Hi bro can you share a video about in midnight if we walk in public place or street police are not allowing us expressionally when couples walk in the Street or public place in midnight police are not allowing and asking parents number even though when the couple are major
Bajaj finance la friend mobile emi la eduthanga. Bajaj online insurance team la iruthu sollama insurance pottu masam masam extra edukuranga. Office poi ketta thimira pesuranga insurance cancel panna sonna panna maatranga. Ithukku ethum case poda mudiyuma.
அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் ஊரில் ஒருவர் குறிப்பிட்ட நிலத்தை மற்றோரு ஒருவரிடம் வாங்கி அதை இவர் பிளாட் போட்டு விற்பனை செய்கிறார் அந்த இடத்தில் அனைவரும் இடத்தை வாங்கி வீடு கட்டி விட்டார்கள் இப்போது அந்த இடத்தில் அவருக்கு எந்த இடமும் சொந்தம் இல்லை மற்றும் அவர் கிராம பஞ்சாயத்திடம் அனுமதி வாங்கி மின்கம்பம் எல்லாம் நட்டு வைத்து அது கார் போகும் அளவிற்கு பாதை ஆகிவிட்டது இப்போது அந்த பாதையில் அவருக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பொது மனிதரை செல்ல அனுமதிக்கவில்லை இது சரியா இல்லை அந்த இடத்தை அவர் விலைக்கு வாங்கியதால் அவர் சொல்வது சரியா இல்லை அந்த பாதை மின்கம்பம் எல்லாம் வைத்ததால் அது கிராம பஞ்சாயத்து பாதை ஆகாதா கொஞ்சம் இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள்.....
டைவர்ஸ் வாங்குறதுக்கு ஒரு ஆளுக்கு விருப்பம் இருக்கு இன்னொரு ஆளுக்கு விருப்பம் இல்லை ..... Then how the court deal with this sir ....... please read and reply for my comment sir🙏
@@advocatevigneshmuthukumar bro , na bajaj finance la pona lock down la irunthu date thalli tha due kattitu irukken but correct ta due kattitu tha irukken pona month oru lady call panni enna romba mosama pesi enna romba kasta paduthitanga 😣😣😓😓
Bro enaku unga mela kovam vanthuji ...yethuku ttf muttum neenga pseringanu but ...neen soldrathu thaan unmai ...my fav pubg madan op, ttf big fan enaku ovangalathaan pudikum so ....intha naatula maram nettu vaipavana yaarum pugala maataan ...innaikuthaan unga video patha realy u r great
TTF Speed aah Ponaru nu solreengala.....Neenga Advocate thana....Bike Manufacturer kita poi Solunga Avlo CC yen Kudukurenga Nu....Kammiyana CC la manufacturing panunga nu..
Pannalam personal laws like hindu marriage Act or Christian marriage Act doesn't say about live in relationship so Supreme court's decision will be applicable to all.
Third party insurance is mandatory Neenga accident pannitinga bathika pattavangaluku yaru kasu kudupa Unga kitta kasu illana epdi kudupinga athanala Tha insurance check pandranga fineum podranga.
அண்ணா 2019 நான்காம் மாதத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது அதில் நாங்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எதிரெதிரே மோதி கொண்டோம் இதில் அவர் இறந்துவிட்டார் இதனால் நான் அரசு வேலைக்கு செல்ல முடியுமா முடியாதா சொல்லுங்கள் அண்ணா..FIR case இதன் மூலமாக நான் வேலைக்கு செல்ல தடை ஏதும் இருக்கிறதா....🙏🙏🙏
Living la senthu erukummothu antha ponnu pregnant aiduthu ipo 7monthu antha ponnu character seri illa pora a rent house la yum antha ponnu thiruduthu lost ta erruntha house la 1lak thirudi erruku athu antha paiyanuku theriyathu antha house owner kandupudichitaru antha po nu tha thirudi erruku nu ipo antha paiyanuku ponna pudikaka paiya vananu sollura antha ponnu station la complain panra baby kuduthutu ipo vananu poranu Ipo yanna sir pandrathu please 🙏 reply
Madan op .. en thalaivan ...1st time youtube la video pottu jailuku ponaruna na avarukuthaan support pannuven...I'm madan op I'm salem I'm not pubg player ....ok
Engha Pathi per aduthanvan pondati keeta illegal affair vechi erukanunga, sela party adhuku vera support, adhanala kolai varai, poranunga.. oru aware video podunga boss..
Anna oru help ennaku ennoda loveruku 18+ ennoda lovera rommpe koduma paduthuranga police kitta complaint panna thuttu vangittu annupitanga nanga living relationship la irrukalama problem varuma pls na sollu ga