00:00 - Aasai Athigam Vachu (Originally from Marupadiyum, Re-used in Kaithi) 05:01 - Chakku Chakku Vathikuchi (Originally from Asuran, Re-used in Vikram) 09:28 - Jumbalaka Jumbalaka (Originally from En Senswasa Kaatrea, Re-used in Kaithi) 15:49 - Pudhu Rootulathaan (Originally from Meera, Re-used in Kaithi) 20:50 - Thamarai Poovukum (Originally from Pasumpon, Re-used in Leo) 26:17 - Thottu Thottu Pesum Sultana (Originally from Ethirum Puthirum, Re-used in no idea/not sure) 31:02 - Karu Karu Karupayi (Originally from Eazhaiyin Sirippil, Re-used in Leo) 36:15 - Karutha Machan (Originally from Pudhu Nellu Pudhu Naathu, Re-used in Master) 40:57 - Naan Polladhavan (Originally from Polladhavan, Re-used in Leo) Bonus: That are not there on this playlist Santhana Kaatre Senthamizh (Originally from Thanikattu Raja, Re-used in Maanagaram) Enga Ooru Madrasu (Originally from Madras, Re-used in Maanagaram)
Tamil Padal Varigal Songs makes mind cool MenuSkip to content Home ALL Tamil Lyrics பாடகர்கள் (Tamil Playback Singers) பாடலாசிரியர்கள் WhatsApp Status Images  தொட்டு தொட்டு பேசும் பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்வைரமுத்துசுவர்ணலதா & புஷ்பவனம் குப்புசாமிவித்யாசாகர்எதிரும் புதிரும் Thottu Thottu Pesum Song Lyrics in Tamil -BGM- ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… -BGM- ஆண் : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா… -BGM- ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா… பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது… ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே… பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… ஆஅ… ஆஅ…ஆ… ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா… -BGM- ஆண் : இந்த இளம் கிளி போல்… சந்தையிலே எனக்கு… இதுவரை சிக்கவில்லையே… பெண் : என் அழகை ருசிக்க… என் நெருப்பை அணைக்க… இளைஞனும் கிட்டவில்லையே… ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி… உன்னை கண்டேனே… பெண் : பாலில் விழும் சீனி போல… எனை தந்தேனே… ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்… அங்கம் பார்த்தேனே… பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை… இங்கே பார்த்தேனே… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ… ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா… -BGM- ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து… நெஞ்சில் மெல்ல அணைத்து… என் மனதை திருடிக் கொண்டாய்… பெண் : புத்தகத்தில் இருக்கும்… உத்திகளை படித்தா… காதலிக்க பழகி கொண்டாய்… ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்… கற்று வைப்போமா… பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு… முத்தம் வைப்போமா… ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே… ஆடி பார்ப்போமா… பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை… தேடி தீர்ப்போமா… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ… ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா… பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது… ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே… பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா… சுல்தானே… சுல்தானே… சுல்தானே… சுல்தானே…