Тёмный

Live (15/03/2023) | New Influenza Virus | My Life Lesson | Motivation in Tamil | Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 66 тыс.
50% 1

For more info, visit: instrength.org/
#DrAshwinVijay #InStrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#Tamil #TamilHealth #TamilMotivation

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 539   
@simtamil
@simtamil Год назад
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Год назад
நன்றி🙏💕 நன்றி🙏💕 சார்
@andalmanoharan9648
@andalmanoharan9648 Год назад
Thank you Sir,
@parasanthsanth924
@parasanthsanth924 Год назад
ஹலோ டாக்டர் ஹவ் ஆர் யூ நான் நம்ப படிக்கல உன்னால் அதுவரை இந்த படிச்சிருக்கேன்
@parasanthsanth924
@parasanthsanth924 Год назад
சார் சில டாக்டருங்க சரியானவங்களா இருக்குறாங்கசார் சில டாக்டருங்க சரியானவங்களா இருக்காங்க அவங்கள எல்லாம் என்ன பண்றது
@varalakshmir3935
@varalakshmir3935 Год назад
Hi❤️
@mythilamani7835
@mythilamani7835 Год назад
எனக்கு உங்கள் பேச்சு சநதோஷத்தையும் மனதைரியத்தையும் நம்பிக்கையும் தருகிறது நன்றி நன்றி
@kalpanaramasamy9517
@kalpanaramasamy9517 Год назад
நடமாடும் கடவுள் நல்ல டாக்டர் சொல்வாங்க.பணம் மட்டுமே முதன்மையாக இருக்கும் இந்த காலத்தில் மத்தவங்க உடல் மனம் சந்தோஷம் பற்றி நினைக்கும் உங்களை கொடுத்த இறைவனுக்கு நன்றி🙏
@marymahendran4208
@marymahendran4208 Год назад
Amma,Appa thanks 🎉
@homeseasonedwithHappy
@homeseasonedwithHappy Год назад
Thank u sir
@pravinaprabhu6
@pravinaprabhu6 Год назад
Thank u sir
@rudrav3354
@rudrav3354 Год назад
நானும் அப்படியே தான் மக்களை தேடினேன் கிடைக்கவில்லை, இப்போ பல்கலைக்கழகம் மாதிரி அனுபவம் 🙏
@christinasuniverse9263
@christinasuniverse9263 Год назад
டாக்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.நான் மாரீஸ்வரி ஆசிரியை உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.என் மாணவர்கள் அனைவரையும் ஒரு நல்ல மனிதனாக வளரத்தான் நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி டாக்டர் தோழா.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் நல் உள்ளம் கொண்ட மாமனிதர் அஸ்வின் டொக்டர் நோய் நொடி இன்றி அன்புத் துணை குழந்தைகளோடு‌ வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்வது சிறப்பு அது உங்களிடம் இருக்கிறது மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர்
@bhagyalakshmy2297
@bhagyalakshmy2297 Год назад
, உங்க video பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு sir
@vijayagovindaraj393
@vijayagovindaraj393 Год назад
இந்த மாதிரி நல்ல வார்த்தைகள் யாரும் சொல்வதில்லை பொய் பொறமை உள்ள இந்த காலத்தில் நீங்கள் சுயநலம் இல்லாமல் அடுத்தவர்களுக்காக நல்ல வார்த்தைகள் கூறுவது மிகவும் அருமை வாழ்க வளமுடன் டாக்டர் 👌👌👌🙏🙏🙏🙏🙏
@Rajapostman6031
@Rajapostman6031 Год назад
உங்களை பார்த்தாலே போதும் sir.... உற்சாகம் தானாக வந்துவிடும்....💐💐
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
Yes
@ssgoldcovering8545
@ssgoldcovering8545 5 месяцев назад
Suresh coibatore
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 Год назад
ஆக்கப்பூர்வமான அறிவுரை மிக்க நன்றி 🌷🌷
@omsakthiom3446
@omsakthiom3446 Год назад
நன்றிமறவா அன்பு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்.💐💚🌹🇮🇳🙏
@Gayathri-vz3hh
@Gayathri-vz3hh Год назад
உங்களோட பேச்சு உங்களோட சிரிப்பு நிறைய positive thoughts கிடைக்குது நன்றி நன்றி நன்றி
@swarnameenakshi
@swarnameenakshi Год назад
கரெக்ட் சார் கண்டிப்பா எதாவது நல்லது செய்யனும் அந்த எண்ணமே நம்மள பிரபஞ்சம் நல்லா வைக்கும்
@josephinesagayamary1254
@josephinesagayamary1254 Год назад
Super sir. Super motivation ...உங்களோட speech என் குடும்பத்தில் அனைவரும் கேட்போம் . உங்கள் இன்முக சிரிப்பு இன்சொல் கேட்பவர்களை புதிய மனிதனாக மாற்றும் சக்தி கொண்டு உள்ளது .வாழ்க வளமுடன் ..
@lohithas3697
@lohithas3697 Год назад
Sir you are true and real man
@deepakpalanikumar9490
@deepakpalanikumar9490 Год назад
Good bless you doctor
@karthikkumarmagizhan5364
@karthikkumarmagizhan5364 Год назад
எனது பெயர் மகிழன் நான் 2 ஆம் வகுப்பு படிக்கிறேன் உங்க வீடியோவை அம்மா நிறைய பார்ப்பாங்க உங்கக்கூட பேசனும் ன்னு ஆசைப்படு கிறேன் உங்க பேச்சு மிகவும் நன்றாக இருந்தது நன்றிங்க மாமா
@shenbagavalligovindaiah9777
Praise the lord Sthothiram Thankyou my son God bless you and yours family abundently 🙌 🙏🏻
@tamilarasisenthilvel446
@tamilarasisenthilvel446 Год назад
உங்கள் பார்த்தாலே உற்சாகம் தானாகவே வரும் சார் நன்றி.
@seethalakshmi87
@seethalakshmi87 Год назад
Sir ongaludIya motivation speech daily kaytkirayn. So happy sir Hi
@kirushnapillaisivakumar4660
மிக அருமையான நேரலை டாக்டர்🙏 தங்களது தாழ்மையான, நேர்மையான, அன்பான மற்றும் அரவணைப்பான மனப்பான்மைக்கு தலைவணங்குகிறேன் பாராட்டுகிறேன் மனமார 👏👏🙌❤
@indhu5004
@indhu5004 Год назад
Hi sir good afternoon sir உங்களை பார்த்தாலே போதும் sir அன்று நாள் முழுவதும் நன்றாக இருக்கும் sir 🙏🙏🙏🙏
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Год назад
❤நன்றி சார் பார்ததில் மகிழ்ச்சி😊 உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள்👏👏🎉🎊
@Robloxstorytimestoh
@Robloxstorytimestoh Год назад
You look very handsome lively as always sir. Thanks for taking time to talk to us in your busy schedule.
@pragatheesh10-b27
@pragatheesh10-b27 Год назад
உங்கள் வார்த்தைகள் உண்மையாகவே in strength தான் டாக்டர்.
@suppiahkalaivani9190
@suppiahkalaivani9190 Год назад
I miss live ,😔 great ♥️ Msg 🙏 thank you so so much for your true words 👍 take care ♥️ God bless 🙏
@santhiraman9452
@santhiraman9452 Год назад
Thank you Dr.thambhi video vanthathargu rombha nandri thambhi take care God bless you 🙏
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அண்ணா நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@nila417
@nila417 Год назад
Enakku ippa varaikum nallathu solli thara yarume illa intha Vidio va pakkum pothu enakke sollura maari irukku tq so mach sir
@kparimala2580
@kparimala2580 Год назад
Thank you sir
@nadi835me92g
@nadi835me92g Год назад
ungaloda varthaigalai ketu rombha nalagidichi marupadium unga words ketka unga face paka so happy sir.. nenga enum super a health a erukanum
@kamalraj4870
@kamalraj4870 Год назад
மிக்க நன்றி.
@loramarypaul252
@loramarypaul252 Год назад
Thank you so much doctor for this motivational talk. GOD BLESS YOU
@vijiboutique13
@vijiboutique13 Год назад
சார் நான் உங்கள் வீடியோ இப்ப தான் சார் பார்க்க ஆரபிச்சென்சார்எனக்குநான்தூங்கிநாலும்என்மூலைஒடிககொட்டேஇரிகிரதுஏன்சார்உங்கநாலமுடுஉசெய்துஎன்னிடம்பேசுங்சார்நான்மதுரைஉங்வார்தைகல்எல்லாம்எனக்குஆறுதலாஇருக்சார்இதபடிபீங்ளாசார்எனக்குபதில்செல்லுங்சார்
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p Год назад
Vera level valthukal valga valamudan..
@chitrakarthikeyan1211
@chitrakarthikeyan1211 Год назад
Thank you sir
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Год назад
How r u sir Unga video pathala semma energetic ka irrukum sir
@srinimurugan534
@srinimurugan534 Год назад
I feel motivated when I hear ur speech respected sir..,Keep Rocking,Sir
@sarojinidevi3245
@sarojinidevi3245 Год назад
அருமையான பயனுள்ள தகவல்...நன்றி
@jayalakshmielumalai5459
@jayalakshmielumalai5459 Год назад
கருத்துகள் அனைத்தும் அருமை💐
@thanjaisugumarchannel7045
@thanjaisugumarchannel7045 Год назад
Super sir (Thanjai Sugumar)
@indumathi4204
@indumathi4204 Год назад
Hi sir ungala live la பார்த்தது ரொம்ப happy a irruku sir naan கொஞ்ச நாள் உங்க videos paakaran sir ennaku UNGA speach romba motivate a irruku naan மனசு விட்டு பேசரதுகு யாரும் eill but UNGA speach kakkum போது ennaku evollo ஒரு relaxed irruku UNGA voice கேட்கும் போது ரொம்ப அறுதல் இருக்கு sir tq so much sir
@lingspriya5626
@lingspriya5626 Год назад
Vanakkam sir ungalai parthathil romba santhosam valzha valamudan
@hameethabanu442
@hameethabanu442 Год назад
மதியம் வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@jayanthysebastian4087
@jayanthysebastian4087 Год назад
Good Afternoon Dr.Ashwin .
@nagarajcobra2579
@nagarajcobra2579 Год назад
Hi sir, S.NAGARAJ 🙏👍
@vijianandhan.j5217
@vijianandhan.j5217 Год назад
நன்றி நன்றி 👌🏻👌🏻👌🏻💞🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍
@gaureshsridhar5388
@gaureshsridhar5388 Год назад
Sir Unga messages give boldness to ours sir.
@gokilaramesh
@gokilaramesh Год назад
நான் உங்கள் live Miss பன்னிட்டேன் சார் 😍😍
@rudrav3354
@rudrav3354 Год назад
அருமையான பதிவு 😀👍
@suseelaranganathan488
@suseelaranganathan488 Год назад
டாக்டர் உங்களுடைய வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு வாழ்த்துக்கள்
@dineshdk7814
@dineshdk7814 Год назад
Sir ur my hero 💖💖
@pushpavallythangasamy6915
@pushpavallythangasamy6915 Год назад
இரவு வணக்கம்.🙏
@ganthimathi9575
@ganthimathi9575 Год назад
First I like your smile,next your message, thanks 👍🙏😀😁
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 Год назад
நன்றி டாக்டர்
@rajalakshmisubramanian5958
@rajalakshmisubramanian5958 Год назад
Very happy to see sir
@kalakrishnan446
@kalakrishnan446 Год назад
Hi sir
@shanthirajagopal375
@shanthirajagopal375 Год назад
I don't know why but I completely believe what you are talking about.
@vijayalakshmi8159
@vijayalakshmi8159 Год назад
Thanks nga brothers,romba days kanome nu parthanga brother
@sivagamisiva1095
@sivagamisiva1095 Год назад
Thank you sir Thank you for your motivational speech
@rakshaboutiqueexclusive2718
Very happy to see u... Sir
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 Год назад
உங்களை பார்த்தால் தைரியம் வந்துவிடுகிறது Dr
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 Год назад
எனக்கு இப்போதைக்கு தேவையான பதிவு ..
@agathiya1327
@agathiya1327 Год назад
Lv u sir.unga anbu perithu.
@ushaaleksh130
@ushaaleksh130 Год назад
Hai Dr .Ashwin sir.. Super sir
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Год назад
Thank you so much brother 🙏🙏🙏
@Nethrasathriyan4509
@Nethrasathriyan4509 Год назад
Thank you doctor neenga ramba nalla irukanum
@m.shunmugamm.shunmugam9304
@m.shunmugamm.shunmugam9304 Год назад
Great soul in the world 😊❤
@indhu5004
@indhu5004 Год назад
அருமை அண்ணா 👏👏👍👍 நீங்கள் எப்பவும் கெத்து அண்ணா 🙏🙏👍👍
@superstories5846
@superstories5846 Год назад
Hello Anna I like you speech ver much thank you.
@Tamilandaa547
@Tamilandaa547 Год назад
Nice motivation video sir adipoli
@gjjayagjjaya5967
@gjjayagjjaya5967 Год назад
Thank you so much doctor 🙏
@deepamoorthy1254
@deepamoorthy1254 Год назад
Good Evening Vijay ✨
@mparimaladevi9392
@mparimaladevi9392 Год назад
வாழ்த்துக்கள் சார்
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Год назад
Excellent👏👏👏👏👏 brother valzhga valamudan sairam his here for you and family 🙏🙏🙏🙏🙏
@lalithat8192
@lalithat8192 Год назад
Thank you Dr
@susilasusi6051
@susilasusi6051 Год назад
thank u sir unga nalla ullathuku
@mathimithun5869
@mathimithun5869 Год назад
மிக்க நன்றி அண்ணா 😊
@lalithat8192
@lalithat8192 Год назад
Hi Dr we r very happy to hear ur voice
@AshaSathyaNarayanan
@AshaSathyaNarayanan Год назад
The younger generation and older generation, like me, at 56, look up to you, doctor. I forward your talks to my psychologist, hubby boy who is 58 years young. Please talk to us a lot doctor. We need to hear you, listen to you. Feels very confident about life. Did you know, I hot the gym at 56 years young for the last 3 months. Feels sooo good. Am reversing my diabetes.
@m.sasikalamanickam-fp8un
@m.sasikalamanickam-fp8un Год назад
Vankam sir, Unka video one onum very useful &mind relax sir your very great doctor tku sir...
@muthukrishnank5692
@muthukrishnank5692 Год назад
Thank you Sir for your time and support 👍
@sharmysylvester4416
@sharmysylvester4416 Год назад
Good dr , god bless u abundantly
@rathinigathambiayah3607
@rathinigathambiayah3607 Год назад
Dr. You are a God gift. God bless you 🙏🏽 ❤ 🙌
@sakkarathalwar
@sakkarathalwar Год назад
மகிழ்ச்சி ஆணந்தம்
@rizouna6559
@rizouna6559 Год назад
Thank you from Singapore
@rajiniduraiyan3828
@rajiniduraiyan3828 Год назад
Thank you thank you for your words ❤
@joshlinerajkumar2856
@joshlinerajkumar2856 Год назад
Amazing heart you have... Dr Lovely thoughts heart touching... God Bless You Dr More & More "You are Blessed to be a Blessing for Many...."💖
@Yashrace2011
@Yashrace2011 Год назад
Live la ungalai sandhithadhil Mikka Makilchi Like you sir Thank you sir🙏
@Sooryan33
@Sooryan33 Год назад
Great Dr. Ji
@PSK_SK99
@PSK_SK99 Год назад
You have a beautiful smile doc..It's so true that it takes a decades of time for someone to find learn analyse to fetch the results but the information you share would take few minutes hence utilising that valuable information and acting upon it in a right way is a key. Salute to you for selflessly sharing your knowledge with us ..
@PappaRasu
@PappaRasu Год назад
Nice to meet you Sir. Have a great day Sir
@ravithangappan7338
@ravithangappan7338 Год назад
Thanks for this msg sir
@indrajithbalasubramanian1581
You inspire thru your smile, hope and belief increase exponentially after listening your talks
@bhagyalakshmy2297
@bhagyalakshmy2297 Год назад
மனசுக்கு ஒரு தயிரியம்
@deepakumar4987
@deepakumar4987 Год назад
Hello Doctor... Following u recently Deepa Kumar...
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 Год назад
Hi Dr.... Good Afternoon Doctor...
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
Ur speech and ur smile 👌👌 sir from Kuwait
@sankarajeyalakshmi2837
@sankarajeyalakshmi2837 Год назад
Thank you so much sir..
@mugunthboya
@mugunthboya Год назад
We all are good.. How are you Doctor Ashwin
@mohammedrakkeb1265
@mohammedrakkeb1265 Год назад
Hello sir good aftanoon
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 5 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 705 тыс.
5 ONE-MINUTE Habits to Beat DEPRESSION
9:53
Просмотров 451 тыс.