Тёмный

Law of Money | கோடீஸ்வரன் ஆவது எப்படி | | Money Secret | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 149 тыс.
50% 1

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 3 месяца назад
யாருக்கெல்லாம் ரத்தன் டாடா அவர்கள் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@balajiv6801
@balajiv6801 3 месяца назад
Always my inspiration
@DevakiPerumalswamy
@DevakiPerumalswamy 3 месяца назад
Always my hero
@johnsonaro5969
@johnsonaro5969 3 месяца назад
Ungommkku avara pathi pesu potta,like omma potta kuuthi venum oohh athigathuku poranthav
@johnsonaro5969
@johnsonaro5969 3 месяца назад
Evanukku evana pidicha enna pidicha di verum potta like vanga
@johnsonaro5969
@johnsonaro5969 3 месяца назад
Aana intha koothi kulam like vera
@Parani-uv5iu
@Parani-uv5iu 3 месяца назад
விக்கி உன் பேச்சை கேட்டுக்கொண்டு என் வீட்டை சுத்தம் செய்கிறேன் 9:44 நிமிடத்தில் கருத்து எழுதுகிறேன் நீ வெறும் விக்கி இல்லை மானிடவியல் தெரிந்த பேரறிஞன் விக்கி. வாழ்த்துக்கள் உன் திறமைக்கு மட்டுமல்ல உன் அனுபவத்துக்கும் கூட..
@thiruchelvamrobinson3197
@thiruchelvamrobinson3197 3 месяца назад
100 % Correct Bro......
@muralikrishnan3200
@muralikrishnan3200 3 месяца назад
Very beautiful ❤
@rdraja3019
@rdraja3019 3 месяца назад
விக்கி இந்த formula பயன் படுத்தி நான் இப்பொழுது ஊட்டிஇல் என்னுடைய retirement வீட்டை கட்டி முடித்துள்ளேன். என் வயது 55. 😊
@karthikeyanips2995
@karthikeyanips2995 3 месяца назад
Super sir
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 3 месяца назад
யாரெல்லம் RATAN TATA அம்பானியே விட குணத்தில் சிறந்தவர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩👏
@mohamedabdulazeez360
@mohamedabdulazeez360 3 месяца назад
Musk mama
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 3 месяца назад
நீ இருவரோடும் பழகியிருக்கியாடா அவர்களை பற்றி கருத்து சொல்ல
@hariharana7296
@hariharana7296 3 месяца назад
Dei sivau unaku vera Vela koo illaiyada thepaiya
@Babu-hd9to
@Babu-hd9to 3 месяца назад
அந்த இடத்தில் இருந்தால் தான் எனக்கு தெரிந்து கொள்ள முடியும். நான் நல்லவன் என்று பொய் சொல்ல மாட்டேன்.இருந்தாலும் நல்ல சிந்தனையுடன் இருப்பேன். அது எனது கடமை.
@drmithran4543
@drmithran4543 3 месяца назад
😂😂😂😂 ama ivan tata oda peran poda venna
@rathinamk488
@rathinamk488 3 месяца назад
நம் நாடு பணம் மூலமௌதான் நாம் வர்த்தகம் பண்ண வேண்டும் டாலரை தூக்கியெரி வேண்டும்
@VasurudhraN-hv3mu
@VasurudhraN-hv3mu 3 месяца назад
அரசியல் நீதியைப் பற்றி மட்டுமல்ல.. வாழ்வில் நிதியை பற்றியும் தெளிவாக விளக்கினீர்கள்.. வாழ்த்துக்கள்.. இது போன்ற விவரங்களை யும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...
@எங்கவீட்டுவாசல்
தம்பி விக்கி பயன் உள்ள பதிவு அனைவரும் இதை நம் வாழ்வில் நடைமுறை படுத்தவேண்டும்.இதை நான் என் சிறுவயது முதல் பின்பற்றுகிறேன்.என் அப்பா சொன்னது
@ganesan-j9h
@ganesan-j9h 3 месяца назад
Passive income is good concept , thanks for your reminder
@ranjithravisivagami4590
@ranjithravisivagami4590 3 месяца назад
இந்த மெசேஜை காசு பாக்குற ஆளா இருந்தா இந்நேரம் ஒரு கிளாஸ் ஆரம்பிச்சு வடிவேல் மாதிரி நான் கோடீஸ்வரன் ஆவது எப்படி அப்படின்னு கூட்டத்தை கூட்டி இருப்பாங்க அதுக்கு என்ட்ரி பீஸ் வாங்கிடுவாங்க ஆனா நீங்க இது எல்லாருக்கும் பயனளிக்கும் வகையில கூறியதற்கு மிகவும் நன்றி
@lakshmikanthanr2850
@lakshmikanthanr2850 3 месяца назад
நல்ல காணொளி சகோ.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 месяца назад
சமீப காலமாக தங்கள் காணொளி மீது சலிப்பு ஏற்படுகிறது விக்கி
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 3 месяца назад
Appa nee parka vendaam
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 месяца назад
@@pmtkangayamcattles4204 சரிங்க சார்
@jagadeeswaranmahalakshmi831
@jagadeeswaranmahalakshmi831 3 месяца назад
Economy bores but want to learn
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 месяца назад
@@jagadeeswaranmahalakshmi831 ஆமாங்க சில மடயணுக விக்கிய திட்டுவாதாக நினைத்துகொள்வார்கள்
@vickyyer6405
@vickyyer6405 3 месяца назад
வழக்கம் போல் இதுவும் ஒரு நல்ல பதிவு, விக்கி 😊
@secretsnothing3798
@secretsnothing3798 3 месяца назад
எப்பொழுதும் நீங்க உற்ற நண்பன்தான்.
@KarthiKeyan-TV
@KarthiKeyan-TV 3 месяца назад
அற்புதமான தகவல் நன்றி மகிழ்ச்சி நண்பா❤
@MATHANKUMAR-jo9qf
@MATHANKUMAR-jo9qf 3 месяца назад
அற்புதமான பதிவு... இதை பல முறை பார்த்து இதை தொடர முயற்சி செய்வேன்...
@lkg__karthi6902
@lkg__karthi6902 3 месяца назад
நம்ம தலைமுறைக்கு தேவையான பதிவு
@duraisamya3068
@duraisamya3068 3 месяца назад
Well said true thanks
@thiruchelvamrobinson3197
@thiruchelvamrobinson3197 3 месяца назад
Really 100% Helpful information you share Brother..... எண்ணம் போல் வாழ்க்கை......
@camarillapivottrading4541
@camarillapivottrading4541 3 месяца назад
இறுதியில் பணம் என்னை அடிமை ஆக்கி என்னை ஆக்கரமித்தது.அதில் இருந்து மீள இயலவில்லை
@sekar327
@sekar327 3 месяца назад
நண்பா நீங்கள் என்னுடைய சிறந்த நண்பர்.
@nalinial5488
@nalinial5488 3 месяца назад
யூ டியூபில் இன்னும் 100 வருசத்துக்கு பிரகாசமான தலைப்பு இது தான் பாபா வாங்காவிற்கு அடுத்து
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 месяца назад
அண்ணா financial ஆக நீங்க நிறைய வீடியோ போட்டு இருக்கீங்க. beginners ku இன்னும் கொஞ்சம் சிம்பிளா புரியிற மாதிரி வீடியோ போடுங்க... ❤
@kedynijanthan4217
@kedynijanthan4217 3 месяца назад
Hi Vicky bro I am Kedy NIjanthan Indha video va na continue va 3 times pathum enaku thirumba pakkanum thonudhu 🙏 thank you so much 😊 bro 😎
@kishorek1449
@kishorek1449 12 дней назад
1. Pay yourself 2. Do investment either to grow property or our knowledge. 3.Don't be a hater of money. 4. Understand jobs which gives earning. 5. Spend money less than earning. 6.have a plan and set a goal. 7.don't be a slave to money. 8.keep our finance in organized way. 9. Earning money is a game and learn how to play. 10.Always have a emergency fund. 11.Always have money to work for you. 12.learn how to make passive money. 13.use money to solve the problem. 14. It's important to know what you keep instead of what you make
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 3 месяца назад
யாரெல்லம் இந்த உலகம் நீங்க பணக்காரனா இல்லை எழையா என்பதையே முதலில் பார்க்கும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@rehansayaf6254
@rehansayaf6254 3 месяца назад
country wise it’s different bro 🤝
@s.vkanna8100
@s.vkanna8100 3 месяца назад
பணம் பணம் என்று தேடி போய் 25 வருடம் ஜெயிலில் இருக்கிறார் ஜோபைடன் மகன் ☺☺
@goldenrules256
@goldenrules256 3 месяца назад
அற்புதமான விளக்கம் ஜி❤
@arunbrucelees344
@arunbrucelees344 3 месяца назад
பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான பதிவாக அமையும் விக்கி அண்ணா எந்த வழியில் எப்படி சேமிக்கலாம் என்று ஒரு புரிதல் எல்லோருக்கும் ஏற்படும்❤Ak😊❤
@KABISHTHANGESWARI
@KABISHTHANGESWARI 3 месяца назад
அருமையான பதிவு உடன்பிறப்பே வாழ்த்துக்கள்
@Statuskuyil
@Statuskuyil 3 месяца назад
Super talaiva 🔥🔥🔥😊
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 месяца назад
பணமே பிரதான பிரச்சினை
@kingbirths8464
@kingbirths8464 3 месяца назад
வரைமுறை படுத்தினேன் செயல்படுத்த முடியவில்லை நன்றி
@satishnaidu0057
@satishnaidu0057 3 месяца назад
Nalla padhivu This generation kids getting a very useful videos pls apply...
@usharaniachari3279
@usharaniachari3279 3 месяца назад
தம்பி பரந்தூர் விமான நிலையைம் பற்றிய ஒரு உண்மையான தகவலை பதிவிடவும்
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 3 месяца назад
யாரெல்லம் என்னதான் அம்பானி பணக்காரனாக இருந்தாலும் குணத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@MerpionMarva
@MerpionMarva 3 месяца назад
Simply Pocherichal 😂.
@nithiyagajendran1672
@nithiyagajendran1672 3 месяца назад
Gurunatha you are very good Guru 🎉🎉
@Tamilraja.1359
@Tamilraja.1359 3 месяца назад
Neega sonathula 5 point na pala murai yosichi irukean brother nice video
@TamilaTamila-fh9ob
@TamilaTamila-fh9ob 3 месяца назад
Vicky " if may be not my best friend But sure you are good hearted person
@rajkasi9952
@rajkasi9952 3 месяца назад
2 புத்தகத்தை 15 நிமிஷத்துல சொல்லுங்க, விக்கி -.Rich dad poor dad 2.richest man in Babylon
@roshanjahan136
@roshanjahan136 3 месяца назад
எப்படி தான் இந்த பூமியில் நான் பிழைக்க போரேனோ😅 Just completed the video... You're my best friend நண்பா
@ramanrajesh5079
@ramanrajesh5079 3 месяца назад
நல்ல தகவல் நன்றி
@nagarasaparamesh8757
@nagarasaparamesh8757 3 месяца назад
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.
@ssdpgirls2867
@ssdpgirls2867 3 месяца назад
U r my best friend as it relished me of important of planning. Tq
@ramachandranm2960
@ramachandranm2960 3 месяца назад
நன்றிகள் நண்பரே
@svpskumbakonam
@svpskumbakonam 3 месяца назад
Very useful information brother
@eapassionhomebakery4705
@eapassionhomebakery4705 3 месяца назад
Best information friend of mine
@sridharsri4981
@sridharsri4981 3 месяца назад
விக்கி நீ என் தம்பி அன்பு டா❤❤❤❤❤
@AshokKumar-qs6tg
@AshokKumar-qs6tg 3 месяца назад
Your are always my best friend Vicky 🎉🎉
@karthik00765
@karthik00765 3 месяца назад
You are always my best friend a good brother and life time teacher
@kumarkannan683
@kumarkannan683 3 месяца назад
சூப்பர் விக்கி❤❤❤
@Pitbullbabychiri
@Pitbullbabychiri 3 месяца назад
அரசியல் சதுரங்கத்தில் வீடியோக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@arirajniroshan5243
@arirajniroshan5243 2 месяца назад
மச்சி நீ best ❤
@shan94678
@shan94678 3 месяца назад
நன்றி நண்பா ❤
@musicmoment3942
@musicmoment3942 3 месяца назад
Well information all people usefully thanks for your experience ❤
@jeraist
@jeraist 3 месяца назад
You are my best friend Vicky.thanks
@gurunathank1588
@gurunathank1588 3 месяца назад
Very nice video, congratulations, jaihind
@devarajjaganathan774
@devarajjaganathan774 3 месяца назад
Mr.viki you are my best friend 🎉❤
@clinton427
@clinton427 3 месяца назад
நல்ல பதிவு விக்கி இது போன்ற காணொளி போடுங்க
@LavanyaDamodar-z1g
@LavanyaDamodar-z1g 3 месяца назад
You are my best Friebd , Vicky .....I hv gained a lot of knowledge seeing ur videos . I switch on ur video n do my work....it's my best pal.
@Siva-wy8cz
@Siva-wy8cz 3 месяца назад
தேர்தலில் வாக்களிதக்கு தேர்தல் முடிவிற்கும் பெருமளவு வாக்கு வித்தியாசம் இருக்கிறது. அதை பற்றி வீடியோ போடுங்க
@guhanandham143
@guhanandham143 3 месяца назад
நன்றி அண்ணா ❤🎉
@MohamedsulthanSahabdeen
@MohamedsulthanSahabdeen 3 месяца назад
Super very good feeling thank you so much
@SathishKumar-gm7jj
@SathishKumar-gm7jj 3 месяца назад
Awesome Vicky. Nejama sathiyama souren worth and most valuable info video. m not following but soon.
@sivarajahkrishnakumar1068
@sivarajahkrishnakumar1068 3 месяца назад
❤ இரண்டு தடவைகள் பார்த்தேன்
@khubaibkhan9625
@khubaibkhan9625 3 месяца назад
The Kaoboys of R&AW: Down Memory Lane இதைப் பத்தி பேசுங்க
@shopatlemo1854
@shopatlemo1854 3 месяца назад
u r my best friend, i always follow all the rules that you said, and more above than that what you did not say Here are the rules 1. Money creates Money 2. Job creates Job 3. Fame creates Shame 4. Shame creates Fame
@harwinyeswanth8557
@harwinyeswanth8557 3 месяца назад
Vicky your my best friend.. happy ah Annachi?? Not only for this information.. but your worth for all the incoming blessings you get .! Keep doing the good job. Nalladhai pakirdhu nalla sammudhayathai uruvakkuvom .
@ethirajraj2504
@ethirajraj2504 3 месяца назад
You are always my best friend 😊
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 месяца назад
Very simple very good Explanation god bless You
@JokersMotivations
@JokersMotivations 3 месяца назад
Super Nanba. !
@arunbrucelees344
@arunbrucelees344 3 месяца назад
Vicky you are the best friend 🤩💗
@tharshanrich6639
@tharshanrich6639 3 месяца назад
Annachi, you are my best friend. 🧡 ❤
@saranavm2136
@saranavm2136 3 месяца назад
I never share my experience, I am doing g business for 14 years , befriend that I worked for 8 years , you are transparent what you said .. 100% true , win or loose, face the consequences.. I am still alive
@madhankumar2391
@madhankumar2391 3 месяца назад
அருமை
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 месяца назад
Thank you so much 🙏 you are my best Anna 🤩😘🥰🐎
@chakravarthi1853
@chakravarthi1853 2 месяца назад
YOUR ARE MY BEST FRIEND VICKEY
@ramki4106
@ramki4106 3 месяца назад
Good Topic for money is everyone life in everyday. Tks
@eeeramesh1
@eeeramesh1 3 месяца назад
Thank you for reminding values of money 💰💰
@muthukumarmmk710
@muthukumarmmk710 3 месяца назад
Vicky you are my best friend ✨👍
@sridevanan8187
@sridevanan8187 3 месяца назад
Vicky Bro,You are Always My Best Brother 🎉❤
@Elizabethrani-xy2ej
@Elizabethrani-xy2ej 3 месяца назад
Vicky you are my best friend 👌👌👍🤝
@M.malleeshwaran
@M.malleeshwaran 3 месяца назад
சூப்பர் சூப்பர் சகோதரரே 👏👏👏
@titusmercy1029
@titusmercy1029 3 месяца назад
Vicky super, you are my best friend❤
@chitragiridhar6222
@chitragiridhar6222 3 месяца назад
Excellent video 👌I am sure this will be helpful for many. Like you said, we have to watch it again and whenever we need some inspiration. Thank you very very much. You are doing a fantastic job of sharing what you think will benefit everyone. My only concern is why only a lakh views. More and more people should watch and benefit from this video.
@sagagreen6758
@sagagreen6758 3 месяца назад
Rule 1 - pay yourself Rule 2 - learn to invest Rule 3 - neglect hate mindset Rule 4 - never do it free Rule 5 - spend less than earn Rule 6 - set a goals Rule 7 - never addict to it Rule 8 - organise own finance Rule 9 - learn a money getting game Rule 10 - emergency fund Rule 11 - play a game well Rule 12 - active and passive income Rule 13 - use it to solve problems Rule 14 - what you keep than what you make.
@shinchan6977
@shinchan6977 3 месяца назад
Vicky we have same mindset
@bvscar
@bvscar 3 месяца назад
Vicky, you are my best friend. 😊 Thank you very much. very informative
@jeevasb8394
@jeevasb8394 3 месяца назад
விக்கி அண்ணா, பார்ட் டைம் கம்ப்யூட்டர் ஜாப் (‍WFH) job, எந்த வெப்சைட்டில் போனால் நம்பிக்கை யான இன்கம் கிடைக்கும்.. இதை பத்தி எதாவது வீடியோ போடுங்க
@srineemcare6581
@srineemcare6581 3 месяца назад
Very useful information bro.
@subramaniiyer3801
@subramaniiyer3801 2 месяца назад
Today's digital world speaking is easy but working is very very difficult.
@plkumaraninfo3763
@plkumaraninfo3763 3 месяца назад
Good thank you
@radhakrishnanrk8106
@radhakrishnanrk8106 3 месяца назад
U r always a best friend to all
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 3 месяца назад
நன்றி விக்கி
@SriyaniAththanayaka-c9n
@SriyaniAththanayaka-c9n 3 месяца назад
Good ❤❤❤❤❤
@jaffarmmc9366
@jaffarmmc9366 3 месяца назад
Bro you all time best friend ❤
@vasanthikannan9675
@vasanthikannan9675 3 месяца назад
Very useful message.saving is very important.
@righttospeech-6876
@righttospeech-6876 3 месяца назад
Super bro❤❤
@dilarabalaji4645
@dilarabalaji4645 3 месяца назад
Learning point of view❤ vicky your my friend 🎉😊❤❤❤❤❤😊
@anbualagan1280
@anbualagan1280 3 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி.
@mythiliveetusamayal447
@mythiliveetusamayal447 3 месяца назад
Vicky u r the my best friend ❤❤❤
@mohanjudah2513
@mohanjudah2513 3 месяца назад
Vicky good message
Далее