Тёмный

"LEO டிசாஸ்டர்" -வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்|Lokesh - vijay Controversy|cheyyar Balu 

Aagayam Tamil
Подписаться 896 тыс.
Просмотров 324 тыс.
50% 1

#leo #leodisaster #leomoviereview #leofdfs #rohini #rohinitheatre #kasi #thalapathyvijay #vijay #publicreaction #publicreview #leomoviereview #leomovie #lokeshkanagaraj #lcu #kamalhaasan
"LEO டிசாஸ்டர்" -வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்| Lokesh - Vijay Controversy | cheyyar Balu | Leo | Thalapathy Vijay
#leo #leodisaster #vijay #lokeshkanagaraj #thalapathyvijay #vijay #vijaymakkaliyakkam #trisha #loki #thalapathy #leoupdate #leotrailer #badass #naaready #leoaudiolaunch #lcu #lokeshkanagarajinterview #lokeshgamer #leotrailerreview #review #moviereview #kamalhaasan #kamal #vikram #vikrammovie #leoaudiolaunchcancelled #redgiant #vijay #thalapathy68 #thalapathyvijay #vijaymakkaliyakkam #thalapathy68update #vijaymovies #vijaynewmovies #leoposter #rajinikanth #valaipechubismi #bismiinterview #lokeshkanagaraj #tamilcinema #kollywood #cinema #movies #aagayamtamil
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

19 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@jaiganeshthangavel
இதுல காமெடி என்னன்ன படம் வெளி வருவதற்கு முன்பே அவ்வளவு பில்டப் பண்ணி பேசுனது இந்த ஆள் தான் , கன்பார்ம் 1000 கோடி சொன்னான் 😅
@guruharsh7404
நீங்க தான் படம் பயங்கரமா இருக்கும்னு சொன்னீங்க ரிலிஸ்க்கு முன்னாடி.இப்ப இப்படி இது ஒரு போலப்பு
@mshameem50
இந்த படத்திற்கு பெரிய ஹைப் ஏற்றி விட்ட நீரும் ஒர் குற்றவாளி தான் ....எவ்வளவு கதை சுற்றி இருப்பீர் படம் ரிலீஸ் ஆகும் முன்பு ...
@anandr8736
நான் தளபதி ரசிகன் எனக்கு அதிக எதிர்பார்ப்பால் அப்படி தோன்றுகிறதா தெரியவில்லை... படம் சுமாராக தான் தெரிகிறது .. எனக்கு வருத்தம் ப்பா
@Thewiper2024
கொஞ்சம் வெளிப்படையாக பத்திரிக்கைகள் பேசவேண்டும், விஜய் ஜெயிப்பதற்காக படம் எடுத்தால் அது கண்டிப்பாக இமாலய வெற்றிபெரும், விஜயிடம் அவ்வளவு திறமைகளும் இருக்கிறது. அவர் எங்கு மீண்டும் மீண்டும் சறுக்குகிறார் தெரியுமா? சிலர் அவரை வேண்டுமென்றே சறுக்கவைக்கிறார்கள். நான் ரஜினிகாந்த் அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். அவர் ஒவ்வொரு முறையும் ரஜினியை ஜெயிக்க முயற்சிக்கின்றார்
@nagarajan_pk075
முதல்ல நெல்சன் இப்ப லோகி ❤தலைவர்❤ஆபத்பாண்டவன்❤தமிழ் சினிமாவுக்கும்!கூட😂😂😂😂😂😂😂😂😂மலை டா அண்ணா மலைடா❤❤❤❤❤
@user-pu3yh8hj3b
வர ஆயுத பூஜைக்கு சன்டிவில போடுவாங்களா பாஸ்
@Kothandaraman-vq7xn
பேராசை பிடித்த ஜோசப் விஜய்...
@gunaseelanm
ஒரு குழந்தை கூட தியேட்டர்க்கு வரலை...! லோகேஷ், சம்பவம் சம்பவம்ன்னு சொல்லி சிறப்பா செஞ்சிட்டீங்க...!😅 படமா? இது நல்லா இருக்குன்னு சொன்ன அம்புட்டு பேரும் இன்னொரு வாட்டி தியேட்டர் வந்து பார்பார்களா என்று கேளுங்க...! ஒரு பய வாயத் திறக்க மாட்டாங்க...! சுறா, புலி, பீஸ்ட் வரிசையில் லியோவும் விலங்கு பெயர் வரிசையில் நல்ல ஒரு ஆப்பு...🙈மொத்தத்தில் லியோ = அய்யோ🙈
@mnarayanan2940
ரஜினி கு பாபா விஜய் கு லியோ
@Akmal_jj
எப்படி கதை லீக் ஆகம பார்த்துக்கிட்டாங்க னு இப்போ தான் தெரியுது 😂 படத்துலயே கதை இல்ல 😂😂
@இலமாறன்
வெற்றி பெற்றால் விஜய் படம்
@siva_ezhil69.
1000/-கோடி
@krishnadasm90
ரத்னகுமார் ன்னு ஒருத்தன் சுத்தீட்டிருந்தானே😂😂😂 அடேய் ரத்னா தப்பி தவறையும் ரஜினி - லோகேஷ் படம் பக்கம் வந்துராதே😅😅😅
@Thavasiyar
படம் எதிர்பார்த அளவுக்கு இல்லை என்பதுதான்💯%உண்மை.
@ManishManikandan-pz7de
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் படத்தில் விஜய்.த்ரிசா..சேன்டி.
@govin555
படம் average னு சொல்லு ஆனா வாரிசு சீரியல் நல்லா இருக்குனு சொன்ன பாரு 😂
@chandrasekaranp9928
எனக்கு ஒரே சந்தேகம்... கௌதம மேனன் எப்படி விஜய்க்கு நண்பர் ஆனார்??? 😢😢😢😢😢 கடைசி வரைக்கும் எனக்குத் தெரியல
@user-rw7cb3sz9l
Rest in peace leo
@Natures784
வாரிசு படத்திலையே விஜயின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது காரணம் அதிகப்படியான பொய் விமர்சனங்கள் அரசியலுக்கு செல்ல இது சரியான தருணம். லியோ மொக்கையான கதைதான்...
Далее