நல்ல அன்பான சிநேகித குடும்பம். இப்படி சினேகிதம் அமைய குடுத்து வைக்கவேணும். அந்த பிள்ளை மிகமிக நல்ல பிள்ளை. அன்பான பிள்ளை. நல்லா பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.
உங்கள் அம்மா யாழ்ப்பாணத்தில் வடிவாக சமைப்பது பார்த்திருக்கிறோம்.கனடாவில் கொஞ்சம் வித்தியாசமாக சிலபேர் சமைப்பார்கள்.சொந்தங்களை விட நண்பர்கள் உதவி செய்வார்கள்..FROM CANADA
நல்ல நண்பர்கள்.நல்ல விருந்தோம்பல். கள்ளம் கபடம் இல்லாத கதை. கலிக்ஷன்! நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் கொடுத்து வைத்தவர்கள். தொடரட்டும் சிநேகிதம். பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
சரியா சொன்னீங்கள்..👌 எப்ப பார்தாலும் அம்மாவை குறை சொல்லுறது… இவயளுக்கு வரப்போகும் மனைவி சுடுதண்ணிகூட வைக்க தெரியாத ஆட்களா இருக்கவேணும் சூப்பரா இருக்கும்..😂😂😂😂😂
Happy to see a lovely family share their happiness. Health is very important please take care of health by walking daily so everyone can live a long and healthy life. It only takes 30 minutes of walking daily.
Lovely place, lovely friendly hospitable people👌❤️. This family is a very down to earth, lovely natured people to keep company with. You are lucky to have met these genuinely lovely family. May your friendship continue🙏🏻. Kali, I know that you are only jocking but please, don't tease your Amma all the time, saying that she can't cook. At home in Jaffna, who cooked most of the time? It was your Amma who did the cooking most of the time. She has other talents than cooking. Everybody has their likes & dislikes. She never refused to cook. She was good at cooking mostly vegetables. As she was fasting most of the time, she didn't cook meat or seafood that much & your brothers cooked the meat curries as they didn't like vegetarien food that much. All can't be good cooks. Everyone has different interests & talents. She is so quick & good at sewing & gardening. She had a very beautiful & colourful garden which was so pleasing to the eye. Looking at some mean & negative comments about your Amma not being able to cook, is not nice. She takes every thing on her chin😀👍. Please kindley leave her alone😂. We love your family & wish you the very best in life🙏🏻❤️🇦🇺
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது பார்கவே. தம்பி உங்கள் குடும்பத்திற்கு நல்ல அன்பான குடும்ப நண்பர்கள் உறவாக அமைந்திருக்கிறது. அம்மாவை குறை சொல்லாமல் சமையல் ஒரு கலை அதை விருப்புடன், ஆர்வத்துடன்,அன்புடன் செய்தால் அது மிக ருசியாக இருக்கும். அக்கலையை அம்மா சீக்கிறம் கற்றுக்கொள்வா. அம்மாவை நீங்கள் உற்சாகப்படுத்துங்கள். முடியும் என்று ஊக்கப்படுத்துங்கள்.❤❤❤❤
you guys always mocking your mom…🙄 ஏன் அம்மாக்கள் என்ன சமையல் மெசினா? அதுக்குத்தான் உங்கட அம்மாவை கனடா எடுத்தனீங்களா? கட்டாயம் எல்லாருக்கும் (ஆண், பெண்)சமையல் தெரிந்திருக்கனும்… ஆனால் எல்லாரும் சூப்பரா சமைக்கவேணும் என்று எதிர்பார்பது தவறு… சிலரால் மட்டும்தான் ருசியாக சமைக்க முடியும்.. சும்மா சும்மா உங்கட அம்மாவை வடிவா சமைச்சுப் பழகுங்கோ சமைசஃசுப் பழகுங்கோ என்று தொல்லை பண்ணாதீங்கோ…😕 முடிஞ்சா அவ சமைப்பதை adjust பண்ணி சாப்பிடுங்கோ.. இல்லாட்டி நீங்கள் அல்லது அப்பா சமைச்சுப் பழகுங்கோ…😐😐