சரோஜா படம் ரிலீஸ் ஆனது 2008 ல துள்ளுவதோ இளமை வந்தது 2002ல . அப்புறம் எப்படி துள்ளுவதோ இளமையில் வந்து சரோஜா படத்துல வர பாட்ட பாக்குற மாதிரி சீன் வச்சிருக்கீங்க
9:39 வீம்புக்கு இப்டி பண்றவங்க நிறைய இருக்காங்க பாத்து இருந்துக்கனும் 😅 நல்லதே நடக்கும் 😃🌟✨🙌 24.11.2023 03:13 am ist (38th comment,809th like,51,463+1 views)