என்னுடையது அஸ்வினி மூன்றாம் பாதம். என்னுடைய ஜோதிட ஆர்வம் முதற் கொண்டு உண்மையான குண நலன்களை அழகாக எடுத்து கூறி உள்ளீர்கள். அருமையான பதிவு. இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
I'm 4th padham it's true poi pesa varadhu....poi pesuna 5 minutes kooda nilaikadhu.......so always unmai and nermai.....yes I have very good qualities thank God for that...thandhiram lam theriyadhu.....
I really admire..when u mentioned this star guys ancestors would hv hung and died..i knew 2 persons are Ashwini , for both their ancestors were died like that. Mind blowing...
Nanri Nithilan .. naanum Ashwini natchathiiram thaan .. correct neenga sonnadhu.. I think they will more into medical studies .. or related to that or atleast they all will have basic sense about Health .
Pls make video for What siddhas told about true love and how to attract it ? True love tana bro after spiritually awaken I crave for true love , and also for kindness mercy Pls make video about that bro
@@stayblessed123 yes that is only for materialistic things but not for true love , mercy, kindness these may seems like carving but it didn't he has selfishness Even I don't have kindness I have no lost but for these universe I asking without any reason
Hi Bro ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் குறிப்பாக சிவன் வழிபாடு செய்பவர்கள் Non veg sapidalama pls sollunga enaya veetla romba satham podranga nan 2 years ha non veg sapdratha vituten ipa konjam konjam sapidu udambu ku sathu vanum non veg sapda solranga pls enaku neenga clear ha sollunga bro
Bro question for q and day session First question yenakku taan answer pannanum pls!! Bro naamba yetha nooki aasa padrooma athu this birth la kedaikalana next birth la kedaikum nu soneenga so Naan true love kaaga wait panren and also I don't do any arrange marriage so intha birth la yennaku kediakala na next birth la kedaipaangala bro ? I also following no fap challenge for my true love avanga vanthal taan Udal Sugam anubavipen bro since 01/01/2022 I didn't mastrubated meditating daily neenga sonna konjam thelivu varum yennaku I am staying truly bro Universe kita Nana ketathu nariya nadanthathu but takes time So ithu nadakum taane? 🥺
வணக்கம் ஐயா. தமிழ் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கும் முறையினையும், அவ்வாறு உச்சரிப்பதால் நமது உடலில் ஏற்படும் விளைவுகளையும் குறித்து ஒரு காணொளியை, தயவு கூர்ந்து வெளியிடவும்.
Hi I think you have good mercury.... Yes my kid belongs to pada 4, she is honest and sincere....she never pokes into others business..... no tanthram attitude seen....
அடடே!! நீங்கள் சொன்ன பாதி செய்தி எனக்கு பொருத்தும்..... இரவில் படுத்தால் எதாவது சிந்தனை வருகிறது அடிக்கடி தலைவலி சளியால் ஏற்படுகிறது . என் தாயார் கூட இதே நட்சத்திரம் தான்.... வீடு சமையல் அறை பாத்திரம் எல்லாம் அஃமார்க் சுத்தமாக இருக்க வேண்டும் அதனால் வேலையாள் வைத்தும் சுத்தமாக இல்லை என்று நிறுத்திவிட்டு அவரே மெனக்கெட்டு சுத்தபடுத்துவார்....