அய்யா சாமி யாருங்க நீங்க ???தெரியாம உங்களுடைய ஒரு கானொளியை பார்த்து விட்டேன். என்னையறியாமல் உங்களுடைய அனைத்து கானொளிகளையும் தேடி தேடி காண்கிறேன்.சிறப்பு.தொடரட்டும்.தங்களை போலவே எனது லாடக் பயணகனவும் ஒரு நாள் நிறைவேறும் என்று காத்திருக்கிறேன்.தங்கள் பயணம் எப்பொழுது இருந்தாலும் இனிமையான பயணமாக அமையட்டும்.அருண் எனும் நான் அவர்களுக்கு இன்று முதல் நானும் ஒரு தம்பியாகிறேன்.கோவையிலிருந்து நட்புடன் நான்.
அன்புள்ள வெற்றி உங்கள் அன்பான வார்த்தைகளால் என் மனம் நெகிழ்ந்தது.. உங்களின் நடை பயணமும் ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும் அதற்கு உங்கள் சகோதரனாக எனது நெஞ்சார்ந்த அன்பான வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி சகோதரா உங்கள் ஆலோசனைகளுக்கு... மே மாத பயணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் அதிவேகமாக நடந்து வருகின்றது.. உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும் ஈடு-இணையே இல்லை சகோதரா
Fantastic 🎒bags 🎒super I like it🎒 and Vera Laval 🎒that 2 bags🎒 very exciting 🎒ur start a ladakh day one travel was 🎒hai Arya ❄Happy to see again 🎒oru small trip na 🎒my choice 🎒 Chikmagolur 🎒Karnataka 🎒super ha irukum🎒 try pannuga🎒 Arun sir ❄drive safe 🎒and drive with a smile 🎒this is udhayasaravanan 🎒thq🎒🙏💐 📺 Movie :Thanga manasukkaran 🎼 Song : poothadhu poonthoppu 🎤 Singers : Mano sir / S.Janaki Amma 📝 Lyrics : Kamakodiyan sir 🎹 Music : Illayaraja sir
Thank you sir I am also eagerly waiting... Chikmagalur is a very nice place I will definitely try to explore that... And also thank you for your care it really really means alot I will be safe during my trip thank you very very much sir
Hai Arun ji! BBG tank bag is a good selection. It's more enough to take & carry main things. The rain cover is main to protect the things which we carry. ! Superb👍👍👍
We are part of 2023 Leh Ride with you .. slowly buying one by one using this list . Bag is still pending . Pl suggest what to get .. tailbag or saddle bag … 8/10 days ride .. simple dry fit dressing .. not fussy about things
Thank you Dinesh Kumar ... yes I will go to decathlon and take a look at the rain covers thank you very much for your feedback... really means alot brother
Bro be safe before travelling, here in north side we have lockdown and curfew, so plz plan accordingly. Ur Mumbai Subscriber ❤️ awaiting for the trip 👍🏾
Hi Vijay how are you I hope everything is fine with you in Mumbai hearing a lot of news that at least one in every houses facing a covid situation please be very safe... PS I'm also thinking was going to happen after may 15th let us see how things stand out.. Where there is a will there's a way let's hope so...
Tank bag vanguna adhu yepudi iruku vandila mati ootum bothu comfortable la iruka illaya malapenja nenaiuma ithuthan mukiyam nalla vilakam payanulla thagaval Roomba nandri and hats off for Daddy ku ivlo alagaana padaipa yengalaku thanthathuku Ungaluku sollamataen 😡😡😡😡
சூப்பர் நண்பா அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனா உங்க டைம் வேற லெவல் டைமிங் டைமிங்.. கமெண்ட்ஸ் ல.. கடைசியில் என்ன கழட்டி விட்டு விடுவீர்கள்... 🤗🤣🤣🤣🤣🤣🤣🤣
Nanum andha 1 masam epo varum nu wait panren bro. Ninga end la sonninga la bag ku rain cover vanganum nu that's really a great idea yarum ippadi yosichi Iruka matanga 😂 btw pond romba alaga iruku location podunga oru naal visit pani pakuten😍
I am also waiting for the same Gallan Garry between a lot of things are happening around us will have to be extremely careful.. The pond is called as madipakkam pond in difference very close to madipakkam bus depot..
bro,,,, innum one month tha iruka,,,,, kk, ,எல்லோர் மாதிரி யும் இல்லாம, ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சிறப்பான தகவல், அப்றம் அங்க உணவு வகைகளை ருசித்து, ரசித்து சொல்லனும்,,, வியப்பான விசயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்,,,, அப்றம் மறக்காமல் கவிதை,,,, வேண்டும்,
Bro Himalayan ku azhage antha windshield than ❤️ atha poduveengala trip la ? Tank bag and tailbag is decent enough and price is very reasonable and it should serve the purpose 👍
சிவராமன் ராஜா ரொம்ப ரொம்ப நன்றி நல்லவேளை நான் என்ன தப்பா உன்கிட்ட நான் ஒரு பக்கா பீல் பண்ணிட்டு இருந்தேன் நீங்க சொன்னதும் நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கேன்.. உங்களுக்காகவே ட்ரிப் ஃபுல்லா வின்சென்ட் வச்சுக்கலாம் அதை ரிமோவ் பண்ணாம
ஆசை, ஆர்வம், ஆயத்தம், இலக்கு நோக்கிய பயணத்திற்க்கான இனிய தொடக்கம் தொடரட்டும் தோழா. இந்த நீண்ட பயணத்தில் சிறு தூரம் நானும் சேர்ந்து பயணிப்பேன் என உறுதியாக நம்புகிறேன் .
கண்டிப்பாக தோழா... நான் பல முறை உங்களை அழைத்தேன் நீங்களும் அழைத்தீர்கள்... இருவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை ஒருவரை ஒருவர்.. விரைவில் தொலைபேசியில் பேசுவோம்...
Hey Arun...! I was thinking you are a good poet about Nature & Life which comes deep heart. Though I don't understand those lines, I come here to listen those lines & I missed in this video as well. Why are riding in only in Tamilnadu? Just asking. Don't get offended Why can't have a look on Gandikota, Andhra Pradesh as u r asking 600km to & fro. Check out this place Gandikota, Andhra Pradesh which is 350kms one way. But not right season but in other view u may enjoy. Gandikota, Belum Caves, Ahobilam. BTW give me link for Tail bag
Hi Harsha vardhan.. To write poems has to be something of a situation that has moved me apparently during this vlog nothing sach happened.. But now that you said you like that I am going to make an effort to write poems before all my videos.. I want to write almost everywhere that are known to be good locations or hunt something new.. it is just that occupied with lots of work and the situation in India not really conducive to travel extensively.. Yes Gandhi Kota.. is also in the list. I forgot to put link for tail bag I will put it in the description.. so everyone will benefit.. thank you for reminding
ஜோஷுவா புது சீமான் என்ற தான் போறோம் அடுத்த வாரத்திலிருந்து புது ஹிமாலயன் தான் இந்த ஹிமாலயன் ஓட ஓனர் கத்தாரில் இருந்து வராரு அடுத்த வாரம் இத எடுத்துட்டு போயிடுவாரு.. நான் இந்த ஹிமாலயன் அதுக்கப்புறம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்
Hey bro,what about covid restrictions looks they need covid report that is 72hrs within.. If you move from Manali to leh ,where will you get it ..? I just saw a govt hospital in keylong ,asked the same query to them but no response..
Gotham.. we re going on May 15. Will be reaching on 1st June. Or later, as I ve factored different routes. At that time we will check and plan. Neengalum help pannunga.. we ll put a live and discuss with all our friends. Then we will decide.
Nithish.. are u sure ? Naan vendamnu nenaikuren.. Ethukku Anda selavu. Bike na wear and tear irundha thaan Rugged ah Mass ah irukkum. Naama venumnaa polish potudalaaam before shoots. What do u say ?
RU-vid la yeh over ah pesama over ah seen podama super ah pesurenga valavalavala nu pesikittey irukanunga introduction super and finishing Kum unga video la nalla irukku Enowaytion plus orutha pesuva parunga avlo kaduppa varum parthi ok good