள் 😊
@Isaiye
@Isaiye 7 месяцев назад
What a great composition by thalaivARR and a soulful voice by Deva sir ❤
@tamilversion8406
@tamilversion8406 7 месяцев назад
ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா ♥️🎵தேனிசைபுயல்.
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 7 месяцев назад
மிக அருமையான voice Deva sir ARR இசையில் உங்களை குரலில் இப்படி ஒரு பாட்டு வரும்னு எங்களுக்கு வியப்பா இருக்கு அருமையா பாடி இருக்கீங்க sir
@noblealex853
@noblealex853 7 месяцев назад
இறைவன் சித்தம் உண்மை அய்யா... 🙏#மக்கள்நேயம்🙏
@alappara_kelappurom778
@alappara_kelappurom778 7 месяцев назад
Rahman sir knows who to select for this song. Deva sir is the perfect voice for this song. Superstar Rajinikanth ❤
@vijayconstructions
@vijayconstructions 7 месяцев назад
After hearing this song I'm the fan of Deva sir voice. Nice song
@A.RAWSHAN
@A.RAWSHAN 7 месяцев назад
ARR oda Music oda Arumai Ippatha Generation ku Theriyathu.
@murugesanp6651
@murugesanp6651 7 месяцев назад
இசை பயணத்தில் தேவா இசை மிகவும் சிறப்பு. வேதா என்று ஒரு இசைமைப்பாளர் அவரும் சிறப்பாக இசை அமைத்தவர். பராடுக்கள் 👌👍
@raghuk5123
@raghuk5123 4 месяца назад
எளிமையின் தேவனே... தன்னடக்கம் தான் உங்கள் சொத்தோ....தலை வணங்குகிறோம் ஐயா...🎉
@TheProtagonist555
@TheProtagonist555 7 месяцев назад
Music unites every Religion.. Very proud that Deva sir has sung for my love AR Rahman..
@mohamedmasood3938
@mohamedmasood3938 7 месяцев назад
நல்ல பாடல்... உயிர் வாழ வேண்டும்... இறை பக்தி... பாடல்...
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 7 месяцев назад
உலகத்திலே ஒரே இறைவன் தான் புரியுதா காலம் தெரிந்தது
@RJ-ld6it
@RJ-ld6it 7 месяцев назад
Antha oruvar yar?
@mohamedhashim6059
@mohamedhashim6059 7 месяцев назад
ஒரே கடவுள் அது பார்ப்பவரின் மன நிலை பொறுத்து தெரு தெருவில் வணக்க ஸ்தலம் இருக்கலாம் பார்ப்பவன் மன நிலை தான் முக்கியம் பார்ப்பான் தான் பிரிவினை உருவாக்குபவன் ​@@RJ-ld6it
@aarizreagan1714
@aarizreagan1714 7 месяцев назад
அவர் தான் இறைவன்​@@RJ-ld6it
@mohammednasar9814
@mohammednasar9814 Месяц назад
தேவா மதிப்புமிக்கவர் ! தேவா கண்ணியமிக்கவர் !! தேவா அடுத்தவறை மதிக்ககூடியவர் !!!
@Meerah21
@Meerah21 7 месяцев назад
Music director's MSV sir, Yuvan sir ,gv prakash sir and Deva sir they all singing in ARR Sir musician he's greatest legend
@kabilv6906
@kabilv6906 7 месяцев назад
And anirudh also
@ganesanr736
@ganesanr736 7 месяцев назад
இளையராஜா ?
@Meerah21
@Meerah21 7 месяцев назад
@@ganesanr736 ARR guruji
@rameshbabu9026
@rameshbabu9026 6 месяцев назад
​@@kabilv6906he is not legend. Noise composer 😂
@KannanKesava-dr9ih
@KannanKesava-dr9ih 7 месяцев назад
Thalaivar Nirantharam ❤ Deva sir super ❤
@meru7591
@meru7591 7 месяцев назад
ஏகன்
@ashinfinitemiles
@ashinfinitemiles 7 месяцев назад
AR RAHMAN + Deva ❤️
@khalidshahid4532
@khalidshahid4532 7 месяцев назад
Deva sir & AR Rahman combo awesome ❤
@Rayden0880
@Rayden0880 7 месяцев назад
U Can't see these level of humbleness and down to earth way of speech from Illayaraja... These is why Deva Sir is always Special... Sadly he was not Recognized as how Illayaraja was...Hope Tamilnadu do a special Appreciation Celebration for Deva Sir with full of Respect towards him ..Plsss
@pam.d2508
@pam.d2508 7 месяцев назад
Legend always have the pride..u can't say that.. Nd have no right say abt humbleness.....due ur religion have any humbleness...
@rajrajan-de5wl
@rajrajan-de5wl 7 месяцев назад
ARR Deva sir combo bliss 😍❤
@sravi955
@sravi955 7 месяцев назад
லால் சலாம் படம் மாபெரும் வெற்றி படம் ஆகும் சூப்பர் ஸ்டார் மாஸ்
@magianandh846
@magianandh846 7 месяцев назад
Ur a right choice for this song deva sir.
@downsouth4474
@downsouth4474 7 месяцев назад
இந்தபாடல்பாடி, எல்லோரையும், அசரவைத்த, தேவாஅண்ணன்அவர்களுக்கு,, நன்றி ,,,,,,,,, மஜீத்
@A.Sriraghul294-vh5eq
@A.Sriraghul294-vh5eq 7 месяцев назад
After nagoor hanifa your voice is perfect 🎉🎉
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 7 месяцев назад
ARR G.O.A.T ❤❤
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 7 месяцев назад
Very Emotional Respected Devaa Sir love from Mysuru 🌹🙏♥️
@saravanankanakasabai7223
@saravanankanakasabai7223 7 месяцев назад
அல்லாஹ் மாலிக் ஓம் சாய் ராம்
@sarjunrasik8584
@sarjunrasik8584 7 месяцев назад
Deva sir gentleman
@heyitssurya3627
@heyitssurya3627 7 месяцев назад
What a voice what a composition.. the legends 😢 love u sir both 😘😘❤️
@tamilmandram4093
@tamilmandram4093 7 месяцев назад
தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசையமைப்பாளர் தேவா ஐயா அவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉
@tktharakan
@tktharakan 7 месяцев назад
Deva sir ❤️🙏🏽🙏🏽
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 7 месяцев назад
தேவா அண்ணா திரும்ப மியூசிக் பண்ணனும் சிம்பு அண்ணாவிடம் சேர்ந்து ஒரு படத்துக்கு மியூசிக் பண்ணனும்
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 7 месяцев назад
Athum manmadhana. Irukkanum. N g. Natasha???????????????
@Ibrahim111Ibrahim11
@Ibrahim111Ibrahim11 7 месяцев назад
தேவா அவர்கள் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்🤝👍🔥🔥🔥🔥🔥🔥🔥
@abuthageerraghamathulla1285
@abuthageerraghamathulla1285 7 месяцев назад
Deva Sir .. ungalukku Oru Kolantha Manasu Sir … Romba Yetharntha maana manidhar… Love you Sir ❤
@ARZick-li9ph
@ARZick-li9ph 7 месяцев назад
Trade Mark icon ARR 💥🇱🇰🇱🇰❤️ super power music, super power album, super hit , different songs , different music, super power voice ❤🇱🇰🇱🇰💥💥💥
@CosmosChill7649
@CosmosChill7649 28 дней назад
Most underrated and humble music director. Tamil owes Deva sir lot of gratitude
@DisneyWorld12
@DisneyWorld12 7 месяцев назад
Very touching song amazing Deva sir+ARR combo
@annaduraichandrasekaran7053
@annaduraichandrasekaran7053 7 месяцев назад
Great song , sung by Mr. Deva Sir, Music by A.R.Rahman Sir , beautiful lyrics by YugaBharathi Sir... Mind blowing Song. Heart Touching...
@Tamil-Eagle2022
@Tamil-Eagle2022 7 месяцев назад
Actually you're the real VIP❤❤❤
@rojiramgallery2354
@rojiramgallery2354 7 месяцев назад
Such a genuine person who would say the truth behind his signing on stage wow down to earth
@farookkabdullah7847
@farookkabdullah7847 7 месяцев назад
Very kind and innocent person Deva
@manigandanm3362
@manigandanm3362 7 месяцев назад
இந்தபாடல்கேட்கும்போது கண்களில் நீர் வழிந்தது
@raamnirmal7305
@raamnirmal7305 7 месяцев назад
Deva sir.... #Anbalane❤
@krithikavishwanathan2950
@krithikavishwanathan2950 7 месяцев назад
I remember an interview if arr with filmfare after release of muthu movie audio. They praised him. But arr said that deva has done a better job than him in baasha. This shows deva music prowess and the the respect he has.
@jamalmohamed5980
@jamalmohamed5980 7 месяцев назад
New information for us
@ferozkhan-nw5lu
@ferozkhan-nw5lu 7 месяцев назад
Masha Allah 🎉sema super deva sir🎉welcome back ❤
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds 7 месяцев назад
கண்ணீர் நிறைந்தது இந்த பாடல்
@NaseerabdulNaseer-c9s
@NaseerabdulNaseer-c9s 7 месяцев назад
Deva sir is a good musician.
@marikarmubarak9172
@marikarmubarak9172 2 месяца назад
Deva, sir, you are great musician and singer
@krishnasantosh8185
@krishnasantosh8185 7 месяцев назад
Deva is very humble despite his huge achievements ! Massive Respect !
@Pelztheo
@Pelztheo 7 месяцев назад
I dont know if there is a god. But somehow i think deva sir & ar rahman sir have god blessing😊. My wish that deva sir work again with rajini sir. If they collobrate again deva sir wil show what is music😊
@gopalkrishna4627
@gopalkrishna4627 17 дней назад
Deva devaadi deva my தெய்வம்.
@muhammadsatria69
@muhammadsatria69 7 месяцев назад
Deva Sir.. Awesome voice.. After a long time hearing the best Gana Singer.. U have made the song Awesome.. Very heart touching.. Soul touching.. No one could have sung better.. Superb. Marvelous. Thank you.
@sanocycles6642
@sanocycles6642 Месяц назад
@Prasanna-Clicks
@Prasanna-Clicks 7 месяцев назад
Great Humanity Deva Sir, we can not forget Batcha songs and music.
@sachinrajini8466
@sachinrajini8466 7 месяцев назад
❤❤❤ super
@nisarbasha219
@nisarbasha219 7 месяцев назад
Super song,, welcome back DEVA sir👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@vinos966
@vinos966 7 месяцев назад
Super Monsieur. vous êtes courageux
@jayakumarrajagopalanram5716
@jayakumarrajagopalanram5716 7 месяцев назад
Wat a simplicity sir!! ❤🙏
@shaunmixi7798
@shaunmixi7798 7 месяцев назад
May allah guide him
@ttruth1822
@ttruth1822 7 месяцев назад
Its ok. May lord shivan guide him.
@jasanahamed8898
@jasanahamed8898 7 месяцев назад
Allah simply means God only​@@ttruth1822
@shaunmixi7798
@shaunmixi7798 7 месяцев назад
@@ttruth1822shivan u mentioning is a human being not GOD
@riyasahamed1423
@riyasahamed1423 7 месяцев назад
தேவா சார் நல்ல மனிதர். அன்பான உள்ளம் கொண்டவர் என்ற விபரங்களை ஏ.ஆர்.ரஹ்மான் அறிந்திருப்பார். அதனால் தான் அன்பாளனே என்று தொடங்கும் பாடலுக்கு...அன்பான மனிதராகிய தேவா சாரை பாட அழைத்திருப்பார் போல் தெரிகிறது. தேவா சார் வாழ்க பல்லாண்டு. தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் வாழும் முக்கியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர்.
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 7 месяцев назад
எங்கள் குடும்பம் கடவுளின் தேசத்தின் மனிதர்கள்
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 3 месяца назад
நீங்க தான் சார் கடவுள் வாழ்க தேனிசை நாயகன்
@Hareesh55
@Hareesh55 7 месяцев назад
Anbalane is divine ...
@madrasapattinam
@madrasapattinam 7 месяцев назад
Awesome singing Sir 👏👏👏👏
@nijamm5709
@nijamm5709 7 месяцев назад
Super song and deva sir voice❤
@LaraLara-zz3rn
@LaraLara-zz3rn 7 месяцев назад
Super deva sir
@PELHAM123
@PELHAM123 7 месяцев назад
GOD is great, iraivan thonai
@DevendranKandasamy
@DevendranKandasamy 7 месяцев назад
தேவா சார் நீங்க மீண்டும் இசை அமைக்க வேண்டும்
@nishadma4822
@nishadma4822 2 месяца назад
My favourite nenjame nenjame
@miamyguy
@miamyguy 7 месяцев назад
Fantastic song ❤❤❤
@usmqnusman2567
@usmqnusman2567 7 месяцев назад
Deva........ Sir.. Love. You..... 🙏🙏🙏💥💥💥💝💝💝💝💝
@yourslovingly2012
@yourslovingly2012 7 месяцев назад
Finally he sing for rajini
@thajtest706
@thajtest706 7 месяцев назад
ARR is ARR always
@kaalakamesh880
@kaalakamesh880 7 месяцев назад
Deva sir❤
@rascalrajan5933
@rascalrajan5933 7 месяцев назад
Thalaivaaa🎉
@athinarayanan9894
@athinarayanan9894 7 месяцев назад
Thalaivaaaaaaa
@johnfrancis9280
@johnfrancis9280 7 месяцев назад
Deva Sir always gives transparent talks, no head weight, simply superb
@RameshSubbian-yd7fh
@RameshSubbian-yd7fh 7 месяцев назад
The Great Song . 🙏💐
@SknathanSalladurie
@SknathanSalladurie 3 месяца назад
God balls you and your family members
@sanocycles6642
@sanocycles6642 Месяц назад
Such a humble person ❤
@muralikrishnan4104
@muralikrishnan4104 7 месяцев назад
Only a musician knows rahman's feat and masterpiece
@bashirshah5347
@bashirshah5347 7 месяцев назад
Sir,You are Gd Person,Allah will nvr forsake You cos'AR Rahman Sir alwys prayed before He composed any Songs,Music
@jeyap391
@jeyap391 7 месяцев назад
Deva sir🌹 evalavu simple ah yatharthama pesuraru 🌹Great👍 sir🌹
@KanniyappanKanniyappan-m3n
@KanniyappanKanniyappan-m3n 7 месяцев назад
One and only🎉
@MSMS-on8rs
@MSMS-on8rs 7 месяцев назад
Legend sir neenga ❤
@sabarivasan1987
@sabarivasan1987 Месяц назад
எவ்வளவு பெருந்தன்மை மேதைகளுக்கு இடையே 🫶 ஜாதி ஆவது மதம் ஆவது 😢 இறைவன் ஒருவனே ❤
@unique_foodz
@unique_foodz Месяц назад
Is a amazing God one true God 1 loverly song
@amminiammaproductions7639
@amminiammaproductions7639 7 месяцев назад
Soul stirring song. ❤❤❤
@muthupandis711
@muthupandis711 7 месяцев назад
Rajini Sir Mass
@AnantabaskarKannayan-gj5rn
@AnantabaskarKannayan-gj5rn 7 месяцев назад
கலைஞன் இசைக்கலைஞன் என்றும் ஆராதிக்கப் படுகிறான் ஆலாபனையாகிறான்
@manik00
@manik00 7 месяцев назад
The beauty of how many of us perceive iraivan!! Very nice song sir!
Далее
Самая сложная маска…
00:32
Просмотров 962 тыс.
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,8 млн
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 3,7 млн
Самая сложная маска…
00:32
Просмотров 962 тыс.