@@sakthisaravanan1387 unmaiya soina hindu's tha muslim and Christian all are equal nu pakarom but muslim and Christian yaru apdi pakarathu illa purinjukarathum illa
நூறு முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ.. அப்லோட் பண்ணி மூன்று வருடம் ஆனாலும் இப்போதும் இந்த வீடியோ பார்க்கும் பொழுது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது . நன்றி ராஜேஷ்வர் அண்ணா
@Naveen kumar Eswaran hi bro just an advice by giving your video link here most of the peoples click it and close the video in 1 second which will cause a bad impression for your channel in youtube algorithm. youtube will seperate your channel as clickbait or hate channel
@@ultybroultybro9 unaku therijathu avalo than da.. village side la poi pathutu aprm pesu....Muslim la vivasayam pannura pathi peru pongal ah celebrate kuda pannuvanga... unaku therijathu small circle than .velila vanthu paru apo purium
Kavi day by day u r improving ur expression good... Way 2 go.. happy 2 hear that kongu slang... I can see fraternity and secular festival.. Rosi akka always doing some snacks....
This is the first time ever i am seeing an episode in Nakalites channel , honestly I wasn't subscribed too konjam poramaiya irukkum vera , today just watched this episode early in d morning , was surprised evlo natural acting , evlo azhaga scripted , evlo azhagana nadippu , oru simple aahana script thaan but evlo azhaga present pannirkanga.. i am subscribing from today !!! All the best team
@@saranyavathi நானும் மூன்று வருடம் கோயமுத்தூரில் இருந்திருக்கேன்,பக்கத்து வீட்டு அக்கா அவங்க பையனை திட்டுவாங்க,எனக்கு ஒன்றுமே புரியாது! இப்ப நக்கலட்டிஸ் பார்த்துதான் எனக்கு புரியுது அவங்க என்ன பேசினாங்கன்னு.எனக்கு ஊர் திருநெல்வேலி!அதான் எனக்கு புரியல அவங்க பேசினது!!!!
Script, acting, கொங்கு தமிழ் எல்லமே அருமை. யாருப்பா அந்த தங்கச்சி பாப்பா? நமக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி இல்லயேன்னு ஏங்க வெச்சிட்டாங்க. மித்ரா எப்பவும் போல அருமையா நடிச்சி இருக்காங்க. ரோசி கண்ணு, ஒரு வாட்டி நம்ம வீட்டுக்கு ஒரு வாட்டி வந்து முறுக்கு சுட்டு குடுத்துட்டு போ, கண்ணு. யாரோ நம்மளை எல்லாம் பிரிக்க பாத்தாலும், நாம எப்பவுமே ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு சொல்லி இருக்கறது ரொம்ப அருமையா இருந்தது. நம்ம பாரம்பரியத்தை அழகா பிடிக்கிற மாதிரி சொல்லி இருக்குற nakkalites teamக்கு வாழ்த்துக்கள்!
எனது சிறுவயது நினைவுகள் . என் கிராமத்தில் நான் என்மட்டினை குளத்தில் அல்லது ஏரியில் மாடுவுடன் சேர்ந்து குளித்த நினைவுகள் மலர்கின்றன ... அந்த கோலம் CAA வேற லெவல் ...