We can save bro by saving the trees namba ellarume senthu maram naduvom Avanga ellarum maram vettnalum namba ellarume onna senthu maram nattu intha poomiya kaapom iththana varushama namba save panna poomiya namba ippo save panna mattumthan poomiya save panna mudiyum
it was a nice message and true message bro.❤ I tried to plant atleast two trees ❤ But i have nomore money 👍and So i pour water for trees and plants in my school 🙏 Global warming is a major issue in our earth We want more social issues videos like this bro I am your big fan bro ❤❤❤.
அண்ணா ஒரு சில பேர் நீயே முதல் பண்ண மாட்டேங்குற நான் எதுக்கு பண்ணனும் சொல்றாங்க நம்மளால அது செய்ய முடியாது அதனால அடுத்து வர சின்ன சின்ன குழந்தைங்க கிட்ட சொல்லி வளர்க்கணும் சொல்லி வளத்தால் அவர்களது கடை பிடிப்பாங்க நானும் ஒரு சில நேரம் செய்யும் முடியும் ஆனால் இந்த நவீன வாழ்க்கைக்கு நம் அடிமை ஆயிட்டோம் ஏன் நானே போன் என்கிற ஆயுதத்திற்கு நான் அடிமையாகிவிட்டென் எவ்வளவுதான் கருத்து சொன்னாலும் நம்மளால் இந்த நவீன வாழ்க்கையில் இருந்து வெளியே வர முடியவில்லை அண்ணா பூமியோட எதிர்காலம் நம் கையில் இல்லை எதிர்காலத்தில் வரும் குழந்தைகள் மற்றும் இப்பொழுது போனுக்கு அடிமையாகாத மக்கள் அவர்கள் கையில் தான் எதிர்காலம் இருக்கிறது பூமியின் எதிர்காலம் இது உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அதனால் என் நண்பர்களுக்கும் இதை நான் காட்டுகிறேன்
Namma kanda videos laam like pandrom share pandrom but intha maari videos than da like and share mathum illa video sonna visayatha follow pannanum good video bro I will try to change mee promise naa yenna change pannipen ❤❤
*Anna i have planted 2 - 3 plants they have grown🪴guys please plant more trees don't cut them🥺other wise you will see rare people are living so the simple think you should is just plant the trees and don't cut them and so many birds are dying*