Тёмный

LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam 

Filmibeat Tamil
Подписаться 664 тыс.
Просмотров 118 тыс.
50% 1

#FilmibeatTamil #Ilayaraja #Maestro #IlayarajaMusic #KarpagamGnanaprakasam
LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam
FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
www.thechennai...
Subscribe To Tamil Filmibeat RU-vid Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Get Latest Entertainment Updates : tamil.filmibeat...
Get Instant News Updates : tamil.oneindia....
Like and Follow us on:
Facebook : / tamilfilmibeat
Twitter : / tamil_films
Instagram: / filmibeattamil

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 Год назад
இசைஞானியின் லாலா வில் கூட எவ்வளவு விசயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த முனைவர்.கற்பகம் மற்றும் இதை வெளிக்கொணர்ந்தவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல.
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 4 месяца назад
நல்ல விளக்கம் தாயே இளையராஜாவின் இசை உயிரை உருக்கும்
@arulkumar7467
@arulkumar7467 Год назад
மேடம் உங்க வாய்ஸ் சூப்பர் 👍 இதயத்தை தொட்டு செல்கிறது, ராஜா சாரின் பாடலை பற்றி சொன்னது மிக அருமை
@beinghuman5285
@beinghuman5285 Год назад
What an excellent analysis of Isainani Illayaraja sir songs.
@g.ravindhirang.ravindhiran4441
இயற்கையானாஇசைக் கலைஞன் இனி இந்த உலகில் பிறப்பாரோ மிகப்பெரிய கேள்விதான்.
@Vishal-nb6dz
@Vishal-nb6dz Год назад
பாட்டை விட.... எவரும் அதிகமாக கண்டுகொள்ளாத பின்னனி இசையாக வரும்...ஹம்மிங்கே....அத்தனை படங்களையும் வெற்றி பெறச் செய்துள்ளது ...
@isaivenba1377
@isaivenba1377 Год назад
சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள்
@saranj1557
@saranj1557 Год назад
Yes
@manavalanashokan343
@manavalanashokan343 Год назад
Very great explanation about ilaiyaraaja's music
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Год назад
இளையராஜா ஒரு இசைக் கடவுள். SPB பாடல் கடவுள்.
@ravikumardurai8021
@ravikumardurai8021 Год назад
இளையராஜாவின் பாடலில் வரும் இடை இசை ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வருவது ) ஒரு அழகான கவிதை. எத்துணை நண்பர்கள் இதை ஆமோதிக்கறீங்க?
@shanthiramalingamh9360
@shanthiramalingamh9360 11 месяцев назад
❤❤❤
@vasudevan9237
@vasudevan9237 Год назад
Raja sir is only composer who has given importance to chorus, lala Lili , humming equal to instruments and has used , proved and mesmerised is.
@josephdias7382
@josephdias7382 Год назад
The lilt in isaignani's La La La.... is limitless, in it's scintillating variety & irresistible allure.
@kishorechandrasekaran9384
@kishorechandrasekaran9384 Год назад
Ilayaraja ayya ❤🔥
@rhythm_traveller
@rhythm_traveller Год назад
கண்மணி அன்போடு காதலன் Song Last End Bgm lala lalalalaaa....lalalaa..... best content valthukal🎉
@skynila2132
@skynila2132 Год назад
இதயம் போகுதே பாடல் ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு பாரத்தை மனதில் ஏற்றும்... அதில் இடை நடுவில் வரும் லாலலலல லா லா லலா அதுவும் ending... மரணப்படுக்கைக்கு கூட்டி போய் விடும் அதே போன்று "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் "பாடலின் தொடக்கத்தில் வரும் லா லா...ஒரு உயிர்ப்பு வரும் ராஜா பாட தொடங்கும் போது(முதலில் சித்ரா தொடங்கி இருப்பார்)
@prakash-ds2hi
@prakash-ds2hi Год назад
Jensi dheiveega ragam supera irukum
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 Год назад
அவர் பாடல்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்த காலங்கள் பல. எனக்கு பாடல் சங்கீதம் தெரியாததால் யாரேனும் ஆய்வு செய்ய மாட்டார்களா?பாடல்களில் அவ்வளவு விசயமும் வரிகள், காட்சிகளை உள்வாங்கி அதற்குரிய இசை வடிவத்தை அமைக்கிற முறை எனக்கு பல்வேறு பாடல்களில் உணர முடிகிறது.எல்லா இசையை கேட்டாலும் இவர் அமைக்கிற இசைக்கு தனித்துவம் இருக்கிறது.மனித நரம்புகளில் இனம் புரியாத ஒரு மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தி நரம்பு மண்டலங்களில் சிகிச்சையே மேற்கொள்கிறது.மாரியம்மா மாரியம்மா கரகாட்டக்காரன் பாடல் இன்றளவும் ஏதோ ஒரு இனம் புரியாத எழுச்சி உணர்வை ஏற்படுத்தும்.இந்த பாடல் எனக்கு பிடிக்காது என்ற எண்ணம் தோன்றினாலும் இரண்டு முறை திரும்ப கேட்டால் பிடித்துப்போகும்.அந்த அளவு பாண்டித்தியம் பெற்ற இசைமேதை. அம்மையார் அவர்கள் எனது சிந்தனையை செதுக்கியிருக்கிறார்.எனது ரசனையை அவர்கண் கொண்டு ஆய்வுக்களம் அமைத்திருக்கிறார்.மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.மிக மிக பாராட்டுக்குரியவர்.இசைஞானியால் பாராட்டுப்பெறவேண்டும். நிச்சயமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை உள்ளது.அம்மையாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@sunderraj1210
@sunderraj1210 Год назад
Wonderful interview with raaja sir's musuc
@legendrams548
@legendrams548 Год назад
Many songs of Raja Sir, I listen more for its chorus. Unbeatable! Another one, I love the pauses he gives inbetween songs. They are exemplary!😘😘
@thiyagarajan7273
@thiyagarajan7273 Год назад
மெய்சிலிக்கிறது
@nishasha4723
@nishasha4723 Год назад
❤ நான் செய்ய நினைத்த ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள் 🌹🌹 ஆனால் கண்டிப்பாக இசைஞானி பற்றி phd பண்ண வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறது.. செய்வேன் 😍😍
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
வாழ்த்துகள் 💐😊
@ManiS-wd2eu
@ManiS-wd2eu Год назад
There more to research Ilayaraja mastro music
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Год назад
Seyyunga Seyyunga ellorukkum perumai.❤
@nishasha4723
@nishasha4723 Год назад
@@RameshKumar-vp5lc நன்றி
@durairaj7975
@durairaj7975 Год назад
Super
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 Год назад
Any amount of criticism Illayaraja is surrounded with, his musics always come to the forefront and make us to believe that he is auperhuman
@shivar2555
@shivar2555 Год назад
so true
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Год назад
Pesi pesi ye neram pocheeee
@baluc3099
@baluc3099 Год назад
Wow what a interesting interpretation . Hats off 👏
@prabup3141
@prabup3141 Год назад
She has a nice voice, melting.
@user-eu7wm3eo3d
@user-eu7wm3eo3d Год назад
Raja sir is one and only master
@annadurai9930
@annadurai9930 Год назад
WOW very nice
@skrish8938
@skrish8938 Год назад
It was a joyful interview. Melted my soul. My love and devotion to Raja Sir is limitless. I love to hear more about his work.
@jayandranmohan3018
@jayandranmohan3018 Год назад
Dr is singing well. Super ..Mr Raja fantastic music creator
@senthilkannan6240
@senthilkannan6240 Год назад
Thanks for the channel and karpagam mam for this wonderful video, which is cherishable and which will stand beyond the time line. Long live Raja sir.
@amuthaammu1308
@amuthaammu1308 Год назад
அருமை❤
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 4 месяца назад
SUPER. EXPLAIN. LA. LAA. LA. MADAM. SUPER. 🤷🙇👍
@venkatkrishna5262
@venkatkrishna5262 Год назад
அ..ஆஆஆ ....என ஆரம்பிக்கும் நிறைய இனிய பாடல்கள் உள்ளது
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g Год назад
Rahman always ask with Singer to Sing 5 type of variety of singing then he pick one put his name on that song... But raja never ask singers to improvise song... Raja sir decide the song. that's why He Is KING OF COMPOSER
@shellrambo8630
@shellrambo8630 Год назад
😂😂 what are you even saying... Improvising is no way puts down a composers creativity. In fact ilayaraja was destined to lose the race coz he was adamant not to change with time and technology. Rahman is a musical genius no lesser than anyone
@quasars_on
@quasars_on Год назад
@@shellrambo8630 கதரு கதரு திருட்டு பயலுக்காக 😂
@Mani.A78
@Mani.A78 Год назад
Romba sariya sonninga
@srisyarman7672
@srisyarman7672 Год назад
Yes Raja sir decides everything from top to bottom. Musicians just need to look at the music sheet and perform. That's all.
@ramasamyvenkataramanivenka4796
உங்களால் அந்த பாடலை எங்கும் இமப்ரூவ் பண்ணமுடியாதபடி அவர் யோசித்து வைத்திருப்பார்.இதை திரு.ஹரிஹரனே சொல்லியிருக்கிறார் அவர் எல்லா மொழிகளும் தெரிந்து பாடுபவர் ராஜா சார் தமிழ் நாட்டிற்க்கு ஒரு பொக்கிஷம்.
@STYLODJ1
@STYLODJ1 Год назад
God raja sir❤❤❤
@gunasekharana4244
@gunasekharana4244 Год назад
இனிமை
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Месяц назад
Seriously amazing mam. Hats off to you mam.
@vinothakelungaltharapadumj5321
Thanks mam❤. Naan pooveduthu vaikkanum pinnala song Lalalala... Lalala...
@truthalwayswinss
@truthalwayswinss Год назад
SUPERB DEFINITION OF OUR GNANI AND ISAI VENDHATHIR LALALA ARUMAYANA AARAICHI.. VAAZHGA VALAMUDAN...
@girishsamy2037
@girishsamy2037 Год назад
Sister... Long live... God ( Ilayaraja ) bless you...
@smdevimano
@smdevimano Год назад
Super karpagam mam
@suresza
@suresza Год назад
அருமையான முயற்சி செய்து இருக்கிறார்.🎉
@beinghuman5285
@beinghuman5285 Год назад
What an excellent of Isainani sir.
@ilangovenkatachalam5805
@ilangovenkatachalam5805 10 месяцев назад
👌👍👌 mam சொல்ல ! சொல்ல !!! இசை ஞானி !!!அவருடைய படைப்புகள் எத்தனை உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. பொக்கிஷம். ராஜா ராஜாதான் .🙏🏻🙏🏻🙏🏻
@prasannavenkatesh4500
@prasannavenkatesh4500 Год назад
Excellent interview next part upload panunga
@kathirkishore7311
@kathirkishore7311 Год назад
Super akka❤
@padysrini9955
@padysrini9955 Год назад
"Mella mella" song was created after the same tune was used as bgm in mani rathnam first movie ( starring anil kapoor and lakshmi ).
@sridharvivek7240
@sridharvivek7240 Год назад
Mella thottu bgm ,is a western play,IR mixed with our folk.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Год назад
Very nice rendering with PERFECT PITCHING. I admire all the mentioned Songs which enthralled everyone for long time. My special appreciation to you to bringing back to next generation through your deepest research. The way of asking questions also very pleasant and krisp. Regards Cuddalore Ramesh
@selvaraj5409
@selvaraj5409 Месяц назад
லாலா ❤ இனிமை❤ மகிழ்ச்சி❤
@MrUdayright
@MrUdayright 2 месяца назад
Lalala lalala actually its a theme in Pallavi anu pallavi(1983 kannada) Maniratnam film ever film,Then only it came as a song in Tamil as mella mella...More than song the theme was awesome
@coumaravelcothandapani1111
@coumaravelcothandapani1111 Год назад
M.S.V. in la la wonderful excellent
@mailamangai9080
@mailamangai9080 Год назад
லா லா வை இளையராஜா அவர்களை போல பாடல்களில் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் இந்தியா வில் எவரும் இல்லை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@indramickey8916
@indramickey8916 Год назад
💯 correct
@murthynadasen6253
@murthynadasen6253 Год назад
லாலாலாலாலா❤லாலாலாலாலா❤
@vpalaniappan1045
@vpalaniappan1045 Год назад
Super mam
@srinivasamurthy733
@srinivasamurthy733 Год назад
அருமையான பதிவு
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 Год назад
Good singer❤
@KenP762
@KenP762 Год назад
Superb Mam
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Месяц назад
Waiting for the next segment....
@g.balasubramaniansubramani6862
அற்புதம்
@manavalanashokan343
@manavalanashokan343 Год назад
yes maestro ilaiyaraaja genius 🎉
@mithranbabu5953
@mithranbabu5953 Год назад
Nalla paduringa mam..
@girimadhan1869
@girimadhan1869 Год назад
அருமையான பதிவு❤
@g.balasubramaniansubramani6862
Universal best musician isaignani
@danandaraj
@danandaraj Год назад
அற்புதமான பேட்டி
@thirumalai2709
@thirumalai2709 Год назад
அம்மா, தங்களது குரல் அருமை.
@user-np9jz6rm1o
@user-np9jz6rm1o 11 месяцев назад
Super explanation Amma...la la la... good question Tambi.....both of you great.., Aiyaah Ilaiyarajaa exclent music composer. around the world..... God Saraswati Amma always with him Ilaiyarajaa Aiyaah.....thanks again for la la la
@anbumosi
@anbumosi Год назад
Excellent
@dhavasanth
@dhavasanth 5 месяцев назад
It will helpful if any body compose only laa laa
@swapnavijayraghavan-rv5wg
@swapnavijayraghavan-rv5wg Год назад
To be continued partha odanay nenjey vedicha madhiri irukku
@gnanamg7556
@gnanamg7556 4 месяца назад
மேடம் உங்கள் குரல் சிறப்பாக உள்ளது.
@ranim5505
@ranim5505 Год назад
Mesmerizing rendition
@vickferb
@vickferb Год назад
Ma ❤❤❤ love you
@SivaKumar-se1gg
@SivaKumar-se1gg Год назад
சிறந்த ஆய்வு
@GMKUMARJJJ
@GMKUMARJJJ Год назад
Thats humming.. இளையராஜா ஸ்பெஷல்.. 👌
@veenavijayalakshmirajagopa4649
Arumai akka
@robertvijayan3888
@robertvijayan3888 Год назад
Wow
@RajaRaja-vm8vq
@RajaRaja-vm8vq Год назад
மேடம் உங்கள் லா லா லா விளக்கம் இன்று அதி காலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது.உங்கள் குரல் மிக மிக இனிமை.நீங்களும் ஒரு திரை இசை பாடலாம்.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
ஆமாம். அழகான குரல் வளம் உள்ளது..
@neethufebial4242
@neethufebial4242 5 месяцев назад
Superb madam ❤❤❤
@dass2205
@dass2205 Год назад
அருமை தொடரட்டும் 🙏
@barathraj1981
@barathraj1981 Год назад
Poove poochudava... Enthen nejil paal varakava... Song before lala. Lala... Will come.. Movie : Poove poochudava
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
சூப்பர்👌 😍
@dharmalingambalakrishnan7081
@dharmalingambalakrishnan7081 11 месяцев назад
Good Program have music instruments
@umeshk.r132
@umeshk.r132 Год назад
Super
@mohandass8609
@mohandass8609 4 месяца назад
isai kadavul illayaraja ❤❤❤
@Rahul-cj2jb
@Rahul-cj2jb 10 месяцев назад
லா...... லா.....லா....... லா.......லா........ராசாவே உன்ன வைதேகி காத்திருந்தாள் பாடல்❤❤
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Год назад
அருமை
@muthukumare
@muthukumare Год назад
Arumai 👍
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 Год назад
impressed....very much...
@jayaseelan8670
@jayaseelan8670 9 месяцев назад
இசைக்கடவுள் 🙏
@anbumani8284
@anbumani8284 Год назад
Introவே 3 நிமிடம் இருந்தால் எப்படி .. என்னங்கடா ..டேய்
@christopherrajapeter9039
@christopherrajapeter9039 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@vpalaniappan1045
@vpalaniappan1045 Год назад
Pl. Post next video as soon as
@SUNLIFECARE
@SUNLIFECARE 4 месяца назад
புது ராகம் படைப்பதாலே இளையராஜாவும் இறைவனே.
@aachiaachi8719
@aachiaachi8719 Год назад
❤❤❤
@mr_freesoul
@mr_freesoul 6 месяцев назад
Super ma’am. To the channel, will some one have “to be continued” but for 3 mins?
@gvkrishnan65
@gvkrishnan65 Год назад
அருமை. இது இளையராஜாவைப் பற்றிய பதிவாகவே இருந்தாலும் MSV இன் லாலாவைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 Год назад
Why only MSV?? KVM pathi soli irukalam thaschinamoorthi pathi, sankar ganesh, vedha, paapa nu ella music director pathiyum pesi irukalame.. intha interview video length poite irukum sir. This is totally about Raja pathina interview athula why MSV? Avarkunum other composer ku vera interviews irukula.. we all know they all legends but sambanthame ilama ithula pesanumnu expect panringale
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Год назад
பார்ப்பனியத்துக்கு எரிச்சல், பொறாமை.
@Anjalirams.
@Anjalirams. 11 месяцев назад
​@velavandhanus7265ethukku intha anavasya comment! Clearly the show is about Maestro! Go and watch the videos about msv instead of ranting here!! 🤦🏻‍♀️
@rajarajan337
@rajarajan337 Год назад
Akka correct Mahalakshmi Madhiri raja ayya vae pugahringoo..Nandi ..Vazhum ONLY ONE TRUE Legend // (Now a days people are buying Oscar awards and using lot of money through TOOL Kits .. spreading negativity on Raja sir ... Once they brought Oscar awards..they need to keep quite .. they can't thought dust on TRUE legends )
@kapaa1768
@kapaa1768 Год назад
Video starts at 3:05
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Год назад
இதயக்கோயில், புது புது அர்த்தங்கள், மௌனராகம், .... இதில் வரும் பாடல்களுக்காகவே படம் பார்க்கலாம்.
@Ganesan-mt2ts
@Ganesan-mt2ts Год назад
16 minutes interview la first 4 minutes waste. Please come to the subject directly
@fireworxz
@fireworxz Год назад
Very very true.. 100% agreed.. These useless editors and directors are totally incompetent with coprolite for brains, which they inherited from their equally useless parents
@muthu-sc4zb
@muthu-sc4zb Год назад
👌🙏🙏🙏
@ram2862
@ram2862 Год назад
Laa laa = themaa La la la = themaangaai Lal lala laa = koovilangaai Yappu maranthitteenga
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
😊👍🏻👌🏻
@dr.kkumar7292
@dr.kkumar7292 Год назад
முதல் 3 நிமிடங்கள் தேவையா?
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00