Тёмный

Lesana Kaariyam | லேசான காரியம் | Jollee Abraham & Vyasar Lawrence| Musi-Care 2020 Live Concert 

Jollee Abraham
Подписаться 307 тыс.
Просмотров 429 тыс.
50% 1

Sung by JOLLEE ABRAHAM & VYASAR LAWRENCE;
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.co...
Spotify
open.spotify.c...
Gaana
gaana.com/song...
Wynk
wynk.in/u/mGva...
Google Play Music
play.google.co...
Amazon
www.amazon.com...
Jio Saavn
www.jiosaavn.c...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Видеоклипы

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@JoshuaRMani
@JoshuaRMani 3 года назад
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நாங்கள் நடப்பித்த அக்கிரமத்தையும், எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறோம், விருத்த சேதனமில்லாத எங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, கொரொனா கொள்ளை நோய், எங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனை. இதை நியாயம் என்று ஒத்துக்கொள்கிறோம். தேவனே உமது உடன்படிக்கையை நினைத்து; தேசத்தையும் நினைத்தருளும். உமது முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புகிறோம், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, எங்கள் பாவத்தை மன்னித்து, எங்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைத்தாரும். எங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
@kalarajinirajini5765
@kalarajinirajini5765 Год назад
Amen
@niroshajekatheeshwaran8734
@niroshajekatheeshwaran8734 Месяц назад
Amen
@gokula338
@gokula338 3 года назад
பெலன் உள்ளவரும் பெலன் இல்லாதவரும் இணைந்து பாட வைப்பது அவருக்கு லேசான காரியம் 🤗
@jesudossedward6498
@jesudossedward6498 2 года назад
மிகவும் நேர்த்தியாக உள்ளது. தேவனுக்கே மகிமை
@robertbellarmin8591
@robertbellarmin8591 2 года назад
ஆம்
@bennison2839
@bennison2839 Год назад
​@@robertbellarmin8591 😂😂😂
@mithranu1
@mithranu1 3 года назад
இருவரும் சேர்ந்து பாடும்பொழுது ஒருவரையொருவர் மிஞ்சிவிடக் கூடாது என்று கவனமாக. பாடுகிறார்கள். இத்தாழ்மை அழகாய் இருக்கிறது.
@petterpanikiyaraj1785
@petterpanikiyaraj1785 2 года назад
The
@sweetlinebenezer6093
@sweetlinebenezer6093 2 года назад
Correct 👍
@premlevi512
@premlevi512 2 года назад
Pll0@
@premlevi512
@premlevi512 2 года назад
Yttv @@sweetlinebenezer6093
@praveendass8793
@praveendass8793 Год назад
Please😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓 p
@thilakchristopher8246
@thilakchristopher8246 3 года назад
என் இயேசுவுக்கு யாவும் லேசான காரியம்..... இந்த அண்டசராசரங்களையும் எல்லாவித சிருஷ்டிப்புக்களையும் படைத்த சர்வவல்லமையுள்ள கர்த்தர் என் இயேசு..... இயேசுவே ஆண்டவர்...
@sornaramanathan2100
@sornaramanathan2100 Год назад
எண்ணக்கு அற்புதம் செய்வது என் இயேசுவுக்கு லேசான காரியம்.All Glory to Jesus
@niroshajekatheeshwaran8734
@niroshajekatheeshwaran8734 Месяц назад
Amen
@nesamanis8984
@nesamanis8984 3 года назад
பூமிக்கு அமைதி தருவதும் லேசான காரியம் ஆமென் அமைதி தாரும்
@sarasaelizabeth1732
@sarasaelizabeth1732 3 года назад
தகப்பனே உமக்கு எல்லாம் இலேசான காரியம் .என் வாழ்வில் நீர் செய்த அற்புதங்களுக்காக நன்றி அப்பா ஸ்தோத்திரம்.ஆமென்.
@yesammalravi8847
@yesammalravi8847 Год назад
அப்பா நீங்க என் குடும்பத்திற்கு செய்த அற்புதங்கள் எல்லாம் உமக்கு லேசான காரியம் நீர் செய்த அற்புதங்கள் அதிசயங்களுக்கு நன்றி தகப்பனே நன்றி ராஜா நன்றி அப்பா
@calebangaiyan7534
@calebangaiyan7534 3 года назад
மிகவும் அருமையான பாடல் ஆண்டவரோடு உறவை மேம்படுத்தும் நன்றி
@marthalmarthal339
@marthalmarthal339 2 года назад
God bless you🎼🎼🎵🎵🎶🎶🎤🎤🎤👌👌👌👌
@adoretojesus
@adoretojesus 2 года назад
அருமையான பாடல். கடினமான சூழ்நிலைகளில் கர்த்தரின் கிருபையால் மனதை லேசாக்கும் பாடல்😇😇😍😍
@user-oq5tw6zv2r
@user-oq5tw6zv2r 2 месяца назад
லேசான காரியம் என் இயேஸ்வுக்கு லேசான காரியம் ஆமேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 года назад
ஆமென் அப்பா எனக்கு உதவி செய்வது உங்களுக்கு ரொம்ப ரொம்ப லேசான காரியம் நன்றி இயேசுவே
@sagayamarys1445
@sagayamarys1445 2 года назад
எப்போது இந்த பாடலை கேட்டாலும் அந்த வார்த்தை யாகி தேவன் உள்ளான மனிதனை உயிர்பிக்கின்றது. 🙏
@selvamselvam-vd4qo
@selvamselvam-vd4qo 3 года назад
ஆமென் இயேசு) அப்பா என்னோடே ,,,இருக்கிரதாலே எல்லாம் மே,,லேசான காறியம்,
@user-tk7ur5rx8w
@user-tk7ur5rx8w 7 месяцев назад
கேட்கும் போதே ஆறுதல் கிடைக்கும் ஒரே பாடல்....குரல் இனிமை....இருவருக்கும் ஆண்டவன் அளித்த வரம்...அருமை.❤❤❤
@christhukumar5185
@christhukumar5185 3 года назад
🙏🙏🙏 ❤ எனக்கும் இந்த பாடல் ❤🙏நன்றாக பிடிக்கும் அழகான, 🌹🌹🌹மனிதர்களும் அன்பான குரல்வளமும்🎸🎷🎤🎻🎺📯 ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள🤝🤝🌹🌹,,,, என் இயேசுவுக்கே 🙏எல்லா துதி கனம், மகிமையும் அவருக்கே,🙏🙏🙏🙏🙏🙏 ஆற்றல், தாலந்துகள் திறமைகள் எல்லாமே இயேசு தந்ததது அதை நேர்த்தியாக பாவித்து வரும் உங்களுக்கும் நன்றிகள் GOD Bless you 🌹🌹🌹🌹🌹❤❤👍🙏🙏
@santhojoy4257
@santhojoy4257 3 года назад
Amen
@shalinisukumar1311
@shalinisukumar1311 3 года назад
எனக்கு கடினமான காரியம் உமக்கது லேசான காரியம்.... 😍
@user-mg5nu9ml4z
@user-mg5nu9ml4z Месяц назад
Ethuvum lesana kariyam en yesuvuku amen 🙏
@haritarita3228
@haritarita3228 3 месяца назад
Praise to the living God 🙌 🙏 ✨️
@marthakandhiraj2848
@marthakandhiraj2848 3 года назад
It was more than 20 yrs back u accepted our invitation to come to an obscure village Keerappakkam to speak in our outreach program I and many others heard this song first time,it has since then a blessing all these yrs,thank u brother Lawrance,God bless u,u did not think it was too small a place for u and that was the first gospel meeting in that village,tnq🙏🏿
@Ar7edits7777
@Ar7edits7777 Год назад
He is the reason I'm still alive he made the difficult situation for me so easy he's true and only almighty God and he is Jesus Christ❤
@niroshajekatheeshwaran8734
@niroshajekatheeshwaran8734 Месяц назад
Amen
@DharaniswaranNavaneetham
@DharaniswaranNavaneetham 20 дней назад
லேசான காரியம் என்னை உயிர்ப்பிப்பது லேசான காரியம்.
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
Yes everything possible for our God Jesus Christ Amen
@gnanamani6826
@gnanamani6826 3 года назад
Correct
@rajamjaba6218
@rajamjaba6218 3 года назад
Yes
@melchizedekj1831
@melchizedekj1831 2 года назад
ஆமென் அல்லேலுயா கர்த்தர் இயேசு நல்லவர்.
@vasanthiemalajicky4650
@vasanthiemalajicky4650 3 года назад
Excellent. God bless you all
@k.anandanand8661
@k.anandanand8661 3 года назад
Viyasar uncle superb song.both r singing amazing praise the Lord
@jacobs7199
@jacobs7199 3 года назад
God Jesus see in song in words all family bless now world
@adavidraj435
@adavidraj435 2 года назад
Every thing is posible for Jesus 🎶🌈🙏
@devadeva5355
@devadeva5355 2 года назад
Vyasar Lawrence ஐயா குரல் தனியாக தெரியும் அருமை 👌
@nancypereira4714
@nancypereira4714 3 года назад
Praise the Lord!!!!! Yes, for My JESUS CHRIST everything is Possible. Many a time , JESUS healed me from dreadful diseases. All GLORY and HONOUR and PRAISE To HIM alone. Psalms.. 46:1 God is our refuge, strength and a present help in trouble. Hallelujah!!!! Hallelujah!!! Hallelujah!!!! Praise the Lord.....
@rachelmanivannan5729
@rachelmanivannan5729 3 года назад
This song gave life to my husband and am a living testimony Love this song so much Never forget to sing where ever I go Brother thank you so much for meaningful words
@Michaelsoma
@Michaelsoma Год назад
Praise the Lord Sister Can I have English translation for this song please (Lyrics Meaning)
@jacinthasr7648
@jacinthasr7648 3 года назад
Thank you Jesus for your great help to us
@mangaysundaram1788
@mangaysundaram1788 3 года назад
Beautiful song and voice brother Vysar Lawrence very authentic.
@chithrasaravanan619
@chithrasaravanan619 3 года назад
Lord thank you for creating us and giving us new life each day.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 2 года назад
Br.Vysar is superb and mr. J. ABRAHAM follows sincerely. GOD BLESS them.
@DanielDaniel-se8ec
@DanielDaniel-se8ec 3 года назад
ஸ்தோத்திரம்.
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 года назад
I am appreciate this SONG, VERYMUCH LIKE IT. 👌👌👌 Praise the Lord. THANK you JESUS. 🙏🙏🙏
@selavaraneerajendra9633
@selavaraneerajendra9633 3 года назад
Thank you Lord for your beautiful song.
@vadivelrajan1591
@vadivelrajan1591 Год назад
என் அப்பா இயேசுவுக்கு எல்லாமே இலேசான காரியம்
@priyavincent9574
@priyavincent9574 3 года назад
Jollee Bro. Really your voice is my God's gift.Thank you God.
@jeyaseelanj7625
@jeyaseelanj7625 2 года назад
Super song.maygodblessyou.
@premkumarjackson670
@premkumarjackson670 3 года назад
Thank you Bro. Viyasar Lawrence For this Song and your unique voice.
@sakkaraithaitamilarasu2679
@sakkaraithaitamilarasu2679 3 года назад
Lovely song, my favourite song 🙏
@antonyamaldas4406
@antonyamaldas4406 2 года назад
Thanks to be GOD BOTH OF U VERY NICE SINGING ESPEILY BR. JOLLY ABRAHAM HE Is wounderfullman again thanks to GOD for his tallent
@princelysir5518
@princelysir5518 3 года назад
Every thing is very easy for my God Almighty!
@aruls222
@aruls222 3 года назад
🙏🏼🙏🏼❤❤Amen Amen. GLORY to LORD HOLY JESUS ALMIGHTY. HOLY BLESSINGS ALMIGHTY JESUS HOLY NAME. 🙏🏼🙌🏼
@JD-zk3kp
@JD-zk3kp 3 года назад
All Glory to GOD through the LORD JESUS CHRIST
@esthergalway7614
@esthergalway7614 3 года назад
Excellent. May God bless you both.
@chithrasaravanan619
@chithrasaravanan619 3 года назад
Yes nothing is impossible for you Lord
@helendhanapaul3104
@helendhanapaul3104 3 года назад
Wonderful song sung by super combo.. great 🙏🙏 Hallelujah Praise God 🙏🙏
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 2 года назад
Glory full way glory full message God bless all of you thank you Jesus name amen
@dr.gideonr1408
@dr.gideonr1408 3 года назад
God be the glory, God bless all of Us
@christinapriya2183
@christinapriya2183 3 года назад
Wonderful song so nice in your vouce
@evangelinejemimah
@evangelinejemimah 3 года назад
Suuuuuper. thank God for these two legends. May God give them good health and long life.
@anandhenry1581
@anandhenry1581 3 года назад
Very famous song for brother Lawrence god bless u brother ABUNDANTLY. Very nice song and sing super brother
@ALIYYILA
@ALIYYILA 3 года назад
Wonderful lyrics!
@christopherselwyn3337
@christopherselwyn3337 Год назад
அருமையான பாடல்
@vedhamanimoris6868
@vedhamanimoris6868 3 года назад
praise god....great singers........sang with divine touch and nice melody........now we cannot get in tamil christian devotional songs like this composition with like thease singers..........
@guru8212
@guru8212 3 года назад
Amen...praise god...thankful Jesus for given such an sounderful voice
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 года назад
GLORY TO JESUS
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 3 года назад
Beautiful song sweet voice god blessing
@antonyswamy5913
@antonyswamy5913 3 месяца назад
Simply healing mkantony
@manibharathi7989
@manibharathi7989 3 года назад
❤️❤️❤️ praise the lord 🙏🏼
@jaya4177
@jaya4177 3 года назад
We are strong strength with god. Help god take care. I sing the song Yercaud school time I got second prize. Thank god
@amalanamali2317
@amalanamali2317 3 года назад
உங்களின் இந்த வயதிலும் பலன் தந்தது இயேசு 🙏
@GnanarajmosesGnanarajmos-rt7hm
@GnanarajmosesGnanarajmos-rt7hm 7 месяцев назад
Amen Amen
@immaculateflora6588
@immaculateflora6588 2 года назад
Jesus you are Almighty,everything is possible for you
@vivipriyan9558
@vivipriyan9558 Год назад
Everything is possible by our Lord Jesus Christ 🙏
@premasudhakar6539
@premasudhakar6539 Год назад
Praise the Lord
@sugasorupa2827
@sugasorupa2827 6 месяцев назад
Have mercy on our family members and with Prayers.
@user-fn3qv8op1b
@user-fn3qv8op1b 6 месяцев назад
ആമേൻ വളരെ മനോഹരം....രണ്ടുപേരും ലയിച്ചു പാടുന്നു..... Voice ഉം സൂപ്പർ 👍👍👍
@marydaniel5441
@marydaniel5441 Год назад
என்னே இனிமையான பாடல்
@subashiniravi8033
@subashiniravi8033 2 года назад
Wonderful lyrics, music and singers 🙏🏽
@jesusjesus349
@jesusjesus349 2 года назад
Intha padalal anaivarukum visuvasathai tharuvathu en devankku lesansa kariyam
@gobiraghu7934
@gobiraghu7934 2 года назад
Praise the Lord. Amen. .I bless in the name of Lord Jesus christ. ...I like your songs. ...God bless you and your family and ministry. ....amen. ....hallelujah. . ..
@leojones9364
@leojones9364 3 года назад
Beautiful Song Very Nice God Bless You
@peterpaulraj6359
@peterpaulraj6359 3 года назад
Praise the Lord My Lord Bless both of theses
@elizabethrani1189
@elizabethrani1189 3 года назад
Praise the lord Amen appa
@sanju1123
@sanju1123 3 года назад
Amazing pair👏👏
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 года назад
Praise the Lord thank you Jesus
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 3 года назад
Thank you lord 🙏
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 3 года назад
lessana.kariyam.ellamethan.amen .hallelujah
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 3 года назад
Beautiful song and sweet voice Glory to God 🙏🙏
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 3 года назад
Thank you lord god blessing
@vimalal1880
@vimalal1880 3 года назад
இனிமையான பாடல்.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 года назад
Pleasant.voice.of.duet.singers.thankyou.bro.lawrence.and.bro.jolly.praise.jesus
@titusvarghese1854
@titusvarghese1854 2 года назад
Very meaningful song
@aloyfernando1412
@aloyfernando1412 2 года назад
அருமையான பாடல் நன்றி
@leelaedwin9387
@leelaedwin9387 2 года назад
Super prise the lord🙏🙏
@ppdhanraj3767
@ppdhanraj3767 3 года назад
Praise the Lord Jesus Christ Halluiah Amen 🙏Amen🙏 Amen🙏 Thank you my Lord.
@princeraja8987
@princeraja8987 3 года назад
Amen!
@gunaseeli7732
@gunaseeli7732 2 года назад
praise the Lord 🙏
@vetrislife5337
@vetrislife5337 3 года назад
Thank you Lord every thing is possible in the name of the Jesus Amen wonderful song thank you who has written this song l may God bless you l
@portiavasumithra6536
@portiavasumithra6536 3 года назад
Wonderful...no equal words to describe the song.God bless
@jeniecr119
@jeniecr119 3 года назад
Super very nice song pastor God bless you thanks yesappa 🙏🙏✝️✝️❤️❤️
@anandhenry1581
@anandhenry1581 3 года назад
Wonderful brother god bless u ABUNDANTLY both of you.
@JamesPjose-ko8if
@JamesPjose-ko8if Год назад
Br. Jolly Abraham muzhuvan Thanichu paadiyirunnengil sandhoshamaayirunnu ...
@vijayaj8526
@vijayaj8526 3 года назад
Super Song Amen Hallelujah hallelujah hallelujah 🙏 Thanks God Jesus Christ Almighty Alone
@AngelB3103
@AngelB3103 3 года назад
Beautifully done! May the almighty Lord continue to bless both of you 🙏
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 Год назад
Thank you Jesus
@emilyjpaul5989
@emilyjpaul5989 2 года назад
The starting of the song by vyasar uncle is amazing
@nehemiah3790
@nehemiah3790 3 месяца назад
Amen
@chithrasaravanan619
@chithrasaravanan619 3 года назад
Thank you Jesus Christ
@kalamalininatarajan2592
@kalamalininatarajan2592 2 года назад
Amen appa. Thank you appa.
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 33 млн
Коротко о моей жизни:
01:00
Просмотров 435 тыс.
Nesikkiraen
13:17
Просмотров 723 тыс.
Iraiva Nee Oru Sangeetham  cover song
7:16
Просмотров 25 тыс.
Bones & Eddy Baker - LooseScrew (DIEEZ REMIX)
7:10
Просмотров 185 тыс.
BLOODY BRAZIL SLOWED
1:22
Просмотров 817 тыс.
Aarne, BUSHIDO ZHO - SOS (Official video 2024)
2:07
Просмотров 391 тыс.
Big Baby Tape - Turbo (Majestic)
3:03
Просмотров 934 тыс.
гладиатор/рыцарь
1:45
Просмотров 138 тыс.
Doston Ergashev - Zo'rlari bor (Official Music Video)
4:06