கர்தார் .. தானிய தொட்டி கொள்ளளவு அதிகம் மற்றும் மறுவிற்பனை மதிப்பு உண்டு .. ஆனால் கேரளவில் கர்தார் எந்த பயனும் இல்லை மற்றும் சில பகுதிகளில் ரோம்ப சிறந்தது , அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு, அதிக உயரம், 4 சக்கர கிரிப் போரா அலவுகு தான் சேத்துலா போகும் குபாடோ நல்ல மெஷின் டேங்க் திறன் ரம்பா குறைந்த, மெஷின் கொஞ்சம் சிறியது ஆனால் நல்ல வேகம் போகும் மற்றும் சேத்துலா நல்ல போகும், மறுவிற்பனை மதிப்பு கம்மி மற்றும் உயர் பராமரிப்பு பிரச்சினை உண்டு ,கிளாஸ் விட சேதுலா நல்ல போகும்