Тёмный
No video :(

led bulb business in tamil||மூலப் பொருளின் விலை ரூ.40 மட்டுமே.. 

village Electrician 007
Подписаться 42 тыс.
Просмотров 411 тыс.
50% 1

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 915   
@anandhbabu5332
@anandhbabu5332 3 года назад
அருமை அண்ணா தெரிஞ்ச தொழில தெரியாதவங்களுக்கு கற்று தருவதற்கும் ஒரு பெருந்தன்மையான மனம் வேண்டும் அது உங்களிடம் அதிகமாகவே இருக்கிறது... வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொழில்...🖋️🖋️🖋️🖊️🖋️🖊️🖊️🖋️🖋️🖋️🖋️🖋️
@rangaswamyize
@rangaswamyize 3 года назад
தம்பி உங்கள் வீடியோக்கள் அருமை பேஸ்டை pcp யில் தடவி தகட்டில் வைக்க வேண்டும் (தவறாக எண்ணவேண்டாம்)
@KrishnanMaya-ik2qs
@KrishnanMaya-ik2qs 2 месяца назад
அருமை அருமை எனக்கு பண்ண ஆசையும் ஆர்வமும் உள்ளது பணம் மட்டும்தான் கொஞ்சமாக இருக்கிறது நான் மீண்டும் தொடர்பு கொள்வேன் நன்றி
@rajabavai7554
@rajabavai7554 3 года назад
அருமையா விளக்கமா சொல்லி குடுத்தீங்க சூப்பர்
@youtv763
@youtv763 3 года назад
20 வருஷம் LED line ல Business செய்கிறேன் இந்த மாதிரி பல்ப் செய்வது மிகவும் எளிது விற்பது தான் சிரமம் ஏனெனில் எல்லா பெரிய ஊரிலும் LED பல்ப் தயார் செய்வது எப்படி ? என்று விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதனால் இந்த தொழிலில் சம்பாதிப்பது கடினம் வியாபார திறமை இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
@Shivagingee
@Shivagingee 3 года назад
Hi bro
@Shivagingee
@Shivagingee 3 года назад
Contact number pls
@Shivagingee
@Shivagingee 3 года назад
Bye back company
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
9159818467
@annadurai5429
@annadurai5429 3 года назад
Ok
@sekarrishi5732
@sekarrishi5732 3 года назад
வாழ்த்துக்கள் நல்ல மனிதர் நீங்கள் வாழ்க வளமுடன்
@stacleaningproductshomemad7233
@stacleaningproductshomemad7233 3 года назад
நல்ல ஒரு Idia bussiness பன்றதுக்கு மிக்க நன்றி.
@arulselvanp.v.875
@arulselvanp.v.875 3 года назад
Very nice explanation & I will also try in my house. Your are very simplicity person. God bless you.
@govindmahesh9735
@govindmahesh9735 4 года назад
தங்களது படைப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். நல்ல அருமையான விளக்கம் தந்தீர்கள்.தங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன். வாழ்க வளத்துடன். நன்றி🙏
@samusam4306
@samusam4306 3 года назад
விலை எவ்வளவு
@ashoksweety4656
@ashoksweety4656 3 года назад
60
@ashoksweety4656
@ashoksweety4656 3 года назад
Mothamaha vanginal innum vilaikuraiyum
@sunbagsprasad1024
@sunbagsprasad1024 Год назад
Naan oru bulb 25tharukiren
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 3 года назад
வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி💐...
@kumar-cm4ib
@kumar-cm4ib 3 года назад
பொய்களின் கூடாரம் peacock led 18000 ரூபாய்க்கு என்னிடம் 32 ஆயிரம் வாங்கினார் என்னிடம் ஆதாரம் இருக்கிறது
@sathtnj
@sathtnj 3 года назад
வாழ்த்துக்கள் உண்மையும் நேர்மையும் அண்ணா உங்களது பேச்சில்
@muralimcube257
@muralimcube257 3 года назад
அண்ணா அருமை உங்கள் video... இது வரை mlm, marketing த பத்துருக்கேன்...இப்பொழுது உன்மையாகவே ஒரு தொழில் செய்வதை பார்க்கிறேன்.மிக்க நன்றி அண்ணா பார்கிறேன்...பி
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
thank u.... bro
@sarathysarathy5752
@sarathysarathy5752 3 года назад
Enaku therinju youtube la real ah earn panra mari nenga than video potturukinga.. eptium 1000 videos pathurupen ellam fake news view kaga poduranga
@user-vg1hd1ys9q
@user-vg1hd1ys9q 3 года назад
Absolutely crt
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
thank u....
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
@SOOONA PAAANA k bro tq
@mutheeshwararmutharamman7455
@mutheeshwararmutharamman7455 3 года назад
Sale aaguma sir / mam
@mutheeshwararmutharamman7455
@mutheeshwararmutharamman7455 3 года назад
Sale aaguma sir or madam
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 3 года назад
*_Super Nanba,மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்_*
@bonjourtamizha912
@bonjourtamizha912 3 года назад
சூப்பர் விளக்கம் தெளிவான போச்சு மகிழ்ச்சி வாழ்த்துகள் இந்த மெஷின் எங்கு கிடைக்கும் பல்பு தோவை யான பொருட்கள் எங்கு கிடைக்கும் சகோ நன்றி
@srinivasan9763
@srinivasan9763 2 года назад
வாழ்த்துக்கள் அருமையான தெளிவான விளக்கம் நன்றி🙏
@muthupichai8646
@muthupichai8646 3 года назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் : நாம் தமிழர் - -சென்னை.
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 года назад
ஹா ஹா ்் வாங்குவது எல்லாம் பானி பூரி ஆளுங்களிடம் ்்
@susairaj9514
@susairaj9514 3 года назад
சார், உங்கள் temo நன்றாக இருந்தது. பல்ப் மூடியில் தடவிய Phaste ன் பெயர் என்ன என்பது சொல்லுங்கள்.
@maideenkader6679
@maideenkader6679 3 года назад
enakku ungala kandu poramaya erkku you are great my bro.
@palaniappank2824
@palaniappank2824 3 года назад
Congratulations bro yarum solla mattanga yena matravanga itha solli thara mattanga .avanga periya ala varuvanga .so you r very great bro..thanks
@selvaneedhi6452
@selvaneedhi6452 3 года назад
நன்றி வாத்துகள் உங்கள் பணி தேர்ரடட்டும்
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
ஊழப்பே உயர்வுதரும் நன்பரே வாழ்க வளமுடன் நலமுடன்.👍🙏
@londontaxi5292
@londontaxi5292 3 года назад
Mini china Work from home Very soon you are open factory. Thank you God bless you
@aswinakalya5705
@aswinakalya5705 11 месяцев назад
அருமையான பதிவு நன்றி நண்பரே
@narayanasamygopalakrishnan838
@narayanasamygopalakrishnan838 3 года назад
Hello bro raw materialukkum read bulb kum 5 Rs.than difference ,athukku ready bulb ye vangalame.
@rangaswamyize
@rangaswamyize 3 года назад
உண்மை
@lovelynandhu4358
@lovelynandhu4358 4 года назад
Super bro
@manojdrmmanojdrm909
@manojdrmmanojdrm909 3 года назад
Thank you sir unga tips rombo useagum engaluku unga elimayana pechu Super wish you all the best god bless you
@johnalbert1327
@johnalbert1327 3 года назад
Very nice guidance.... Thanks
@ushagurumoorthi3015
@ushagurumoorthi3015 3 года назад
இந்த machines ல எங்க கிடைக்கும் அண்ணா ?? Led strips, etc எல்லாம் எங்க கிடைக்கும் ???
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
9159818467
@sivajambothi
@sivajambothi 3 года назад
எங்களிடம் கிடைக்கும்....
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 года назад
Heat sink compount போடலயே தம்பி
@ramramesh1932
@ramramesh1932 3 года назад
Ss na
@ganeshrajkannan53
@ganeshrajkannan53 2 года назад
I don’t think anyone disclosed such information Bro, but you did. Shows your kind heart. Hats off for your work in தமிழ். வாழ்த்துக்கள் 👏🏼
@MohanMohan-st5rp
@MohanMohan-st5rp 3 года назад
அருமயான பதிவு மிகவும் எழிமையா முறை நன்றி
@devadossalagar6001
@devadossalagar6001 3 года назад
எங்கே பாஸ் மார்கெட்டிங் பன்றது....எல்லாம் branded branded னு அலையுதுங்கோ bro...so sad...
@ramsegar1221
@ramsegar1221 3 года назад
Evlo?
@multy232
@multy232 3 года назад
கண்டிப்பா மார்க்கெட்டிங் பண்ணலாம் பிரதர் கொஞ்சம் மெனக்கெடனும் கொஞ்சம் யோசிக்கணும் அடுத்தவன் பிராண்ட் விட்டுத்தள்ளுங்க நம்ம பெயர்லயே கேட்டாலும் ரெடி பண்ணி தருவாங்க அதை மார்க்கெட்டிங் பண்ணுங்க அதை பற்றி முழு விவரம் தெரியனுமா கால் பண்ணுங்க தெளிவா சொல்றேன் நண்பா 6379935656
@sabeeshmgsabeesh4292
@sabeeshmgsabeesh4292 3 года назад
@@multy232 h
@sabeeshmgsabeesh4292
@sabeeshmgsabeesh4292 3 года назад
@@multy232 hi
@kartikkumar2346
@kartikkumar2346 3 года назад
Paper plate enterprises Contact number : +917042986165 what's up me I will send details
@RajeshK-xv1cn
@RajeshK-xv1cn 3 года назад
Bro Chennai எந்த இடம் கடைக்கும் பொருள் led bulb
@kumar-cm4ib
@kumar-cm4ib 3 года назад
பொய்களின் கூடாரம் peacock led 18000 ரூபாய்க்கு என்னிடம் 32 ஆயிரம் வாங்கினார் என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனது எண் 8525999943
@3colourfulrainbow202
@3colourfulrainbow202 2 года назад
Good information about the LED light manufacturing, wear hand cloves while working in electricity, work safely and carefully, need to get license, good future for you, God grace always for you
@sipy_simon4271
@sipy_simon4271 3 года назад
Super sir very simple technology..
@sriram122
@sriram122 3 года назад
ரா மெட்டீரியல் எங்க வாங்கும் கொஞ்சம் சொல்லுங்க
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
9159818467
@satishrajp1934
@satishrajp1934 3 года назад
@@villageelectrician007 இந்த தொழிலை நம்பி யாரும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் . அப்படியே ஆசைப்பட்டு செய்ய முயன்றால் உற்பத்தி செய்த பிறகு வீதி வீதியாக சென்று விற்பதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே செய்யவும் . இதற்கு பதிலாக அச்சு முறுக்கு , அதிரசம் , எல்லு உருண்டை செய்து வீதி வீதியாக அலையாமல் வீட்டிலேயே கல்லா கட்டிவிடலாம்.....ithu ku reply panu da noooti
@RajeshKumar-rz7nn
@RajeshKumar-rz7nn 3 года назад
Sir my number 6381042606 Ra metireal anga vagurathu
@mahajollyfun1359
@mahajollyfun1359 3 года назад
Call me bro naa soldren 6379935656
@multy232
@multy232 3 года назад
டெல்லி தான் ப்ரோ வேறு எங்க வாங்கினாலும் அங்கு வாங்குறத விட குறைந்த விலை வாங்க முடியாது
@johnsundar5652
@johnsundar5652 3 года назад
வணக்கம் sir, உங்களை சந்திக்க நேரில் வர விரும்புிறேன் உங்கள் விலாசம் அனுப்பவும் மற்றும் நேரம்
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
9159818467
@karthigaiselvam3290
@karthigaiselvam3290 3 года назад
@@villageelectrician007 sir, govt approval or licence ஏதும் எடுக்கணுமா இந்த business start பண்ண
@hameedfarook1264
@hameedfarook1264 2 года назад
Good Heart 🙋‍♂️❤️🙋‍♂️ wish you all the best
@renukarasu5789
@renukarasu5789 3 года назад
Bro u r good.. Unga subscriber athigama aaga vaalthukkal.... Keep it up..💪
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
thank u.....
@sivajisivaji1562
@sivajisivaji1562 3 года назад
👍👍👍👍👍👍❤❤❤❤
@DailyoneintimationTamil
@DailyoneintimationTamil 3 года назад
Raw material 30rs 6382653055
@krishnakumarant4710
@krishnakumarant4710 3 года назад
Where
@mmmk9995
@mmmk9995 2 года назад
@@DailyoneintimationTamil 👶🤣
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 3 года назад
உங்களோட வந்தா எனக்கு தொழில் கற்றுத் தருவீர்களா
@DailyoneintimationTamil
@DailyoneintimationTamil 3 года назад
Raw material 30 rs 6382653055
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 года назад
படித்து விட்டு பணி தேடுவோருக்கு பயனுள்ளது. மிகத் தெளிவான விளக்கம்.விற்பனைக்கு லைசென்ஸ்" தேவையா?
@sanbumurugananbumurugan4519
@sanbumurugananbumurugan4519 3 года назад
Very useful information thanks brother
@DailyoneintimationTamil
@DailyoneintimationTamil 3 года назад
Led bulb raw material 30rs 6382653055
@Shivagingee
@Shivagingee 3 года назад
இதில் பல ஏமாற்று நபர்கள் இருக்கிறார்கள் நல்ல நபர்களிடம் வாங்குவது நல்லது
@kumar-cm4ib
@kumar-cm4ib 3 года назад
பொய்களின் கூடாரம் peacock led 18000 ரூபாய்க்கு என்னிடம் 32 ஆயிரம் வாங்கினார் என்னிடம் ஆதாரம் இருக்கிறது
@விக்னேஷ்கண்டியர்
நண்பா சூப்பர் சூப்பர் அருமை ஐடியா
@sivaprakasamss
@sivaprakasamss 3 года назад
நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 3 года назад
Arumai nanbare Nandri Very nice explains Very useful vidiyo
@automobiledoctorsbbdpani8449
@automobiledoctorsbbdpani8449 3 года назад
Super Explanation great job ,,, please share more videos like this
@vijayakumarnallan6727
@vijayakumarnallan6727 4 года назад
Wow.. super guys..keep rocking.. congrats..
@shreyasshreyaskumar1376
@shreyasshreyaskumar1376 3 года назад
Suuper explaination ,God bless u
@jackulinjackulin5139
@jackulinjackulin5139 3 года назад
தம்பி உங்களை போன்றோர் இருப்பதால் உலகம் இயங்குகிறது எங்களை போன்றோர்விறைவில் ஏமாந்துவிடுவோம் விரைவில்உங்களை சந்திக்கிறேன்
@thilipanv9650
@thilipanv9650 3 года назад
Yaaa broo ippadi solringaa
@petergnanaraj8457
@petergnanaraj8457 3 года назад
Supper sir, I liked it very much this video is useful to me 👍👍👍
@sraju2067
@sraju2067 3 года назад
All led Raw meterial available phone 9843195591
@mmmk9995
@mmmk9995 2 года назад
@@sraju2067 🤣
@albatrossspokenenglishinst5690
@albatrossspokenenglishinst5690 3 года назад
Really super ideas sir...ethu pola Vera ethachi podunga sir
@venkitusamyarukkutti6874
@venkitusamyarukkutti6874 3 года назад
very good experience.......
@ROYALWATER-eu2um
@ROYALWATER-eu2um 3 года назад
Super Anna tnx
@leninleningoki2995
@leninleningoki2995 2 года назад
super Anna nalla thagaval🙏
@mohamedrifai5952
@mohamedrifai5952 3 года назад
Good information thank you very much
@saravanakumar267
@saravanakumar267 3 года назад
muyarchi thiruvinayakkum. super, very good
@sivaprakash167
@sivaprakash167 3 года назад
All the best bro...but also plan to do marketing..without marketing production would be difficult
@mahendrana4828
@mahendrana4828 3 года назад
Video super brother nalla use fulla erukku brother ungala contact pannuren brother 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@deenathayalan9261
@deenathayalan9261 2 года назад
Its B2B sales only Every hardware shop are Our Target Audience bro
@rajasekaran96
@rajasekaran96 4 года назад
மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்பு கூடிய பதிவு நன்றி தோழர் வாழ்த்துக்கள். நானும் இதை செய்ய விரும்புகிறேன் எப்படி உங்களை தொடர்பு கொள்வது தோழர்
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
9159818467
@elumalai6178
@elumalai6178 8 месяцев назад
சூப்பர்
@vijayakumar4677
@vijayakumar4677 3 года назад
சிறப்பு மேலும் இதுபோல பல
@rramsi
@rramsi 3 года назад
வாழ்த்துக்கள்..👌👍
@caderrafih3505
@caderrafih3505 2 года назад
Best explanation 👍🏻
@sureshkumar-nb3rw
@sureshkumar-nb3rw 3 года назад
Bro led down side heat sink paste podunga appa tha life varum super explain
@HEBINRAJH
@HEBINRAJH 3 года назад
Not necessary bro...
@winnersalways567
@winnersalways567 3 года назад
Usefull video ji Thanks lot
@kannannagu6032
@kannannagu6032 3 года назад
மிக்க நன்றி நண்பரே!
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 года назад
மிகவும் நன்றி நண்பரே
@arsnathan31
@arsnathan31 3 года назад
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
@Arunkumar-wu1wx
@Arunkumar-wu1wx 3 года назад
Super bro, yarum ipd solli thara matanga thank you so much bro., epd material vanguradhu bro
@rajuofficial896
@rajuofficial896 3 года назад
Zomoto and Swiggy model Food delivery businesses panna interstate irukuravaga what's app (8870577603)la contact pannuga support panrom app ready panni kudukurom low price starting 3250 rs.....
@rameshsankaran7873
@rameshsankaran7873 3 года назад
சூப்பர் சார்... வாழ்த்துக்கள்
@user-gk9qz3fs9t
@user-gk9qz3fs9t 3 года назад
I like very most
@mahadevanvinayagam9550
@mahadevanvinayagam9550 3 года назад
bro sema super ethumathiri nangalum thayarpanna help pannivigala srutholil panna idiya
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
KANTIPPAGA
@ammasarasu4562
@ammasarasu4562 3 года назад
Anna super business future plan
@preownedcarsmanjucarskumba2897
@preownedcarsmanjucarskumba2897 3 года назад
Super brothers day vaalthuikkal anna
@ALMINS
@ALMINS 3 года назад
Mudiyum endru nambungal . Vaalthukkal .
@aravindmagesh1368
@aravindmagesh1368 3 года назад
One of the fantastic video ❤️👌👍😍😎
@Ammu-lf1zx
@Ammu-lf1zx Год назад
Good work enakku mettiriyal enga kidaikkum
@ayyasamysamy6135
@ayyasamysamy6135 3 года назад
Explained very good
@jonyram3968
@jonyram3968 3 года назад
Awesome அண்ணா வாழ்த்துக்கள்
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 3 года назад
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் Also available at very reasonable
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
number kutunga
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 3 года назад
@@villageelectrician007 8939313089
@subramaniapandian5919
@subramaniapandian5919 3 года назад
Nice maa nalla explain panninga super...
@chellamc7760
@chellamc7760 3 года назад
Supper anna sema raw materials kidaikkum idam pathi sollunga anna
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
9159818467
@dhilipkumar1300
@dhilipkumar1300 4 года назад
Super sir easy to learning 👍
@mychennai21
@mychennai21 3 года назад
அண்ணா நல்லா முறையில் செய்து காட்டினீர்கள் நீங்கள் எந்த ஊர்
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
Ariyalur
@ulaganathana8365
@ulaganathana8365 3 года назад
Good work thank.you
@sakthivelathi4869
@sakthivelathi4869 2 года назад
Super anna
@rameshkanna3982
@rameshkanna3982 3 года назад
Intha video super
@seethabeautytips3010
@seethabeautytips3010 3 года назад
👌👍👍👍All the best God bless u
@ISMAILSha-nb6bp
@ISMAILSha-nb6bp 3 года назад
நன்றி சகோ
@nsmani6042
@nsmani6042 3 года назад
Arumai bro vaalthukkal
@muthuraj7648
@muthuraj7648 2 года назад
Thanks
@parameshwarin04parameshwar64
@parameshwarin04parameshwar64 3 года назад
சிறப்பு நண்பா!!
@InnocentMedia
@InnocentMedia 3 года назад
அருமையான பதிவு
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 3 года назад
உற்பத்தி பண்ணுவது மிக எளிது உற்பத்தி பண்ணக்கூடிய பொருளை அளிப்பது மிகக் கடினமானது அதில் இருப்பது மார்க்கெட்டிங் தந்திரம் முக்கியமானது சொல்ல முடியுமா சொல்ல மாட்டாங்க
@mullaivendandilli4541
@mullaivendandilli4541 Год назад
Hi sir yanakku bolp Ra meteriyal Venum sir yanga vangallam pls sollunga only bisunas mind?
@trueman1569
@trueman1569 3 года назад
Nantri anna
@antonyshaki2149
@antonyshaki2149 3 года назад
Super thanks
@kandaralangaram7016
@kandaralangaram7016 3 года назад
வாழ்த்துக்கள் ........................
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 883 тыс.
ЛИЗА - СПАСАТЕЛЬ😍😍😍
00:25
Просмотров 2,1 млн
Anyone can repair PCB now!!
13:29
Просмотров 718 тыс.