Truly epic scene and making. Unmayave oru merattalaana intro. Enna dan naraya per movie ah sila sila reasons ku troll pannaalum, andha scene convincing ah (ignoring the obvious "physics and realism enga da criticism" eduthurndanga.
பங்கமா ஒரு படம் மாட்டீருக்கு அண்ணனுக்கு 👌👌👌👌, Sarcastic way la pichitinganea 🤣🤣🤣🤣👌👌👌🔥, anakonda paaichal ultiiii 🤣, ennatha naan oru u1 fan ah irunthalum ungaloda cmnts sprrrr about u1, most enjoyed review in ur channel, ultiiii, intha maathiri innum pala padangal panni annanoda sarcasm ah veli kondu varra puratchi puyal vishal ku vendugol vidukkurom, வேண்டுகோள் விடுக்கும் சங்கம் சார்பாக review ku வாழ்த்துக்களும் நன்றியும் ணா 🤝👌🔥🤣🖤
Un review parthudu than movie pona yo movie Vera level nalla thaya iruku ellarum visil sound oda enjoy pannithan parthaga rrr movie 10000 pera adicha ethukuvinga nampa tamil all nadicha eduthuka matinga
விஷால் படம்னாலே தலைவனுக்கு (கோடாங்கி க்கு) காமெடி பிச்சுகிட்டு வருது.. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் ஸ்டாப் காமெடி கலாய்ப்பு.. விழுந்து விழுந்து சிரித்தேன்..