Тёмный

LIVE : VCK Thol.Thirumavalavan Exclusive Interview | TVK Vijay | DMK | ADMK | Kalam 18 | N18L 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 70 тыс.
50% 1

Опубликовано:

 

30 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 418   
@jeysankar3765
@jeysankar3765 Час назад
அண்ணன் திருமா அவர்கள் அறிவாற்றல் மிக்க தலைவர் என்பதை இந்த விவாதம் மூலம் தெளிவாக கூறி இருக்கிறார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@VINOTHMILLER
@VINOTHMILLER 51 минуту назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@natarajannatarajan3817
@natarajannatarajan3817 22 минуты назад
திமுகவிடம் பிச்சை எடுத்துக் கொண்டு பிழைக்கும் இவன் அறிவின் ஆற்றலாம் தமிழனை இஸ்லாமின் ஆகவும் கிறிஸ்தவனாக பிளப்பது திராவிடம் ஆனா இவனுக்கு சொல்றது பாஜகவா
@sendhilselvan5009
@sendhilselvan5009 4 минуты назад
Dr. Thiruma must rethink being in DMK
@arumugam3263
@arumugam3263 Час назад
இதை விட சிறந்த அரசியல் மற்றும் கொள்கை விளக்கங்களை இந்தியாவிலேயே திருமா வைத்தவிற வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக எளிதாக விளக்க முடியாது. அருமையான பதிவு...
@VINOTHMILLER
@VINOTHMILLER 51 минуту назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@yatseneng9826
@yatseneng9826 Час назад
Greatest leader annan thiruma .highly intellectual leader. As long as caste decriminalization India never succeed
@cheguvera8951
@cheguvera8951 56 минут назад
அரசியல் அறிவின் உச்சம் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள்.
@natarajannatarajan3817
@natarajannatarajan3817 24 минуты назад
எந்தக் கல்லூரியில் இவன் டாக்டர் பட்டம் வாங்குனா
@DeepaDeepa-hc8qe
@DeepaDeepa-hc8qe 2 часа назад
Great speech thiruma sir🎉🎉🎉❤
@DeepaDeepa-hc8qe
@DeepaDeepa-hc8qe Час назад
Thk u
@rpmfabricationtv6754
@rpmfabricationtv6754 2 часа назад
Great leader thiruma❤
@m.sureshbabu5941
@m.sureshbabu5941 Час назад
தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த தலைவர் அண்ணன் திருமா
@friendsismath9999
@friendsismath9999 Час назад
🕉️✝️☪️ தமிழக வெற்றிக் கழகம்💟
@mohameds5491
@mohameds5491 33 минуты назад
Hello vijay is BJP team
@b.sharukkhanbsc435
@b.sharukkhanbsc435 27 минут назад
⁠​⁠@@mohameds5491 டேய் அல்லு சில்லு , பெயின்ட் டப்பா , DMK is BJP team only underground dealing always..
@aswinmurugesan8070
@aswinmurugesan8070 10 минут назад
​@@mohameds5491 DMK dha BJP oda hidden partner. Indha A team uh, B team uh, C team uh nu sola indha 200 UPs varuvanganu teriyum. Thiruma ku inimel kuruma dha, oothi kudika poranuga 😂😂😂
@NDR.07
@NDR.07 6 минут назад
😮​@@mohameds5491
@asikbasheer3592
@asikbasheer3592 2 минуты назад
​@@mohameds5491dmk 1999 bjp kottani sir
@Jayamani-jq6oq
@Jayamani-jq6oq 50 минут назад
இந்த முறை தலித்துக்களின் ஓட்டுகள் அதிகமாக திரு விஜய் அவர்களுக்கு தான்
@ahamedali4757
@ahamedali4757 Час назад
Very good answer to every question
@m.sureshbabu5941
@m.sureshbabu5941 Час назад
திருமா வாழ்க ❤
@MariyapillaiM
@MariyapillaiM 2 часа назад
மிகச்சிறந்த ஆளுமைமிக்கவர் தலைவர் திருமா
@VINOTHMILLER
@VINOTHMILLER 48 минут назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@rajuaraju9766
@rajuaraju9766 Час назад
அரசியல் ஆசான் திருமா
@VINOTHMILLER
@VINOTHMILLER 51 минуту назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@suganyasathya8088
@suganyasathya8088 Час назад
அரசியலுக்கு வரும் விஜய் வாழ்த்தி வரவேற்கிறோம் என்றும் இளைய தலைமுறையை வரவேற்கிறார் ❤
@Thiyagarajan768
@Thiyagarajan768 2 часа назад
Vijay very good man
@uthirapathiChinnathambi
@uthirapathiChinnathambi Час назад
சூப்பர் 🙏🙏அண்ணா 👍👍👍👍நான். Vck 🙏🙏🙏🙏🙏🙏
@baskarasok278
@baskarasok278 Час назад
மிக தெளிவாக விளக்கம் தந்த தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rbala2217
@rbala2217 Час назад
Ntk Seeman my family vote 2026
@aravindradhakrishnan-f7l
@aravindradhakrishnan-f7l 29 минут назад
Vote Potu Onum Aaaga povathu illa 😂
@MG-kz9ig
@MG-kz9ig 26 минут назад
Waste pa. Better put to Bajp both same
@mudhalmanidhanoli6919
@mudhalmanidhanoli6919 Час назад
டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு ஞானியாக மிளிர்கிறார் அவருடைய சிந்தனை போக்கு என்பது மாபெரும் சக்தியாக திகழ்கிறது உண்மையில் இவர் இருக்க வேண்டிய உயரம் என்பது மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் ஆனால் அது அவருக்கான தோல்வி அல்ல மக்களுக்கான தோல்வி
@VINOTHMILLER
@VINOTHMILLER 51 минуту назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@karpithamizh3032
@karpithamizh3032 56 минут назад
மகத்தான மக்கள் தலைவர், களத்தில் முதல்வர் எழுச்சித்தமிழர்...
@currycorners2376
@currycorners2376 2 часа назад
சோறு முக்கியம் உனக்கு😂 அதை விட பொட்டி முக்கியம்😂
@kalyanprakash777
@kalyanprakash777 2 часа назад
Bro....how can you find thiruma biography? Super thala....
@rsuraguru
@rsuraguru Час назад
அவருக்கும் பசிக்கும்ல்ல
@553brittovp6
@553brittovp6 Час назад
nee soluratu vara yallarukum porumtum but tirumaavalavn ku poruntatu okk va
@karpithamizh3032
@karpithamizh3032 54 минуты назад
போடாங்...
@karpithamizh3032
@karpithamizh3032 51 минуту назад
கொம்மா...வாயில ஏதாச்சும் வந்துட போகுது...
@navasnizam2540
@navasnizam2540 Час назад
அருமையான பதிவு🎉
@sureshvijayan4594
@sureshvijayan4594 2 часа назад
ஐயா திருமா அவர்களின் தெளிவான பேச்சு❤
@yatseneng9826
@yatseneng9826 Час назад
Annan Thiruma will play right time right game
@friendsismath9999
@friendsismath9999 Час назад
திருமா அவர்களே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீங்கள் பேசும் பொழுதே திமுக திமுக என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கட்சியை பேசவே இல்லை நாங்கள் தனியாக நின்று வென்று காட்டுவோம் 2026 க்கு அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசி விட்டோமே என்று வருத்தப் படுவீர்கள்
@MG-kz9ig
@MG-kz9ig 25 минут назад
😂 You don't have intelligence
@ShanmugamV-f2x
@ShanmugamV-f2x Час назад
முதிர்ச்சியான பேச்சி திருமா, 100% உண்மை
@socialactivist2647
@socialactivist2647 Час назад
What a speech man? U are a great intellectual. Only who have political knowledge will understand this man🎉🎉🎉
@arsnathan31
@arsnathan31 2 часа назад
இந்திய அளவில், தவிர்க்க முடியாத தலைவர் தொல் திருமாவளவன் 🔥🔥🔥. விஜய் தொல். திருமாவளவன் அவர்களிடம், அரசியல்பாடம் கற்றுக் கொண்டால், அரசியலில் நிலைத்து நிற்க உதவும் 🔥🔥🔥
@TamilNigal2023
@TamilNigal2023 2 часа назад
ஆமா கோபாலபுரம் வீட்டில் எச்ச சோறு வாங்கி சாப்பிடுவது என்பதை அவர் தெளிவாக சொல்லிக் கொடுப்பார்
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 2 часа назад
Tholamai suituthal
@kamskama1
@kamskama1 2 часа назад
உலக அளவில் மதுவிலக்கு கொண்டு வர போராட்டம் நடத்தி அகில உலக தலைவராக மாற வாழ்த்துக்கள்.
@manikandan385
@manikandan385 2 часа назад
Amaaan challiku prejanom ilada...2 seat amavasai daaana thalivaru
@AsAs-l2w6u
@AsAs-l2w6u 2 часа назад
அண்ணன்எங்கள் குலதெய்வம்தொல் திருமாவளவன்
@mksview5732
@mksview5732 Час назад
Thiruma isvery good political legent
@Teabreakwithjeeva
@Teabreakwithjeeva 27 минут назад
35yrs kuruma enna kizhichaarunu therila 1seat 2 seat..ku adimaiya katchi thaan indha vck
@uthayathas
@uthayathas Час назад
கண்ணாடி விரியனையும் கட்டு விரியனை பத்தி சொல்லுங்க அண்ணா
@m.sureshbabu5941
@m.sureshbabu5941 Час назад
The great leader Dr.Thiruma❤❤❤❤❤❤❤
@friendsismath9999
@friendsismath9999 Час назад
தமிழக வெற்றிக் கழகம் 2026 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@Jayamani-jq6oq
@Jayamani-jq6oq 45 минут назад
2006இல் திரு விஜய் அவர்கள் தனித்தே வெற்றி பெற்ற ஆட்சி அமைப்பார்
@tamilantamil6443
@tamilantamil6443 2 часа назад
அவருடைய மாநாட்டில் அவருடைய கொள்கையை அவர் அறிவித்துவிட்டார், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உடன் இணையலாம், விஜய் தனித்து நின்று 40%ஓட்டு வாங்குவார் அந்த நம்பிக்கை தளபதியின் தோழர்களுக்கு உண்டு
@karunakarankarunakaran4918
@karunakarankarunakaran4918 Час назад
முதல்ல உங்க கட்சிக்கு மாவட்ட செயலாளர் அறிவிப்பு செய்யுங்க, அப்புறம் ஒன்றியம், கிளை செயலாளர் அறிவித்துட்டு அப்புறம் பேசலாம் 40% அல்லது 4% பார்ப்போம்.
@tamilantamil6443
@tamilantamil6443 Час назад
@@karunakarankarunakaran4918 எல்லாமே சிறப்பாக செய்வோம், ஏற்கனவே மக்கள் இயக்க நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர் என்பதை உங்களுக்கு நினைவுகூர்கிறேன்
@georgestephen.m.r7966
@georgestephen.m.r7966 Час назад
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை வெளிப்படையாக அறிவித்தது தவறு என்பது எழுச்சித் தமிழரின் நிலைப்பாடு... பாசிசம் என்பது பிஜேபிக்கு மட்டுமே பொருந்தும்...திமுகவுக்கு பொருந்தாது என்பது மற்றொரு நிலைப்பாடு.. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நீங்கள் விஜய்யின் கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது,விடுதலை சிறு்த்தைகள் ஒன்றுமில்லாத விஜயை கடித்து குதறுவது ஏன்? எஜமான விசுவாசம் தானே? தமிழர் தலைவர் என்று பலர் உங்களை அடையாளப்படுத்த முற்படும்போது இந்த பேட்டியின் மூலமாக தலித் தலைவர் என்று சிறுமைப்பட்டு நிற்பது ஏன்? அதிகார ஆசை தானே? எனது பார்வையில் நீங்கள் வீழ்ச்சி தமிழர்..
@msubra1234
@msubra1234 Час назад
He is confused and intimidated… Vijay clearly states that DMK is fascist … he is guilty of his own partnership with DMK… he wanted Vijay to make a secret dealing with him first and smoothly exit DMK….. now he is scared that DMK WILL KNOW if he makes any move……..
@tattoodude3211
@tattoodude3211 44 секунды назад
Yep obviously bro... he should take on the offer and become the CM. Later change the entire world...Dalit has to run for CM post...This is the best offer, brave and clever man should utilise for our people.. He is letting our people to go as slave for Dravidya parties. His mind and thoughts were shackled, he got to come out of this slavery mindset to DMK..how far and how long we gonna be a slave Sir??? Not just us, we are letting the entire tamilnadu to be slave to DMK. Foolishness to the core...😢
@RttTttt-z7g
@RttTttt-z7g 2 часа назад
Great Talaiver💙♥️💙♥️⛪🕌🕌Dr, Thiruma jaibhim
@MArunachalam-dj9en
@MArunachalam-dj9en 2 часа назад
தலைசிறந்த தலைவர் எங்கள் அண்ணன் திருமா
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 2 часа назад
Jaathi kaitchi
@balanibabamanavan1727
@balanibabamanavan1727 40 минут назад
Tvk❤
@ஜெயிஸ்ரீராம்
Rip DMK 2026 😂😂😂😂
@arunprince1568
@arunprince1568 2 часа назад
ஏதோ திமுக தலைவர் பேசுவது போல் இருந்தது. எங்கே போனார் எழுச்சித்தமிழர் 🤔?
@gokulakannan6437
@gokulakannan6437 Час назад
Poda olunga
@RAJASEKAR-fc9pq
@RAJASEKAR-fc9pq Час назад
Visai rasikara parttha appati than therium
@tamilantamil6443
@tamilantamil6443 2 часа назад
அவர் திமுகவின் அடக்குமுறையின் உச்சத்தை பாசிசம் என்கிறார்,அது உங்களுக்கு புரியவில்லை அப்படித்தானே
@Weknowth
@Weknowth 2 часа назад
பாஜக இல்லை என்றால் திமுக வுடன் அவர் இருக்க மாட்டார்
@Vincent-e5g
@Vincent-e5g 2 часа назад
முட்களுக்கு கூடத் தெரியும், பாசிச கட்சி BJP தான் என்பது
@amindmkmohamed5250
@amindmkmohamed5250 2 часа назад
ஒன்றிய அரசுதான் அடக்கு முறையின் உச்சம். விஜய் தைரியமானவராக யிருந்தால் பிஜேபியை எதிர்கட்டும்... பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?
@553brittovp6
@553brittovp6 Час назад
adakumurai nu tana sollanum but fasisum nu yy sonnaru
@siddarthmurugesan1414
@siddarthmurugesan1414 Час назад
Ivanukku ethuvum puriyathu boss
@dream_electronic_embedded9285
Unga speech epovum ultimate,, vijay elam pacha payan... 🎉❤
@ntdjkaroake
@ntdjkaroake 2 часа назад
ஐயா திருமா அப்போ திரைக்குப் பின்னால் பணத்தை வாங்கிவிட்டு வெளிப்படையாக சொல்ல சொல்லுறீங்களா
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 часа назад
திருமா 👍👍👍👍🌹🌹30ஆண்டு அரசியல் மிக பெரும் தலைவர்
@mu.ganesan6305
@mu.ganesan6305 2 часа назад
மிக பெரிய தலைவர் 2 சீட்டுக்கு தனி தொகுதியில் மட்டுமே நிற்கிறார் 😅
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 2 часа назад
Parayar kaitchi thalaivar
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 часа назад
@@mu.ganesan6305 விஜய் தேர்தல் அரசியல் வந்திருக்கார் முதல் தேர்தலை சந்திக்க வேண்டும் அதன் பிறகு யார் என்ன என்பதை பார்ப்போம் 👍👍👍நான் விசிக இல்லை ஆன மிக பெரும் தலைவர் திருமா இந்திய அரசியல் சூழள தெளிவாக அறிந்திருப்பவர்
@வளவர்வெளிச்சம்
​@@mu.ganesan6305அறிவு கெட்டவனே எத்தனை ஆண்டு காலம் தான் இதையே சொல்லிக் கொண்டு தெரிகிறது இரண்டு பொதுத் தொகுதியில் எம்எல்ஏ இருக்கிறார்கள் கண்ணு தொறந்து பார்
@kamskama1
@kamskama1 2 часа назад
​@@mu.ganesan6305 எங்களுக்கு சீட்டு முக்கியம் அல்ல, நோட்டுதான் முக்கியம் - முன்னாடியே சல்சா பார்ட்டி பெரிய நோட்டை நீட்டியிருந்தால் அங்கே கைகட்டி நின்று கிடைத்தால் plastic chairல் அமர்ந்து பேரம் பேசிட்டு இருந்திருப்போம். அரசியலில் இது சாதாரணம் கண்டுக்க கிடாது.
@MyHimay
@MyHimay 2 часа назад
திமுக வின் set up பேட்டி😂😂😂😂 . trisha vijay katchi tvk😂😂😂
@ananda3765
@ananda3765 31 минуту назад
💙❤️
@SambandamNayagi-ku3ki
@SambandamNayagi-ku3ki 2 часа назад
கூட்டணியில் உறுதி என்று திருமா கூறுகிறார் ஆனால் ஏன் சலசலப்பு ஏற்படும் என்று கூறுவது விவேகமானதாக தெரியவில்லை
@murugathala8936
@murugathala8936 Час назад
சிறந்த ஆளுமை அண்ணன் திருமா
@VINOTHMILLER
@VINOTHMILLER 51 минуту назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@friendsismath9999
@friendsismath9999 2 часа назад
எல்லாம் மகிழ்ச்சி அடைகிறது ஆனா திமுகவை பேசுனது நால பொறுக்க முடியல திருமா அவர்களுக்கு
@sivaganesan3777
@sivaganesan3777 2 часа назад
இரண்டாம் புரட்சியாளர் தலைவர் திருமா
@kshabu26
@kshabu26 2 часа назад
அப்போ first?
@premkumar-fy3ed
@premkumar-fy3ed 2 часа назад
அண்ணன் எழுச்சி தமிழர் ஓர் தீர்க்கதரிசி...
@VINOTHMILLER
@VINOTHMILLER 50 минут назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@sivakumarksivakumark3452
@sivakumarksivakumark3452 Час назад
பிற மாநிலங்களில் படிக்காதவர்களுக்கு அறியாமை இருக்கும். ஆனால் நம் தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு தான் அறியாமை அதிகம் உள்ளது. அந்த காலத்தில் படிக்காதவர்கள் புரிந்து கொண்டு எம்ஜிஆர் பின்னாடி சென்றார்கள். ஆனால் தற்போது படித்தவர்கள் தான் புரியாமல் புரிந்து கொள்ளாமல் விஜய் பின்னாடி செல்கிறார்கள்.
@rahul.s896
@rahul.s896 Час назад
@amindmkmohamed5250
@amindmkmohamed5250 2 часа назад
கழகம் கலத்திலிருக்கிறது விஜய் வாருங்கள் தவேகாவை கொள்கைரீதியாக சந்திப்போம். உன்னை போன்ற பலரை சந்தித்விட்டோம்.. கலத்தில் உன்னை சந்திக்க திமுகழகம் தயார்...திமுக தொண்டன்..
@saravanank1302
@saravanank1302 Час назад
கருத்தியல் தலைவா உண்மையை உடைக்கும் தலைவா வாழ்க தலைவா
@paranthaman607
@paranthaman607 Час назад
❤🎉
@elangomani6273
@elangomani6273 58 минут назад
Thanks, KS, for arranging an excellent interview with Thiruma. Now, many people clearly understood the VCK stand and Arjun Roddy's personal comments.
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 40 минут назад
திமுக எதிரி என்று சொன்னதால் மக்கள் ஓட்டு கிடைக்கிறது பலருக்கும் சந்தோஷம் விஜயிடம்
@rajawinkavidhaigal
@rajawinkavidhaigal 24 минуты назад
கேள்வி கேகுறவனும் 200 பதில் சொல்றவானும் 200
@krishnarajm8120
@krishnarajm8120 51 минуту назад
My vote for tvk
@sivaprakasam7192
@sivaprakasam7192 2 часа назад
Admk tvk 🌱🌱🌱🌱🌱
@irmkp
@irmkp 7 минут назад
🎉
@muthupandirajendran6509
@muthupandirajendran6509 25 минут назад
அண்ணன் திருமா அவர்கள் இப்படி திமுக விற்கு முட்டு கொடுப்பதை விட அவர் கட்சியினை திமுக வில் இணைத்துவிடலாம்
@saranpaul7193
@saranpaul7193 19 минут назад
Super🔥 thalaiva 💙❤
@rahul.s896
@rahul.s896 Час назад
11.30 👍👌
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 Час назад
Nice speech ❤
@meritamercy2175
@meritamercy2175 Час назад
😊😊
@pragadeeswarana7216
@pragadeeswarana7216 Час назад
Dr.thiruma is intellectual leader
@aswinmurugesan8070
@aswinmurugesan8070 5 минут назад
Then, please appoint him as a Chief minister.
@Ragulraina21
@Ragulraina21 2 часа назад
Vijay has the guts to speak You have to came out from dmk ...
@Weknowth
@Weknowth 2 часа назад
உங்களுக்கு ஏன்டா இவளோ வெறுப்பு.... பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இருக்கிறார் . எங்க போனாலும் திருமா கூட்டணி விட்டு வெளிய வரணும் இதானா வேற தெரியாதா
@suganyasathya8088
@suganyasathya8088 2 минуты назад
யாரையும் கொள்கையாக விமர்சிப்பாரே தவிர தனிமனித எதிரியாக பார்க்க மாட்டார் எல்லோருக்கும் சேர்ந்து தான் அரசியல் வகுப்பு எடுக்கிறார் திருமா
@anbuanburaj7448
@anbuanburaj7448 Час назад
Very nice very good 💙❤️💙❤️✨🙏✨💙❤️💙❤️
@edwinjeeva5848
@edwinjeeva5848 5 минут назад
திருமாவளவன் சார் ,சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டு மீண்டும் சாராயத்தை எதிர்த்து கூட்டம் நடத்தியது ஏன்.
@anbuanburaj7448
@anbuanburaj7448 Час назад
💙❤️💙❤️✨💙❤️💙❤️
@suganyasathya8088
@suganyasathya8088 3 минуты назад
இவ்வளவு தெளிவா எளிமையா விளக்க முடியாது அரசியல் வருபவர்களுக்கு ஒரு ஆயுதம் திருமா
@vetrivel7692
@vetrivel7692 28 минут назад
Ntk political need to tamilnadu
@venkateshvenkatesh3885
@venkateshvenkatesh3885 13 минут назад
TVK ❤️❤️❤️❤️❤️....
@kathiravan6208
@kathiravan6208 10 минут назад
அண்ணன் திருமா 30 வருடங்கள் மேல் எளிய மக்களின் போராட்ட களத்தில் நின்றவர் மிகவும் நுட்பமான அரசியல் அறிவு உள்ளவர் அவரின் இந்தப் பயணம் மேலும் மேலும் வெற்றி அடைய இந்தியா கூட்டணியில் அவர் தொடர்வது மிகவும் நல்லது 2029 பாசிசத்தை ஒழிப்போம் இந்திய ஜனநாயகத்தை வில்வம் இதற்கிடையே RSS இறக்கப்படும் விஜய் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அவன் ரசிகர்களும் காலப்போக்கில் அதை புரிந்து கொள்வார்கள் 💐👏🏻
@BBTamilCinema
@BBTamilCinema 20 минут назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabakaranthiruma1645
@prabakaranthiruma1645 48 минут назад
எழுச்சித்தமிழர் 💙♥️
@vskm737
@vskm737 2 часа назад
அரசியல் தெளிவுள்ள ஆளுமை திருமாவளவன் அவர்கள் 💙
@VINOTHMILLER
@VINOTHMILLER 50 минут назад
போர்வைக்குள் மறைத்து நாங்கள் தான் சிறுபான்மைகளின் பாதுகாவலர் என்று சொல்லி தொடர்ந்து என் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற பாயாச திராவிட கூட்டாளிகளுக்கு என் மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் .... இவன், உலக தமிழ் உணர்வு அமைப்பு
@rahul.s896
@rahul.s896 Час назад
16.18 sir 🙏🙏
@newbird_official3569
@newbird_official3569 Час назад
@Vijay Thirumavai pagaikaamal...Avar solratha ketal...Vijay CM aaga vaippu iruku...Atharkaana vazhiya urivakkum Aaalum thalaivar Thiruma❤
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz Час назад
Thiruma and PTR two leaders deserve to be CM of TamilNadu
@karthikeyan.v83
@karthikeyan.v83 15 минут назад
ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி என்றால் இவர் தவிர்ப்பார்.. இன்று? நாம் தமிழர் கட்சி இல்லாமல் இவர் உட்பட யாருக்கும் அரசியல் இல்லை.
@baskarperumal7042
@baskarperumal7042 2 часа назад
I have lost respect Vijay
@KapilRaj-j8n
@KapilRaj-j8n 51 минуту назад
❤️💙❤️💙
@vijaybolt6498
@vijaybolt6498 2 часа назад
அருமை அண்ணா
@vikivignesh984
@vikivignesh984 50 минут назад
Thiruma I love you happy diwali cm
@JasminbinhassanHassan
@JasminbinhassanHassan 4 минуты назад
மரியாதைக்குரிய திருமா திமுகாவை ஆதரிப்பது மனவேதனை தருகிறது்
@vinothvenkataraman3480
@vinothvenkataraman3480 2 часа назад
உங்கள் மேல் உள்ள நம்பிக்கை போய் விட்டது... திமுக விற்கு நல்ல முட்டு கொடுக்கரீங்க😢😢😢
@subburajrani7018
@subburajrani7018 Час назад
இதில் முட்டு எங்கு வருகின்றது. அணில் பேசியது பக்கா பிஜேபி Script
@vinothvenkataraman3480
@vinothvenkataraman3480 Час назад
@subburajrani7018 இதண்டா திமுக...
@Everytime-gn8mf
@Everytime-gn8mf 2 часа назад
திருமா அவர்களே உங்களுக்கு என்னாச்சு……very bad your totally confused about Mr Vijay
@akshayahariharan6919
@akshayahariharan6919 2 часа назад
இருக்கும் மரங்கள் எல்லாவற்றையும் வெட்டி ரோடு போட வேண்டியது அப்புரம் காற்று தரம் போச்சு நீர் நிலைகள் காணாமல் போனது என கறுத்து கூறுவது
@anirudh276
@anirudh276 25 минут назад
I see comments saying Thiruma is a political genius but I only see a failed political leader who has surrendered to a family just for political survival. It's a shame and there is no respect for such people.
@kumarandinesh5418
@kumarandinesh5418 Минуту назад
Tvk brand la Dr ambedkar banner irunthathu... Pala Peru ku pidika villai... Ena tha suthi suthi pesunalum... Karanam onu tha... Enoda politics uh epo vantha tvk eduthuta yaruku porukum... I like thiruma sir
@immanuelravikumar8069
@immanuelravikumar8069 39 минут назад
பரவாயில்யே டிமாண்ட் எனாண்ணு சொல்லிடீரே. ஆனாலும் முதிர்ச்சியான மேலும் டீசெண்ட்டான உரையாடல்..அடுத்தவர்கள் பார்த்து படிக்கணும்...
@sujenthantharmarasa2926
@sujenthantharmarasa2926 53 минуты назад
நீங்கள் நிறைவான தலைவர் தான் அண்ணா உங்கள் பேச்சுக்கு யாருமில்லை ஆனால் நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை
@AbdullJabbar-w6h
@AbdullJabbar-w6h 2 часа назад
கழகத்தை எதிர்த்து கலத்திற்கு முதலில் வாருங்கள் விஜய் அவர்களே...
@பீனீக்ஸ்தமிழ்-ங3ப
தலைவரே தேவை இல்லாமல் திமுகவிற்க்கு முட்டு கொடுக்காதீங்க கடுப்பாவுது
Далее
无意间发现了老公的小金库 #一键入戏
00:20