அருமை.. நல்ல பயன் எனக்கு.. இன்றுதான் என்னுடைய ஏசி எப்படி சர்வீஸ் பன்னுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் .. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
LG service (2024.4.11) nanga service pannom 900rs pay pannom but cooling commiyathan irukku... Inner machine mattum water wash pannanga gas level check pannala,outer machine clean pannala ketta ellam correct ta irukku solluranga....
Hi brother ac full service gas filling pannium cooling varala enna problem ah irukkum konjam sollunga vantha expert ku theriyala rs. 6000 out no satisfaction help pannuga LG 3 STAR 1.5 TON AC