LATEST CHRISTMAS SONG - MAARKALI KULIRIL TAMIL SONG - CHRISTMAS CAROLS KARAOKE LINK: • Maargazhi kuliril - Ka... VOCAL: DEEPAK BLUE TUNE & MUSIC : AAVEYKANNAN VIDEO EDITING: AAVEYKANNAN LYRICS & PRODUCTION: MONTFORT JESU
பாடல் மிகமிக அற்புதம். ஆனால் இறைவனின் தாயானார் என்பது பரலோகத்திலும் மரியாள் இயேசுவின் தாய் என்ற அர்த்தமாகிறது. மாம்சமாக உலகில் பிறப்பதற்கு மட்டுமே இந்த தாய் என்ற ஸ்தானம் கிடைத்திருக்கிறது