Тёмный

Life and Character of Kadaga Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 282 тыс.
Просмотров 166 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 457   
@sakthibcs6965
@sakthibcs6965 2 года назад
*இந்த வீணா போன கடக ராசி ல nanum ஒரு Member But 100% crt* 🦀🦀
@indiancountryball9229
@indiancountryball9229 Год назад
Mee too😂
@varshinitamil7837
@varshinitamil7837 Год назад
🤣🤣🙌
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 8 месяцев назад
Me too 😂
@umaj6437
@umaj6437 6 месяцев назад
Me too
@CaptAra
@CaptAra 4 месяца назад
Ama 😭
@adhilakshmikumaresan84
@adhilakshmikumaresan84 2 года назад
50 percent unmai...வாயால் கெடும் குணம்...தனிமை விரும்பி...முன் கோபம் எல்லாம் விட்டு விட்டீர்கள்
@bakshi45
@bakshi45 2 года назад
Valid points bro ... Neenga sonnadhu
@jamunadevi6861
@jamunadevi6861 2 года назад
My husband. 200 percent true
@26karthickganesh
@26karthickganesh 2 года назад
Correct he miss that point also
@கதைசொல்லவாகண்ணு
உண்மை
@kadhaikalamvaanga9824
@kadhaikalamvaanga9824 2 года назад
True
@gopisaravanan4555
@gopisaravanan4555 Год назад
நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு அப்படியே பொருந்தும்.100% உண்மை
@mohanarumugam7030
@mohanarumugam7030 2 года назад
நல்லதே நினை ... நல்லதே செய் . நல்லதே நடக்கும்.. -கடகம்
@r.haritha8206
@r.haritha8206 2 года назад
😉
@padmalakshmi6193
@padmalakshmi6193 2 года назад
Exactly
@dazzlingprincy
@dazzlingprincy Год назад
😂😂❤️
@Rocky-mw6bl
@Rocky-mw6bl Год назад
@@dazzlingprincy 🙄
@Sudha-cp5hl
@Sudha-cp5hl Месяц назад
😂😂😂 so funny😂😂😂😂😁😁
@Debbie2542
@Debbie2542 2 года назад
I'm kadaga raasi and kadaga lagnam sir.....i agree with all your points....but i don't lie, i try my best to tell the truth and teach my children that too
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 2 года назад
Good same reg lie
@nirmalaponnusamy1126
@nirmalaponnusamy1126 2 года назад
Same with me .
@kavithabalasubramaniyan3390
@kavithabalasubramaniyan3390 2 года назад
Correct
@maha9943
@maha9943 Год назад
Nanum kadaga raasi dhan ka. Husband kitta romba possessive ah irupanga nu soldranga neengalum apdi dhana
@dollylouvois3318
@dollylouvois3318 11 месяцев назад
I have become a great fan of yours, Nithilan ! Love your videos. Bravo !
@இறைவி-த7ப
@இறைவி-த7ப 2 года назад
எனக்கு கடகராசி நீங்க சொன்னது அப்படியே உண்மை நன்றி சார்
@gokuls6114
@gokuls6114 2 года назад
மத்தவங்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி எங்களுடைய ராசி ராசிக்கான அனைத்தும் உண்மை மிக்க நன்றி நண்பா ரொம்ப ரொம்ப நன்றி
@murugesha3208
@murugesha3208 2 года назад
Nithi Bro. I am kadaha rasi. Everything you said is perfectly correct. Thank you
@elavarasanvk2153
@elavarasanvk2153 11 месяцев назад
Awesome..100% matching with my life and character. I agree with both positive and negative comments he gave😅
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад
கடகம் ஆயில்யம் 😅 நான் வீட்டை விட்டு வெளியே போனால் 😅 மற்றவர்களுக்கு நன்மை தான் 😅 ஆனால் என் பிரச்சினை யை கேட்க யாருமில்லை 😅 வீட்டிலும் வெளியிலும் 😅 ஆனாலும் துணிச்சல் அதிகம் உண்டு 😅😅😅😅😅 அது போதும் 😅 வாழ்வதற்கு ❤❤❤❤❤❤❤
@amazingindian1072
@amazingindian1072 2 года назад
நான் கடக லக்னம் கும்ப ராசி. நீங்கள் சொல்வது 100% சரி.. hatsoff sir
@statusqueen5253
@statusqueen5253 Год назад
Naan kadaga rasi kumba laknam
@kamaleshwarankalaiselvam
@kamaleshwarankalaiselvam 2 года назад
மிகச் சரியான பல விசயங்கள் சொன்னீர்கள் அண்ணா.
@_aesthetified_
@_aesthetified_ 2 года назад
வணக்கம் ND, என் கணவர் ராசி கடகம்,நீங்க சொன்னது 100%கரெக்ட், 19 வருட வாழ்கை 20 நிமிடங்கள் சொல்லிடிங்க, நன்றி, வாழ்த்துக்கள் 👍👌😁💐💐
@jothimani2362
@jothimani2362 Год назад
என் பெயர் ஜோதிமணி கடக லக்னம் கடக ராசி எனது வாழ்க்கை துணை) எனது மகன்) என குடும்பமே எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து இதுவரை மூன்று வருடங்களை கடந்து மகள்களின் ஆதரவில் உயிருடன் வாழ்ந்துவருகிறேன் குறிஞ்சிப் பாடி
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 Год назад
My husband is kadagam raasi.. what u said is 99% true
@karthickdigital1046
@karthickdigital1046 2 года назад
Wow accurately matching with my dear akka Mythili...she is kadagam... thats why she's sweetest person in the world....
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 2 года назад
Saying sweety akka is so sweet
@annapoorani7117
@annapoorani7117 2 года назад
So sweet
@harikumarrmd4081
@harikumarrmd4081 2 года назад
மிகச்சரியாக கூறினீர்கள்....
@senthilmurugan5501
@senthilmurugan5501 2 года назад
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, பொய் சொல்லுவதும் மற்றும் ரகசியம் காப்பதும்.
@banupriya1507
@banupriya1507 2 года назад
Poi pesaurathu, possesive irupathu,perimai pesaurathu ithai mattum than illa... sonna matha anaithumae sari...supera sonninga...ipadi yarum solli Nan ketathe illa.... supera predict pandringa...thank u...
@Sathya582
@Sathya582 Месяц назад
Correct 💯 poi la kedayarhu correct a pesvom
@sruthijana4936
@sruthijana4936 Год назад
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி. ஆனால் நான் பொய் சொல்வதில்லை. உண்மை பேசுவதாலேயே நிறைய பிரச்சினை
@thanasegar9823
@thanasegar9823 Год назад
Awesome.100% match to my life.... I can see my self in every single words...
@balasubramanian9066
@balasubramanian9066 2 года назад
அருமை 200% சரியான கணிப்பு நன்றி.
@hemalathasaravanan7599
@hemalathasaravanan7599 2 года назад
நான் கடகராசிதான் நீ ங்கள்சொல்லிய அனைத்து விஷயங்கள் உண்மையே
@ramkeeonline
@ramkeeonline 2 года назад
100 % Correct... I am Kadaka Raasi, Aayilyam Natchathiram, Bro Please do videos for 27 Star wise also, It will go in deep right 🙂
@Barshanabarshana653
@Barshanabarshana653 2 года назад
Me kadakam aayilyam
@manivasagan8384
@manivasagan8384 2 года назад
Pl post videos for stars also..
@Thenmozhimanimaran
@Thenmozhimanimaran Год назад
Me too ayilyam 😊
@kaliraj9978
@kaliraj9978 2 года назад
நிறைய தகவல்கள் நிதிலன்.. மிகவும் பயனுள்ளவை🔥👍🤍
@subashinimuthukumar4550
@subashinimuthukumar4550 2 года назад
100% wt u say it's true for me.Each and every word it's connecting to my life .all ur points i accept 😀
@rajashreepradeep
@rajashreepradeep 2 года назад
I am Kataka radio but I am not as possessive as you said and I am creative and I take up too much of others responsibility and I am a very strong person but a lot lazy
@umaramesh2684
@umaramesh2684 2 года назад
அருமை. என் பையன் கடகராசி பூசம் நட்சத்திரம் இப்படியே தான் இருக்கான்
@senthilkumar7341
@senthilkumar7341 2 года назад
65% உண்மை கடகம் ராசியில் புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. அதன்ப்படி பார்த்தால் 35% பாக்கி கடகம் ஆயில்யத்தில் உள்ளது. எனிவே நன்றிங்க ...😘😘😘
@bejoy1464
@bejoy1464 2 года назад
Ama 😆
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம்(jul 8) கன்னி(jul 9) துலாம்(jul 11) விருச்சிகம்(jul 12 தனுசு(jul 13) மகரம்(jul 14) கும்பம்(jul 15) மீனம் ( jul 16) 😝😝schedule padi video varuma
@VinothKumar-te1wk
@VinothKumar-te1wk 2 года назад
😂😂😂
@abroadjobsconsultancy6973
@abroadjobsconsultancy6973 2 года назад
முன்கோபம், மோடு முட்டி தனம், அடிக்கடி நடந்து முடிந்த விஷயத்தை பற்றி பேசுவது, சின்ன விஷயதுகளாம் ஓவர் react பண்றது இதெல்லாம் விட்டுடீங்க.
@senthamizhselvi4725
@senthamizhselvi4725 Год назад
கடக இராசியில் உதிக்க வைத்த இறைவனை வணங்கி🌹👣🌹🙇🏻‍♀️🙏🏽🙏🏽🙏🏽 இறைவனாக இரப்பவன் இந்த மானுட பிறவியை ஆசை என்னும் கடலலையை நிற்க வைக்க முடியாது அது தொடர்ந்துகொண்டே போகும் என்று உணரவே என்னை படைத்தாயோ... எனக்காக நீ நானாக (இராமனாக) உருவெடுத்தாயோ! ராம் ராம்... 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏽🙏🏽🙏🏽
@susisusidharan9745
@susisusidharan9745 Год назад
எனக்கும் கடக ராசி வாழ்க்கை கஸ்டம் மற்றும் நிதி கஸ்டம் உள்ளது
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 2 года назад
Hi Nithilan100% true amazing prediction!!!
@harikes2070
@harikes2070 2 года назад
Neenga sonathu 95% unmaiaeee.. Naanum enn son um kadaga rasi.... Naa kashta padra madiri en payanum.... Bayama eruku
@chitraakpmamirtha9972
@chitraakpmamirtha9972 2 года назад
100% true. Is any solution for these people to succeed in life?
@whitewolf869
@whitewolf869 2 года назад
I think " vaaipilla" . Namma than adjust panni ponum bro🥲
@AnithaKrishna12
@AnithaKrishna12 2 года назад
@@whitewolf869 🤣🤣
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
@@whitewolf869 ejjaactllyyyy😂😂😂😂
@doordiegaming3384
@doordiegaming3384 Год назад
Yeah bro ......My mom also kadaga rasi it is 100% truthful
@mythijeeva5738
@mythijeeva5738 2 года назад
I just enjoying this video!! Crct ah thapa nu lam pakala🙌😉!!! Good job bro
@m.samsudeen952
@m.samsudeen952 2 года назад
100%true .its my self.thank you.😃😃😃
@premahariharan865
@premahariharan865 Год назад
I am also Kanagawa raising.what you said is 90% correct. Appreciate your wordings.
@sudha8364
@sudha8364 2 года назад
தெய்வமே! அத்துனையும் உண்மை.. என் கணவர் கடக ராசி.. பொய் பற்றி தெரியவில்லை.. May be I believed all his lies..
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 2 года назад
அண்ணா நாங்கள் பெருமை பேச மாட்டோம்
@nandhinim4514
@nandhinim4514 2 года назад
Sir I am kadaka rasi, kadaka lakkanam... Neenga sonnathellam unmai... 100℅
@joy_pursuitoflife1602
@joy_pursuitoflife1602 Год назад
80 percrnt of what you said was correct.. Among others who i hear, you are thr Best
@muruganthunai-786
@muruganthunai-786 2 года назад
Yes 100 % true... semma bro innim sonna koda kettute irukalam pola iruku...
@jothilakshmi8485
@jothilakshmi8485 2 года назад
சுப்பர்😍😍😍😍. அன்னா
@anithaaasokhan575
@anithaaasokhan575 2 года назад
காசியின் சிறப்புகள் பல நூல்களிலிருந்து பகிரவும்... எதனால் காசி தோஷம் இருப்பவர்கள் காசிக்கு சென்றால் தான் பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்? எப்படி காசிக்கு சென்று வழிப்பட்டால் பலன் உண்டு என்றும் கூறவும்???
@rihanaasina2600
@rihanaasina2600 2 года назад
💯💯💯 unmaya dha anna epadiii dha nadakudhu
@Mohanakannan369
@Mohanakannan369 2 года назад
ஆமா அண்ணா ஆமா நீங்க சொன்னது சரிதான் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த ராசி தான் எல்லாம் நன்மைக்கே
@ManiKandan-vb6rq
@ManiKandan-vb6rq 9 месяцев назад
90% correct coz my wife is kadagam coz of this I'm struggling a lot
@Kk-xr5mm
@Kk-xr5mm 2 года назад
Vera level sir.. 🔥🔥🔥🔥 perfectly true..💯💯💯
@shermilaathulyageo989
@shermilaathulyageo989 10 месяцев назад
En ponnu ayilam...6 yrs thaan .. possesive..iam a doctor...oru small boy madila irunthu kila vilunthutan. So suddenanaan poi first aid kuduthen...atha en ponnuku pudikala...bayagara alugai... Still remember...avana epadi neenga thookalam solli orey sanda
@savithamuniswamy8952
@savithamuniswamy8952 2 года назад
yes brother u r perfectly told 100 percent true i will agree this thanks for ur preious information stay blessed
@KAARTHY1983
@KAARTHY1983 2 года назад
வணக்கம் நண்பரே... நீங்கள் கூறுவது அனைத்து உண்மை. என்னுடைய குணங்கள் அனைத்தும் கூறிவிட்டீர். என் நினைவுகள் நிறைய(முழுவதும் அல்ல) அப்படியே கூறிவிட்டீர். நன்றி நண்பரே நான் கார்த்திக்கேயன் கடகம் ராசி.
@amudhamuthulakshmi1066
@amudhamuthulakshmi1066 Год назад
100% correct தம்பி
@arunashok3329
@arunashok3329 2 года назад
Ji....oru contradictory truth here...Lord sri rama is kadaga raasi and kadaga lagnam...he never spoke lie in his life as per epics...also Maha periyava too.,thappana thagaval endral mannikavum nanba :)
@udayaragavan007
@udayaragavan007 2 года назад
ne sonnadhu correct @arun ashok
@stayblessed123
@stayblessed123 2 года назад
Maha periyavar is vrikshika raasi as I know..
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Год назад
​@@stayblessed123yes,viruchigam rashi,anusham Star.
@Liseba
@Liseba 2 года назад
Mr.Dhandapani, you must be virutchika Rasi.. ( Scorpio) yes
@padmavathi1824
@padmavathi1824 Год назад
நானும் கடக ராசி தான் ஐயா என் சொந்த அண்ணியின் சொந்த சித்தி எனக்கு பயங்கரமான எதிரில் கூட பிறந்த தம்பி எதிரியாக உள்ளார்
@padmavathi1824
@padmavathi1824 Год назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கை நடந்தது உண்மையா அப்படியே தத்துவமாக பேசி உள்ளீர்கள் ஐயா
@udayaragavan007
@udayaragavan007 2 года назад
see kadaga rasi karanga love kuduka dhan seivom.. eadhir parka matom.. ella joshiyarum sonnadhu thappu.. na partha varai kadaga rasi karanga possessive kidayadhu..
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
நீங்க என்ன ராசி-னு சொல்லவே 🤔 இல்லியே!? 😂 ஒரு ☝️ செம்ம Idea 💡..... எல்லா ராசிகள் பற்றி சொன்னதுக்கு அப்பறம் அதவச்சு உங்க ராசி என்னானு கண்டுபிடிப்பவர்களுக்கு ND Talks சார்பா 🎁🧧 Giveaway 😁✌️கொடுங்க 😁🌝
@yvanbador4086
@yvanbador4086 2 года назад
You now Nithilan, Kadaga rasi is God Rama rasi,From Ramayana about Sitha,thats way My mom are sister in lows ,safering lot with thers Husbend yes. lakshmi
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 2 года назад
சரியான சோம்பேறி..எல்லாமே தலை கீழ்.மற்றவர்கள் துன்பத்தை ரசிக்கும் குணம்.ரத்தம் குடிக்கும் பிசாசு.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад
நீயா 😅😅😅
@maheshkrishnankrishnan371
@maheshkrishnankrishnan371 2 года назад
Really nic sr its 101/true👌👌
@vigneshn09
@vigneshn09 2 года назад
நட்சத்திர series முடிந்ததும் அடுத்து தசா புத்தி பொது பலன்கள் பற்றி கூறுமாறு கேட்டுகொள்கிறேன். எடு: * சனி திசை புதன் புத்தி * புதன் திசை சனி புத்தி
@spytech2592
@spytech2592 2 года назад
Bro sonnadhula 90% matching 😍 to me , me also kadagam
@gwthm69
@gwthm69 2 года назад
Thanks for the information bro. Neenga sonnadhu ellam unmai !
@yvanbador4086
@yvanbador4086 2 года назад
Vanakkam Nithilan, my dad and tow brothers are Kumba rasi Kadaga lagnam itis truth Thankyou for this informations ℹ️. Lakshmi
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 года назад
வணக்கம் நித்திலன்🙂
@MsJP-iq3vx
@MsJP-iq3vx 2 года назад
Excellent💯 I'm surprised...
@நற்பவிமையம்
100 percent true👍👍🙏🙏வாழ்க வளமுடன்
@poornimamathivanan7556
@poornimamathivanan7556 2 года назад
Kaalaila irunthu oruthan intha link 50 ku amichirupan. Romba peruma pithikiran😁😁😁romba pandran thanga mudila.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
Haha 😄
@AgathistUniverse
@AgathistUniverse 2 года назад
How to correlate with kumbha Rasi and Kadaga Laganam
@heurncjeodhdhrjc3711
@heurncjeodhdhrjc3711 2 года назад
Great spech Everything is correct
@jayesh333
@jayesh333 2 года назад
நான் கடகம் ராசி லக்னம் ஆயில்ய 4 ம் பாதம்
@vidyap3640
@vidyap3640 2 года назад
சூப்பர் சூப்பர் 🙏👍👍👍👍
@vaithiswarithirunilakandan5614
@vaithiswarithirunilakandan5614 2 года назад
80 to 90% correct Na peruma pesikave mata Ethavathu achieve panalume avagala therijitu ketu thiti irukaga, Apram konjam selfish enakku pidichivagala pathi matum tha care panuva,
@mymomandme7986
@mymomandme7986 Год назад
Hi sir can I chat with you personally do you see jadagam
@santhamaninagaraj1690
@santhamaninagaraj1690 2 года назад
Great thambi
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
deiiivamey unmai 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@mr-shivaloozer1255
@mr-shivaloozer1255 2 года назад
Yaarum illa naan thaa adhu 95%Crct
@dilliranidevaraj8030
@dilliranidevaraj8030 2 года назад
80% matches.. for kadaka raasi.. However.. If your raasi is different and born with kadaka lagnam.. You will have only few qualities of kadagam... Your dominate character will be based on your raasi.. So all person are different and unique.. GOD creates with different combination..
@hemasidu7209
@hemasidu7209 2 года назад
Really correct sir..👏
@shreyan5704
@shreyan5704 2 года назад
Super sir👍
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
Yes thank you so much dear friend
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Год назад
80% right...
@santhimenaka2469
@santhimenaka2469 2 года назад
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் கோபம் அதிகமாக. வருகிறது. யாராக இருந்தாலும் எடுத்து எரிந்து பேசிவிடுகிறேன். என்ன செய்வது சார்.
@santhakumari6405
@santhakumari6405 2 года назад
Vera level sir😄😄😄. Semma.
@shanthimathyshanthimathy2774
@shanthimathyshanthimathy2774 2 года назад
Superbrother
@vijayak7976
@vijayak7976 Год назад
Its Mee same but how to escape oru idea kuduthigana nala irukum sir
@samjc6908
@samjc6908 2 года назад
💯 % true , this related to my life
@suganyasuganya6950
@suganyasuganya6950 2 года назад
Unmai unmai 💯 bro..
@Spiritual_viber
@Spiritual_viber Год назад
@roopaprasath2212
@roopaprasath2212 2 года назад
My two sons have same rasi, one half refers to one son the other to the second one 😄😄😄
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
100 percent correct..ena solradhu teriyala.. 🙏🙏👌👌
@F_8_F_8
@F_8_F_8 2 года назад
...உண்மைதான்..👌...
@ambalii3521
@ambalii3521 Год назад
Brother en mamiyar same charactor. But en hub kitta kuda pesakudathunu sona eppadi bro
@junglegod9703
@junglegod9703 9 месяцев назад
Fully corrected bro
@sanjanas2039
@sanjanas2039 10 месяцев назад
நானும்தா😅
@jokernet2988
@jokernet2988 2 года назад
Me too thola, good information.thank you so much..
@hemalathagokul8743
@hemalathagokul8743 2 года назад
It's perfectly matched me each word even all negative and positive
@sreesree7328
@sreesree7328 2 года назад
Ungala ninaicha pavama iruku
@savithrikey3702
@savithrikey3702 2 года назад
My name hemalatha tha
@Sathya582
@Sathya582 6 месяцев назад
Super ✨✨✨
@mindsofmovies835
@mindsofmovies835 2 года назад
💯👍 correct bro
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 125 тыс.