Karthi, 2 points. 1. Unga blue tshirt missed 2. Once u used to say, north indialerndhu furniture kondu vandhu odaichaanganu.... probably nowadays Bollywood reviewers are saying same thing about south indianactors too 😭😭 Atrangi Re - Dhanush Laal singh - Naga Chaitanya Liger - VD List innum pogum pola.... 😀😀
Nalla velai, VJS escaped from Laal Singh. Nimmathi Peru moochu vitturuppaaru. Wondered why Aamir decided to remake a 90s classic movie after almost 30 years. Bollywood kku pothatha kaalam pola, oru padamum thaera mattenguthu. SRK yosichuturupparu, naama hit koduthu pala varusham aagiduchhu, intha varusham namma padathoda gathi enna aaga poguthonnnu. Namma peers aana Salman ( got big bulb with Radhe), Aamir yellarayum vechi senjittanga.
@@karthikdathathri2565 actually Bollywood is loosing its charm jus bcz of big money and names. Recently there was a movie shamshera made on 150 CR...nothing, only crap. Couldn't digest though i saw it in 3x speed on ott 🤦
The guy who played Ananya Pandey’s father in Liger is her real life dad Chunky Pandey who used to play make lead in 90s Bollywood movies.. he wasn’t a big hit himself, turned in to a comedian later..
ப்ளூ சட்டை, கோடாங்கி, பிரசாந்த், மற்றும் கார்த்தி மற்றும் அனைத்து movie reviewers.. எல்லோர்க்கும் மனமார்ந்த நன்றிகள்... உங்கள் தியாகத்தை என்றும் போற்றுவோம்.....
விடியக்காலை 4 மணிக்கே பாலபிஷேகம் பண்ணி troll மேல troll ஆ பார்த்த பிறகு கூட என் wife kaki review இன்னும் வராலயான்னு கேட்டு waiting bro.. என் வீட்லயே உங்களுக்கு நாலு fans...🤩🤩🤩🤩👌👌👌👌
Liger ங்கறதுக்கும் வீரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனா liger ங்கறது மனிதனால உருவாக்கப்பட்ட ஒரு பாவப்பட்ட உயிரினம். அதால தானா வேட்டையாட முடியாது. இன்னும் சொல்லப்போனா அதால இனப்பெருக்கம் கூட செய்ய முடியாது. இந்தப் படம் பெயரைக் கேட்டவுடனே எனக்கு இதை ஏன்டா தலைப்பை வச்சீங்கன்னு தான் தோணுச்சு😂😂😂
@@ananda9736 மனிதனால உருவாக்கப்பட்டது ன்னா பொம்மை மாதிரி செய்யுறது இல்ல. இயற்கையான உடலுறவு வழி இல்லாம ஊசி மூலம் விந்தணு செலுத்தி உருவாக்கப்படுவது.இயற்கையா சிங்கமும் புலியும் சேர்ந்து உருவாகிருந்தா not made by human ன்னு சொல்லலாம்.