இதை நான் ஒரு ஆயிரம் முறைகேட்டு இப்பேன் இன்னும் அலுக்கவில்லை இன்னும் எத்தனை வேண்டுமானாலும் கெட்டுக்கொண்ட இருப்பேன் அலுக்கவே அலுக்காது வாழ்த்துக்கள் அலெக்ஸ்
ஒருவரே சுருதி மாறாமல் தாளம் + பாடல் பாடுவது மிக கஷ்டம். ஒத்திசைவு அதாவது synchronization & Coordination என்பது எல்லாம் stable mind கே சவாலான விஷயம். இதில் பாடல் + டங்கிலீஸ் + வசனம் + இசை எல்லாம் அள்ளுது. வாழ்க வளர்க
அன்பு சகோதரா உன் திறமையை என் உள்ளம் மகிழ பாராட்டி வாழ்த்துகின்றேன். உன் வாழ்வு செழிக்க இறைவன் அருள்வார்.உனது புகழ் உலகெங்கும் பரவட்டும். நன்றி வணக்கம்.
This guy is FAABULOOUS❤❤❤. Just love him. I paused this video to watch the full show on Prime Video. What a show. Please give Alexis a role in a tamil movie. Please please please. 🙏 All music directors please take note of this talent and give him a chance to sing some songs for movies. LOVE FROM SOUTH AFRICA 🇿🇦 ❤️ ♥️
A child born in 2010 growing up in UK knows about Ilayaraja as a music composer, Harris Jayaraj and now MSV💞 you're doing an amazing Job Alex💫Keep up the Good work 👏 this is your Legacy🫂 from a Very Happy Mother 🙏
TMS MSV KANNADASAN இவர்களுக்கு ஒப்புமை யார்.... இன்றும் உணர்வில் கரைந்து இனிக்கும் பாடல்கள்.... இதம் தரும் அமைதி தரும் நிம்மதி தரும்... காலத்தில் நிலைத்த திரை இசை.... ❤️❤️
More than a tribute to MSV this is a tribute to Kannadasan when he said he was not able to translate a portion of his lyrics. Kannadasan is a great genius and a gift to our Tamil nation
🌚🌹இரவை தந்தவன் கேட்கின்றான்..💔 அதை இல்லை என்றால் ,அவன் விடுவானா 🦋🥀💔... உறவை சொல்லி அழுவது நாளே,, அதை உயிரை மீண்டும் தருவானா. ✨கண்ணதாசன் பொன்மொழிகள்❤❤❤💯
The biggest thing Alex speaks positive of everything - he admires MSV and in the middle he adores Kannadasan - bringing positivity without ridiculing anyone is an excellent skill - phenomenonal!!