Тёмный

[LYRIC VIDEO] Tham Kirubai Perithallo | Sarah Navaroji | Tamil Old Christian Songs 

Sarah Navaroji
Подписаться 34 тыс.
Просмотров 1 млн
50% 1

#Sarah_Navaroji #TamilChristianSongs
------------------------------------------------------------------------------------------
Stream now - backl.ink/1735284
------------------------------------------------------------------------------------------
Sister Sarah Navaroji, a pioneer in Tamil Christian devotional music and a prolific composer, wrote countless Christian songs praising the virtues of Lord Jesus Christ was born in Madurai, Tamilnadu, India. She was the Founder of Zion Gospel Prayer Fellowship Church. She has written 365 songs in her last 50 years. She was awarded doctorate by an International University in Rhode Island. The renowned Audio production company - HMV was published her songs continuously.
----------------------------------------------------------------------------------------
Tham Kirubai Perithallo - தம் கிருபை பெரிதல்லோ
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே
1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை
2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை
3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை
4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை
5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை
6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை
7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே - தம் கிருபை
----------------------------------------------------------------------------------------
Tham Kirubai Perithallo - தம் கிருபை பெரிதல்லோ Lyrics in English
Tham Kirubai Perithallo
tham kirupai perithallo
em jeevanilum athae
immattum kaaththathuvae
innum thaevai, kirupai thaarumae
1. thaalmai ullavaridam thangiduthae kirupai
vaalnaal ellaam athu pothumae
sukamudan tham pelamudan
sevai seyyak kirupai thaarumae - tham kirupai
2. nirmoolamaakaathathum nirpathumo kirupai
neesan en paavam neenginathae
niththiya jeevan pettu konntaen
kaaththuk kolla kirupai thaarumae - tham kirupai
3. thinam athikaalaiyil thaedum puthukkirupai
manam thalarntha naeraththilum
pelaveena sareeraththilum
pothumae um kirupai thaarumae - tham kirupai
4. maa parisuththa sthalam kanndataivaen kirupai
moodum thirai kilinthidavae
thairiyamaaych sakaayam pera
thaeti vanthaen kirupai thaarumae - tham kirupai
5. ontai ontu santhikkum saththiyam um kirupai
entum maravaen vaakkuththaththam
neethiyumae samaathaanamumae
nilai nirkum kirupai thaarumae - tham kirupai
6. sthoththira jepaththinaal perukuthae kirupai
aaththuma paaram kannnneerotae
sorvinti naanum vaenntidavae
jepa varam kirupai thaarumae - tham kirupai
7. karththar velippadum naal aliththidum kirupai
kaaththirunthae atainthidavae
Yesuvae ummaich santhikkavae
irakkamaayk kirupai thaarumae - tham kirupai
----------------------------------------------------------------------------------------
ZION GOSPEL PRAYER FELLOWSHIP CHURCH
46, Kuttiappan 2nd Street, Kilpauk,
Chennai - 600 010, India
Tel : +91- 44 - 26422692
Email: rsam13in@yahoo.com
prayerhouse@sarahnavaroji.com
For Prayer requests
Sister. Lalitha Evangeline
Cell: +91 - 9884851814
About Ministries
Rev. Dr. R.Samuel
Cell: +91 - 9884713075
For CDs, MP3 CDs & Song Books
Sister. E.J. Roshini Samuel
Cell: +91 - 9884635053
----------------------------------------------------------------------------------------
Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
-----------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
Subscribe us on RU-vid: goo.gl/BVH9SG
Like us: goo.gl/YzPJaH
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
Sister Sarah Navaroji songs lyrics,Sarah Navaroji ,Tamil Christian Songs, Sarah Navaroji

Видеоклипы

Опубликовано:

 

11 июн 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 353   
@philipmartin8287
@philipmartin8287 4 года назад
Tham Kirubai Perithallo தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்று கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை 4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய்ச் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை 5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை என்றும் மறவேன் வாக்குத்தத்தம் நீதியுமே சமாதானமுமே நிலை நிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை 6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை 7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மைச் சந்திக்கவே இரக்கமாய்க் கிருபை தாருமே - தம் கிருபை
@ravijoe6309
@ravijoe6309 3 года назад
Tq so much
@maduramg9649
@maduramg9649 4 года назад
யார்க் கிருபை எதுக் கிருபை இயேசுதான் கிருபை அந்த கிருபையை தந்த தேவனுக்கு கோடாக் கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலுயா
@robidhas2933
@robidhas2933 Год назад
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@manojdavidson7151
@manojdavidson7151 2 года назад
உம்முடைய கிருபை எங்களுக்கு தாரும் இயேசுவே.
@senthils8042
@senthils8042 3 года назад
அல்லேலூயா
@hepsibeulah5624
@hepsibeulah5624 3 года назад
Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tngamingyt9608
@Tngamingyt9608 Год назад
Amen appa 😭😭😭😭😭😭
@devakirubai6247
@devakirubai6247 9 месяцев назад
Amen appa 😭😭😭😭😭😭😭
@sureshlourdu4070
@sureshlourdu4070 3 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இவ்வளவு அருமையான பாடல்களை கொடுத்த தேவனுக்கு நன்றி
@merykadamal7541
@merykadamal7541 Год назад
0lll
@devakirubai6247
@devakirubai6247 Год назад
Amen appa 😭😭😭😭😭
@leticiacadence.y97
@leticiacadence.y97 4 года назад
ஆமென் இன்னும் தேவை கிருபை தாருமே
@sweetysweety1806
@sweetysweety1806 Год назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் இயேசு அப்பா ⭐🌟🙏🏼
@devakirubai6247
@devakirubai6247 Год назад
Amen appa 😭😭😭😭
@devakirubai6247
@devakirubai6247 Год назад
Amen appa 😭😭
@ruthresh443
@ruthresh443 5 лет назад
இன்னும் தேவை கிருபை தாருமே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@epsiesther3559
@epsiesther3559 3 года назад
Amen
@solomon.a9073
@solomon.a9073 2 года назад
Very good morning song thank you madam
@Tngamingyt9608
@Tngamingyt9608 Год назад
Amen appa 😭😭😭😭😭 o
@leenamanogarimanogari4849
@leenamanogarimanogari4849 9 месяцев назад
PRAISE THE LORD
@allenroy9974
@allenroy9974 Год назад
Who is listening today
@Tngamingyt9608
@Tngamingyt9608 2 года назад
Amen appa...
@dilayarajafilmactor
@dilayarajafilmactor 2 года назад
Deva kirubai tharume🙏🙏🙏🙏🙏🙏
@tamilanstech6030
@tamilanstech6030 2 года назад
இயேசுவே உம் கி௫பை போதுமே
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 9 месяцев назад
ஆமேன் ஆமேன்
@pcgm7098
@pcgm7098 3 года назад
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏💖
@Tngamingyt9608
@Tngamingyt9608 Год назад
Amen appa 🛐🛐🛐🛐🛐🛐
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 2 года назад
இப்போதும் தேவனைக் கிட்டிச் சேர்வதற்கு அம்மாவின் பாடல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, கர்த்தருடைய நாமம் மகிமைப் படுவதாக 🙏🙌🙏
@Gopal-xl4ee
@Gopal-xl4ee 6 месяцев назад
2:36 2:36 2:36
@rajkumarr2106
@rajkumarr2106 3 года назад
Praise the lord
@jcuministries
@jcuministries Год назад
ஆமென்
@sathyakumar1385
@sathyakumar1385 2 года назад
அம்மா குரலுக்கு நிகர் அம்மா குரல் தான்
@komalamogansanjiv9710
@komalamogansanjiv9710 3 года назад
Sara Aunty We miss you and your mismaraising Voice. Am a singer by profession, all these year I was singing cine songs but my Yesappa touched me this year 2020 . I have stopped singing cine songs No More cine songs in my Life, my voice is his Gift so I have decied to sing for my Lord Almighty Jesus Christ ONLY. Am now practicing your song's. Thank you very much Aunty for your lovely song. PRAISE THE LORD AMEN
@suseelasamraj5341
@suseelasamraj5341 2 года назад
Good sister.... Know Christ in reality.
@suseelasamraj5341
@suseelasamraj5341 2 года назад
Oh Lord Jesus Christ. Gain this sister for Your economy Lord.
@joannachandrakumar1766
@joannachandrakumar1766 2 месяца назад
அருமையான பாடல். Very close to my heart.
@rajkumar-ms1lc
@rajkumar-ms1lc 5 лет назад
Amen
@SenthilKumar-lw6vg
@SenthilKumar-lw6vg 2 года назад
Amen.....
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 9 месяцев назад
"Thy grace is sufficient to me"- Well expressed in this inspiring lyric of immense devotional appeal.
@maduramg9649
@maduramg9649 2 года назад
உயிரோட்டமான பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தரம்குறையா தங்கமான பாடல்
@MariammalVasanthi
@MariammalVasanthi Месяц назад
Super gift Amma given by God to us for the Glory of Jesus Christ.
@godwinsuthan5954
@godwinsuthan5954 3 года назад
உங்கள் போன்ற நல்லவர் என்றும் தேவை
@JWB2024
@JWB2024 3 года назад
கர்த்தாவே உம் கிருபை தருமே இன்றும் என்றும்.
@user-cd5hb1ck4l
@user-cd5hb1ck4l 9 месяцев назад
Amma paadumpodhu antha isaikaruviyai thatti paaduvanga... Adhu vera level azhagu...
@sarahjesus9684
@sarahjesus9684 4 года назад
Amen..... Innum thevai kirubai tharumae... Old is always Gold
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 3 года назад
avar.kirubai.perithu.amen.hallelujah
@janetabraham8918
@janetabraham8918 Год назад
Sarnh norvji nice song ♥️♥️♥️♥️♥️♥️♥️
@sindarsing9455
@sindarsing9455 Год назад
கர்த்தாவே சாராள் சகோதரியயை உம்மமண்டை சேர்த்து கொள்ளும்
@cravichandar5939
@cravichandar5939 Год назад
Ammavin paadagal enakku aarudal
@withjesus4096
@withjesus4096 2 года назад
முதன்முதல் சகோதரி பாடல்களை சென்னையில் 1969.ல் இளம் வயதில் ஓர் கூட்டத்தில் கேட்டேன்.
@robidhas2933
@robidhas2933 Год назад
Amen 🙏 Hallelujah 🙌 Amen 🙏
@gladwinbengar5489
@gladwinbengar5489 6 лет назад
Heavenly voice😇💗still some are dislike this song😭
@devakirubai6247
@devakirubai6247 2 года назад
Amen....🙋🙋🙋
@bevinlawrence2963
@bevinlawrence2963 4 года назад
Sister Sarah Navaroji made history in Christian music. The songs will never fade away by time.
@jasonpandian5061
@jasonpandian5061 Год назад
Thank you for the Evergreen song of Sis.Sarah Navaroj
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 года назад
Praisethe lord
@sureshlourdu4070
@sureshlourdu4070 2 года назад
உயிருள்ள பாடல்
@Tngamingyt9608
@Tngamingyt9608 Месяц назад
Amen appa😭😭😭😭😭😭😭🙏
@anniesgarments6546
@anniesgarments6546 Год назад
❤️❤️❤️
@samroyterrence4745
@samroyterrence4745 4 года назад
I remember the days when my mom taught me this song when I was kid. She often used to sing this song in our family prayer. Missing those days. Praise the Lord.
@paulrajraj7746
@paulrajraj7746 3 года назад
jake cm
@thomasn6492
@thomasn6492 Год назад
Praise the lord jesus 🙏
@ushar1564
@ushar1564 3 года назад
Amen.
@alphonsamary8220
@alphonsamary8220 10 месяцев назад
Good song
@uncleGEORGE
@uncleGEORGE Год назад
Song that lives... looking fresh... even after 70 years. This is the sign of Spirit of God composition
@juliet-joseph
@juliet-joseph 3 года назад
சாராள் நவ்ரோஜ் அம்மா பாடல் மிக அருமையான வரிகளுடன் மகிமை நிறைந்ததாக இருக்கும்.
@Paulparamasivam
@Paulparamasivam 4 года назад
In all the days Living meaningful and powerful song by Sis.Sarah Navaoroj
@ramurama7452
@ramurama7452 Год назад
@devakirubai6247
@devakirubai6247 10 месяцев назад
Amen 😭😭😭😭😭😭😭😭
@larwindoss
@larwindoss 3 года назад
இன்னும் தேவை உம் கிருபை தாருமே...
@Tngamingyt9608
@Tngamingyt9608 Год назад
Amen appa 🙏 😭 😭😭😭😭😭😭😭😭😭🙏
@ajwvlogs7039
@ajwvlogs7039 4 года назад
Jesus please give your grace to me not to do sins
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 года назад
Sister Sarah Navarojis Songs Resurrect Our Soul
@mahendiranm7666
@mahendiranm7666 5 лет назад
இதயம் கவர்ந்த பாடல் ஆமென்
@iconoclastglobal2578
@iconoclastglobal2578 5 лет назад
அருமை !!!அருமை !!! சாத்தானின் தலையை நசுக்கிய தேவாதிதேவன் சர்வ வல்லமையுள்ள கடவுள் கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை !!!
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 4 года назад
Hallelujah, Amen.
@anitharobinscot4597
@anitharobinscot4597 4 года назад
Praise the Lord... My favorite song... Yesuvin kirubai migha periyadhu Amen
@user-fq7dc8ds7f
@user-fq7dc8ds7f Месяц назад
Good good good
@joec.gladwin4479
@joec.gladwin4479 5 лет назад
super song
@santhaaron
@santhaaron 3 года назад
Amen Jesus
@malkiamalkia8063
@malkiamalkia8063 Год назад
i sing this song many times that time i feel GOD'S presence covered me
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Divine Mother Sarah Navaroji Is A Chosen Vessel Of Almighty Saviour Lord Jesus Christ.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 9 месяцев назад
Amen Amen Amen ❤😂
@devakirubai6247
@devakirubai6247 Год назад
😭 Amen 😭 appa 😭😭😭😭😭😭😭
@ramalakshmi8495
@ramalakshmi8495 2 дня назад
Praise the Lord
@easyaccountingigcsegceolev5969
@easyaccountingigcsegceolev5969 4 года назад
Sister Sarah my friend. I love you so much
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 года назад
Praise the Lord Amen.hallelujah
@jacobnelsonrajr3349
@jacobnelsonrajr3349 5 лет назад
Beautiful song s
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 9 месяцев назад
👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🌹 Thanks Pirestha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Thanks God bless you and your family ❤
@g.davidrajan2584
@g.davidrajan2584 5 лет назад
Still her songs are resurrecting everyone.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Immortal Heavenly Christian Devotional Gospel Song By Divine Sister Sarah Navaroji.
@mohanfelicien8608
@mohanfelicien8608 Год назад
Praise the Lord Jesus Christ
@latha3
@latha3 2 месяца назад
An excellent praise song expressing the power of God's grace in our lives. God'ssuper-abundant grace provides and protects us to live for his glory '.What a joy it is to praise Him, to serve Him and to love Him, I am a child, child, child of His love'. .
@anonymousms4933
@anonymousms4933 6 лет назад
Innum theavai kirubai tharumea
@gnanaselvid1779
@gnanaselvid1779 6 лет назад
Heart touching song. Glory to God.
@ratnarajasingh5782
@ratnarajasingh5782 4 года назад
This was the first song I heard of Sister Sarah Navaroji about 2 years ago. The lyrics touched my heart so much that I googled all her songs and started listening on a regular basis. I also googled about her life and how she came to become so close to the Lord. I was so inspired. Most of her songs bring tears to my eyes.... and I feel so close to our Savior whenever I listen! Her sweet voice adds beauty to the lyrics!
@Vaimai
@Vaimai 3 года назад
Same to most of us
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 2 года назад
சூப்பர் song 🙏💖🧒🙏
@rathagk6472
@rathagk6472 5 лет назад
Her songs are so nice
@geethapadmanaban2922
@geethapadmanaban2922 4 года назад
Very spiritual song.
@eswaranv2327
@eswaranv2327 4 года назад
Grace
@samueljamessamueljames8323
@samueljamessamueljames8323 5 лет назад
my heart touch song
@radhakrishnan341
@radhakrishnan341 5 лет назад
super song sister
@tssheelanelson9480
@tssheelanelson9480 2 года назад
Thanku Jesus.......
@subithababu6481
@subithababu6481 5 лет назад
Nice song
@nilarjlove5331
@nilarjlove5331 3 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@samthoyakulathu9750
@samthoyakulathu9750 Месяц назад
😊
@funnann2891
@funnann2891 5 лет назад
Super song
@dhanaseelichinnaraj1975
@dhanaseelichinnaraj1975 4 года назад
amen
Далее
3M❤️ #thankyou #shorts
00:16
Просмотров 3,9 млн
Я нашел кто меня пранкует!
00:51
Просмотров 468 тыс.
GODZILLA
2:09
Просмотров 174 тыс.
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 774 тыс.
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 107 тыс.