Тёмный

M.D. Jegan - Who is the Antichrist? - அந்திகிறிஸ்து யார்? 

HLM 04
Подписаться 212 тыс.
Просмотров 102 тыс.
50% 1

அந்திகிறிஸ்து எப்பொழுது வருவான்? என்ற கேள்வி அநேகரின் உள்ளத்தில் உள்ளது. அந்திகிறிஸ்து வருவதற்குமுன் இயேசு கிறிஸ்து வந்து தம்முடைய ஜனங்களை தம்மோடுகூட பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வார். (1தெச4:16,17). இந்த அந்திகிறிஸ்து ஏற்கனவே இந்த உலகத்திற்கு வந்திருந்ததாகவும், இந்த பூமியில் ஆட்சி செய்ததாகவும், ஆட்சி செய்து அவன் பாதாளத்திற்கு சென்றதாகவும், மீண்டும் பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடைய போவதாகவும் வேதவசனம் அறிவிக்கிறது. ( வெளி 17:8 ). முன்னேயிருந்த அந்திகிறிஸ்து யார்? இனிமேல் வரப்போகிற அந்திகிறிஸ்து யார்? எப்பொழுது, எங்கிருந்து வருவான்? போன்ற கேள்விகளுக்கான ஆதாரப்பூர்வமான, வேதாகம அடிப்படையிலான பதில்களை அளிக்கிறது இந்த செய்தி.
பாருங்கள்! கேளுங்கள்! ஆயத்தப்படுங்கள்!

Опубликовано:

 

3 фев 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
நேற்று வரை || BRO.MD JEGAN
14:32
Просмотров 72 тыс.
Как улучшить шоколадку Милка?
00:35
M.D.Jegan - நாம் யார்?
43:25
Просмотров 49 тыс.