hi farziya eid Mubarak today I saw in the taqwa mosque my mother and me (shafa)😊and once again happy eid Mubarak let's meet on another ramazan and irfan also eid Mubarak may allah bless you with good wills for farziya and irfan meet you again
இன்று பெருநாள் கொண்டாடி முடிந்த அனைவருக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் நாளை பெருநாள் கொண்டாடுபவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
எனக்கு பழைய ஞாபகம் வந்தது சொம்பு கம்பியை ஜாயின் பண்ணி தீப்பெட்டி உடைய உள்பக்கத்தை எடுத்து அங்கும் இங்கும் இருந்து பேசுவோம் ஹலோ ஹலோ மைக் மைக் என்று சொல்லுவோம் அதே ஞாபகம் இப்போது வந்தது இந்த ஞாபகம் யாருக்கெல்லாம் இருக்கிறது