#VAGANAVIYAL#LOUNCH3001#OBDSCANNER Join this channel to get access to perks: / @vaganaviyaltamil LOUNCH 3001 BUY LINK..Take a look at this KriSo Creader Launch CR3001 OBD Reader on Flipkart dl.flipkart.com/s/iSucPDNNNN
Anna ellam ok but na work pandra showroom la ella sensorum correct ah than irukkum ecu flash panna than problem seri aidum ecu flash pandrathukku oru code and password manager system kku mattum than varum neenga veliya epdi ecu flash pannuvinga ?
Bro royal Enfield bullet Kick start bike bro bike running la petrol illa tha mari off aaguthu and oru 2 min aprm again start pana start aaguthu . Ena problem ma erukum bro
Anna , na R15 V2 vachitoo iruka , back tyire 130/70 la iruthu 140/70 poodalanu Iruka, front la 90/90 la iruthu 100/90 poodalanu Iruka , ena la prb varum millage drop irukum maa apadi iruthaa ethana km different varum pls soluga anna , tyire pathi oru video kuda pooduga upgrade panalam maa ena size vara panalam prb il ma. Solu ga pls
ஹாய் அண்ணா என்னோட ஹார்நெட் வண்டியில ரொம்ப நாளா ஒரு பிரச்சனை இருக்கு அது என்னது கிளச்ச ரிலீஸ் பண்ணா மட்டும்தான் கியர் டவுன் ஆகுது வண்டி வழக்கமான ஸ்பீடு போக மாட்டுக்கு இதுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலை கியர்பாக்ஸ் இல் எதுவும் பிரச்சனை இருக்குமா இல்லை கிளட்ச் பிளேட் பிரச்சனைன்னு தெரியலை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் இந்த கமெண்டை படிங்க அண்ணா ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻