இவர்களுடைய மானவனாகவேண்டும் என்ற ஆவலோடு இவர்கள் இருக்கும் இடத்தை தேடிகொண்டு இருக்கிறோம் இவர் எங்கு உல்லார் என்றே தெரியவில்லை ...அல்லாஹ் மீது உன்மையான தவக்கல் வைத்து துஆ செய்கிறேன்...நீங்கல் இவர் எங்கு உல்லார்கல் என்று அல்லாஹ்விற்காக கூறுங்கள்
assalamu alaikum. i daily listen ur bayan and it's very touch with heart and clear.jazakallah hair.but pls make a bayan about little kids wafath.enadhu son 15 years old. wafath ahi 6 months ahiwittadhu.pls oru bayan adhpatri podungalen.
My mother is a schizophrenic patients .she never showed interest in doing anything. The only thing she loves to do is to read Qur'an and do her salah . She always ask me to put your video brother . I first time saw her watching TV seeing your video .may allah bless you
that hadith says that trials, sins, transgression of Allah's limit and afflictions will start from the Najd. No scholar knew what Najd means exactly. Some says it refers to the western nations and some says that it was Riyad from Saudi arabia. I don't know exactly. Allah knows best.
Unga mulama na en Nabi yaar enbathaium en markam ena enbathaium therinjikita but enaku oru kavala iruku niga thelivana bayana sollriga ungaluku aprm thelivana bayan panna yaaru irupahala du thrla idhai kekum varai na ninachitu irundha but indha bayan la adhukana ans kidachirichi
Assalamu alaikum (varahmathullahi wa barakathuhu) நான் கர்பமாகி 5 மாசத்துலயே என்னோட முதல் குழந்தை இறந்து பிறந்துச்சு. பிறகு இரண்டாவது முறையும் 6 மாஷத்துல குழந்தை இறந்து பிறந்துச்சு. ஆனால் நான் கர்ப்பமா இறுக்குற நேரமெல்லாம் எங்க வீட்ட சுத்தி பூனை அழுதுக்கிட்டே இருக்கு. இது எதுனாலனு எனக்கு ஒன்னுமே புரியல . தயவு செய்து கொஞ்சம் பதில் அனுப்புங்க