யாரோ ஒருவராக அறிமுகமாகி பிறகு தோழியாக பழகி என் காதலியாக மாறிய உன்னை மனைவியாக மனம் முடித்து குழந்தையாக என் மடியில் தாலாட்ட ஆசை கொண்டேன் இறுதியில் என் கற்பனை எல்லாம் கனவாக மாறியது இதுவரை என் வாழ்வில் என்னால் முடிந்த வரை பிறருக்கு அன்பை மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளேன் அறிந்தோ அறியாமலோ உன்னை மட்டும் காயப்படுத்தி விட்டேன் அதை நினைத்து நினைத்து சிரிப்பை மறந்து வாழ்வதறியாது விழித்து கொண்டிருக்கிறேன் வாழும் காலம் எல்லாம் உன்னுடன் வாழ்ந்த உன் நினைவுகள் என் நெஞ்சில் மிகைத்திருக்கும் அதே சமயம் என் நினைவு உன் நெஞ்சில் புதைத்து இன்பமாய் உன் இல்லற பயணம் தொடங்க வேண்டும் என்று இறைவனிடம் இன்று வரை வேண்டிக் கொண்டிருக்கிறேன் இனி வரமாட்டேன் உன்னை தேடி நீயும் இருக்காதே என்னை நாடி.. 💔🥺🥀என்றும் அவளின் நினைவுகள்
Bro na oruthavugala 3 years love panune one side tha oru naal sone love panrenu aduku adutha naala avuga ok soli 1 naal love panune adhuku adutha naal avuga avuga unmayana lover oda yekita maatitahga odanjite bro edhuku nala oru kavidha venum bro
Avlo sekirama unna markamata nu nanaikura marakum pothula un nabagam varuthe aprm eppadi marapa 1st love la maraka mudiyathu tha I miss you dii papa🦋💔🥺😖😟
Na oru paiyana love panna romba nalla paiyan❤💯 lpng dostance love yearku 1time illa 2time tha pakkurathu my love💛oru nall jeikum avana yamathakoodathu pavam romba 😢😢😢ala vachi kastapatuthitte 4yearslove oru nall avan kalula vilunthu avana kastapaduthunuthaku mannipu kekkanum romba kastapatuthiite sathyama suicidelam pannikittan enakkaga intha pavamlam ennaya summa vidathula ithukula ore medicine na avana mrg pannanum 4years love na avlo kastapaduthium innum enna vittu pola evlo vilagunalum nerunkuran i love my anand ❤😊 na unna vittu engaum pomatta orinall unna mrg pannuven miss u 😢
Naanum Enga Mama Paiyannum Ithuvara pesunathu Illa But 2 perukum pidikum Recent ahhh En Mama enkita pesunaga ellam share pannanga avanga kastam ellamey aprm en ivlo naal pesala enaku unna rombhaa pidikum apdinu sonnaga Rombhaa pasama pesunom 2perum En Mama ku enna Vida 8yrs age kudanu ippotha pesum pothu 2perukum therinjuchu athula irunthu nee chinna ponnu Ennala un Life spoil aaga kudathu Née nalla padi ippothaiku namma pesa venda future la pathukalam v2ku therinja unna ellarum thituvanga Enaku athi kastama irukum nu avangaluku en mela avlo love irunthum enna manasa kaal aagi block pannatanga Recent ahh sn birthday ku mattum first ahh 12 mnaiku wish pannitu block panntanga en mama kitta enaku pesama iruka mudiyala naa enna panna😢😢😢😢😢😢
காதல் என்பது வெறும் காதிதத்தில் எழுதப்படும் சொல் அல்ல... கண்கள் காணாத இதயத்தின் உள்ளிருந்து எழும் காவியம்.... வார்த்தைகள் மட்டும் காதலின் வலியை சொல்லாது.... காத்திருக்கும் மெளனம் கூட காதலின் வலியை சொல்லி விடும்... காவியங்களில் மட்டும் காதலுக்காக தலைவி காத்திருப்பதில்லை.... கலியுகத்திலும் கூட காதலுக்காக சில தலைவி காத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.....🥀