Live In, பாதிக்கப்படுவது சீரழிவது யார் என யோசித்து பார்த்தால்? அவன் சுலபமாக வேறு பெண் திருமணம் செய்து சன்தோஷமாக இருப்பான் ஆனால் உன் நிலைமை வேறு திருமணம் செய்து உன் கணவனுக்கு உனது கடந்தகாலம் தெரிந்தால் வாழ்க்கை நரகத்தை விட கேவலம்,மேலும் உன் பிள்ளைகளுக்கு தெரிந்தால் அவர்கள் உன்னை பார்க்கும் பார்வையில் நீ சாகவேண்டியதுதான் Live In உறவு ஆண்கள் சந்தோஷத்துக்காக உருவாக்கப்பட்டது பெண்கள் இதில் விட்டில் பூச்சிகளாக வாழ்க்கையை நாசமாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
Beautiful acting 😊 ….kinda amused with the mix of fight,tears,fun,romance,music in a short epi of thzzzz… wonderful start 👌👌👌👌 … Good job & well done team 👏👏👏
I don't understand , no body go in normal bus,share auto or train to office, all web series, reels are showing book cab, order online, become lazy now a days, most of channel promoting gambling games , without work hard no body will get or give money, if u get easily something is wrong, Please thing, Living culture going to destroy the culture soon