வண்டி தெளிவா இருக்கு சொல்லுரிங்களே அப்படின்னா என்ன அர்த்தம்? நீங்க போடுற வீடியோ கார் எல்லாம் விலை அதிகமாக செல்லுறிங்க Inovo 18 lak சொல்லுரிங்க அந்த கார் ஆரம்பவிலை 17 தான் புது கார் சரியா நீங்க போடுற கார் வீடியோ online செக் பண்ணுங்க அங்க எந்த வருசம் கார் என்ன விலை எல்லாம் deatiala இருக்கு சரியா
எனக்கு வண்டி தேவை கண்டிப்பாக உங்களை பார்ப்பேன் கொஞ்சம் விலை குறைவாக வண்டிகள் போடுங்கள் வண்டியின் மைலேஜ் உண்மையாக கூறுங்கள் தஞ்சாவூர் வண்டியாக இருந்தாள் தேவை
Dai Naa Scorpio 2013 Model Eduthan da 4.20 Laksh Eduthu two weeks Mattuthan aaguthu 73000 Km Running single owner da Badu... Nee idhula 7.75 Laksh sollura idhu unaku low budget ah da venna ...