Тёмный

Latest Smartphone Buying Guide!! | Sathya Ulagam | Gadgets Guide - 04 

Sathya Ulagam
Подписаться 4,6 тыс.
Просмотров 901
50% 1

#sathyaulagam #smartphones #mobilebuyingguide
Latest Smartphone Buying Guide!! | Sathya Ulagam | Gadgets Guide - 04
Hello, Sathya's smart viewers. Welcome to Sathya Ulagam Channel.
One of our playlists is “Gadgets Guide - FAQs on day-to-day appliances”. Here, We have analyzed and created knowledge-enriching videos for numerous FAQs that arises in our customer's mind related to home appliances, and consumer electronics such as AC, refrigerators, Laptops, etc. So get ready to dive into the world of appliances!
This is a must-watch video for every person who has decided to purchase the latest and most advanced smartphones… Watch it completely and decide the best from the rest of the choices. In the modern world, A thing that is perennial everywhere is Smartphones. Every one of us has the access to enjoy smart technology via smartphones. At the same time, to the maximum extent, every one of us prefers to buy trendy and stylish mobiles with advanced features and the latest technology. Therefore, this video explains the smartphone highlights, enabling you to conclude the best option. We have covered battery life, battery saver, software update, waterproof, water resistance, camera types, brand, budget, usage, processor, RAM, display, and much more in detail along with the answers to all of your confusion. Watch the full video and our other exciting videos related to smartphone technology, general public opinions, and FAQs on home appliances.
To receive instant updates and watch all our informative videos don’t forget to subscribe. If you like our videos, please do like, share and comment.
வணக்கம் சத்யாவின் ஸ்மார்ட் பார்வையாளர்களே! சத்யா உலகம் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
வணக்கம் சத்யாவின் ஸ்மார்ட் பார்வையாளர்களே! சத்யா உலகம் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
எங்களுடைய playlistகளில் ஒன்று "Gadgets Guide - FAQs on day-to-day appliances". இங்கே, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஏசி, குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற Consumer electronics தொடர்பான எங்கள் வாடிக்கையாளரின் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதில்களை விடியோவாக நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
சிறந்த மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முடிவு செய்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது. இதை முழுமையாகப் பார்த்து, நிறைய தேர்வுகளில் சிறந்ததைத் தீர்மானிக்கவும். நவீன உலகில், எல்லா இடங்களிலும் வற்றாத ஒன்று ஸ்மார்ட்போன்கள். நாம் எல்லாராலயும் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், அதிகபட்சமாக, நாம் ஒவ்வொருவரும் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் advanced தொழில்நுட்பம் கொண்ட trendy மற்றும் ஸ்டைலான மொபைல்களை வாங்க விரும்புகிறோம். எனவே, இந்த வீடியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை விளக்குகிறது, இது ஸ்மார்ட் விருப்பத்தை முடிவெடுக்க உங்களுக்கு உதவும். பேட்டரி ஆயுள், பேட்டரி சேவர், software update, waterproof, water resistance, கேமரா வகைகள், பிராண்ட், பட்ஜெட், usage, processor, RAM, display, மற்றும் உங்கள் குழப்பத்திற்கான பதில்களுடன் விரிவாக விளக்கியுள்ளோம். முழு வீடியோவைப் பார்க்கவும் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் technology, வீட்டு உபயோகப் பொருட்கள் பற்றிய FAQs மற்றும் பொது மக்களின் கருத்துக்கள் தொடர்பான எங்கள் மற்ற சுவாரஸ்யமான வீடியோக்களைப் பார்க்கவும்.
உடனடி update களை பெறவும், எங்களின் அனைத்து தகவல் வீடியோக்களைப் பார்க்கவும் Subscribe பண்ண மறக்காதீர்கள். எங்கள் வீடியோக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், லைக், ஷேர் மற்றும் கமெண்ட் செய்யுங்கள்.
Timecode :
00:00 - Preview
00:31 - Introduction
01:24 - Battery life and Charging method
03:01 - Battery saver
03:23 - Software update
03:54 - Usage of other brand chargers
04:31 - Waterproof vs Water resistant
05:18 - Types of camera
06:40 - Brand, Budget, Usage
07:06 - Gaming requirements
08:11 - Conclusion
Follow us on our Social Media:
⏩Facebook - profile.php?...
⏩Instagram - / sathyaulagam

Опубликовано:

 

3 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@vasanthapandianv7893
@vasanthapandianv7893 Год назад
Redmi note 11s purchase pannum bro. Show room Theni la enga irukku?
@syedmansoor572
@syedmansoor572 Год назад
Allinagarathla iruku bro
Далее
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 625 тыс.
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56
HTC : The Quick Rise and Fall 😓
11:56
Просмотров 2,8 тыс.
Friendship Day Paavangal | Parithabangal
16:10
Просмотров 508 тыс.
SATHYA  2nd BRANCH OPENING CEREMONY VIRUDHUNAGAR
45:06
We Turned This Old Phone into a Gaming Beast !!!
16:53
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 489 тыс.
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 625 тыс.