Тёмный

LION ADVT லயன் H. ஷாஜகான் 

Karaikal K.Prabakaran
Подписаться 320
Просмотров 22
50% 1

மார்ச் 26 2023
தென்றல் புறப்படும் பொதிகை மலை அடிவாரத்தில்
உடலும் உள்ளமும் குளிரும் குற்றால அருவி நகரில்
நடைபெற இருக்கும் 324A மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்
லயன் H. ஷாஜஹான் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெறச் செய்வீர்.
லயன் சங்கத்தின்
பட்டயத் தலைவராக பொறுப்பேற்று
சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பி வரும்
தலைவர்
லயன் s. நல்ல சிவம் பிள்ளை.
கடந்த 30 ஆண்டுகளாக லயன் சங்கத்தின் அனைத்து பணிகளிலும் தன்னை முழுமையாக முன்னிறுத்தி பின்னடைவில்லா பெரும்பணியை சிறுமையில்லா சீர்மிகு பணியாக செய்து வரும் செயல்வீரர்
லயன் S. நல்லசிவம் பிள்ளை அவர்கள்,
புதுக்கடை லயன்ஸ் சங்கத்தை தொடங்கி
குமரி மாவட்டத்தில் தலைசிறந்த சங்கம் என்ற பெயரையும் பெருமையும் பெ றும் அளவிற்கு
அவரது தலைமைப் பண்பும் செயல் வீரமும் அமைந்திருக்கிறது.
வெறுமைக்கும் வறுமைக்கும் முற்றுப்புள்ளி வைத்து ஏழைகளை பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாக மாற்றும் இவரது களப்பணி களங்கமில்லா பெரும் பணி.

புதுக்கடை பெற்றெடுத்த சேவை புத்திரன்,
லயன் S. நல்ல சிவன் பிள்ளை அவர்கள் தொடங்கிய
புதுக்கடை லயன் சங்கத்தின் உறுப்பினராக,
பொறுப்புள்ள முன்னணி
கழ முன்னவராக
பணியாற்றி இன்று
324A லயன் மாவட்டத்தில் இரண்டாம் நிலை துணை ஆளுநர் பதவிக்கு போட்டியிடும்
லயன் H. ஷாஜகான் அவர்களை சுட்டிக்காட்டி லயன்ஸ் சங்கத்தின் எதிர்கால நற்பணிச் சிறக்க நாம் அனைவரும்
அவரை ஒரு மனதாக தேர்ந்தெடுப்போம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறார்.
ஒன்றே சொல்லி
நன்றே செய்யும் "சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் -அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது" என்ற வரிக்கு தன் வாழ்க்கையை வடிவமாக்கி தந்திருக்கும் லயன் H. ஷாஜகான் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் நிலை துணை ஆளுநர் தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம். என உங்களில் ஒருவராக
பண்பட்ட பட்டயத் தலைவராக
பொறுப்பேற்று
பணியாற்றி வரும்
லயன் S. நல்ல சிவன் பிள்ளை அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Starman🫡
00:18
Просмотров 7 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 305 тыс.