Anna romba santhoshama iruku instagramla nanthan first sms annachina pinnadi background mathidinga nalla iruku analum antha newes paper setting payangarama irukum annachina face Dalla iruku nalla thunguna fresa akiduvinga I love youna love you so much
TamilGaming பத்தி பேசுங்க மதன் சகோ, அவங்க தான் இந்தியா முதல் Gaming Channel in RU-vid! கடந்த 8 வருடமாக தமிழில் காணொளி பண்ராங்க, அவங்க பத்தி பேசுங்க மதன் சகோ :) எனக்கு தெரிந்த வரை இதை Comment பண்ண நான் Addict ஆயிட்டேன் 😂
அன்புள்ள மதன் கௌரி அவர்களுக்கு, நாம் வளரும் போது இது போன்ற தடைகளும் விமர்சனங்களும் வரத்தான் செய்யும். விமர்சனங்களை புறந்தள்ளி தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை நாங்கள் சொல்லி நீ அறிய வேண்டும் என்பதில்லை. எவன் என்ன சொன்னாலும் என்றும் உன்னுடன் நாங்கள் துணை நிற்போம். நீ நாங்கள் அறியா பல புதிய புதிய விஷயங்களை கூறிய பொது பலமுறை வியந்துள்ளேன். வாழ்வில் பலமுறை மனம் சோர்ந்து போனபோது உன் விடியோக்கள் நம்பிக்கை அளித்துள்ளது. சில நேரங்களில் சில வினாக்களுக்கு விடை தேடிய பொது உன் விடியோக்கள் விடையாக அமைந்துள்ளன. உன்னால் நான் கற்றது பல என்றும் நன்றிகள் பல உனக்கு என்னுடைய இந்த அறிவுரை உனக்கு தேவை இல்லை என்பது எனக்கும் புரியும் ஆனால் உன்னை வெறுப்பவர்களுக்கு ஒன்றை உணர்த்த கடமைபட்டுள்ளேன் உன்னுடன் என்றும் நாங்கள் இருப்போம் என அறியவைக்கவே இந்த பதிவு இப்படிக்கு; என்றும் உன் வீடியோவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் நண்பன்.
உங்களுடைய பலமே newspaper background + energy , these two missing this video. உங்களை பற்றி வதந்திகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை அது உங்களுடைய personal. ஆனால் background change-க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த background மூலம் viewers ஏதாவது சொல்றிங்களோ!!!!!
This is the reason behind my channel name "Stay Hungry Stay Foolish". You can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future.” ― Steve Jobs
If you can't fly, then run If you can't run, then walk If you can't walk, then crawl But whatever you do You should keep moving forward... 😉 To reach your goal
This is the best motivational video that I have never ever watched. Just feel like crying out of excitement. The way you narrated was mind blowing. No words to express my thoughts. When I hear these stories , I just realize that our problems are nothing in this world. What I have done in this world when comparing with these legends? I am typing this with eyes filled with tears. My life changing video. Will never forget Steve Jobs and you. Thanks.
அருமையாக அவருடைய வாழ்க்கையை தொகுத்து பேசியுள்ளீர்கள் சகோதரா. 👍. எப்போதும் போல் உற்சாக திங்கள் கானொலி. 😍. நீங்கள் பேசும் இடத்தின் பின்னமைப்பை மாற்றி இருக்க்கிறீர்கள். நன்றாக உள்ளது. ஆனால் எதார்த்தமாக இல்லை. முன்பு இருந்த அமைப்பில் நீங்கள் பேசியது ஒருவர் நம் முன்னே உரையாடுவது போல் ஒரு உணர்வை குடுத்தது. உங்கள் கானொலிகளை பார்த்தால் பின்னமைப்பினால் பளிச்சென்று இருக்கும். ☀☀☀ . இந்த பின்னமைப்பு இருட்டாக உள்ளது . இது என் கருத்து. மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐