Тёмный

Madathilae Kani - Official Video | Rajini Kanth | Meena | Illaiyaraja | Veera  

DD Music
Подписаться 376 тыс.
Просмотров 2,1 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@xloverbyt791
@xloverbyt791 Год назад
மீனா அழகு தேவதை சார் 😍 அந்த கண்கள், முகபாவம், நளினம் அவ்ளோ அழகு....👌👌👌
@mohan1771
@mohan1771 3 месяца назад
Yes 🥰
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட காந்த கண்ணழகி... மீனா 🔥🔥❤️
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 Год назад
ஒப்பம்
@karthiperumal9732
@karthiperumal9732 Год назад
@@anbazhaganeb2227 aa
@lekhasri2215
@lekhasri2215 Год назад
@@anbazhaganeb2227 to travel
@RaviKumar-fj8iy
@RaviKumar-fj8iy Год назад
@@lekhasri2215🤣🤣
@vinojkumar524
@vinojkumar524 Год назад
Boomer
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐயா குரல்.. சொர்ணலதா மேடம் அவர்கள் குரல்.. இசைக்கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@deivamr3932
@deivamr3932 Год назад
Lovely meena mam.ungalukagave inthe song pappan mam.Heart melting song.
@kumaraguru141
@kumaraguru141 Год назад
What an energetic song SPB and swarnalatha combo, Thalaivar Rajini and Meena combo super💖💖💖🌟🌟🌟🌞🌞🌟🌟 thank you bro
@avinashcxhbgosavi6960
@avinashcxhbgosavi6960 Год назад
I was searching for this since long. As I don't know Tamil , I was struggle to find. Finally by coincidence found it.
@தமிழன்டா-ர9வ
✨👍
@naveenkumar-cn5mg
@naveenkumar-cn5mg Год назад
Am a telugu but been a die hard ilaiyaraja fan and been listening to his tamil songs though i do not understand the language but still rajas mesmerizing music will just take you to eternal world, whatever is the situation ilaiyarajas songs work as therapy 😊
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 Год назад
மத்யமாவதி மற்றும் ஆனந்த பைரவி ராகங்களின் கலவை
@srileo1988
@srileo1988 Год назад
சலநாட்டை இல்லையா
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 Год назад
​@@srileo1988சம்மந்தமே இல்லை
@adrenaliumsounds1940
@adrenaliumsounds1940 Год назад
Jog raagam.. I'm not sure if this is same in Tamil..
@user-uq3bb6ly8z
@user-uq3bb6ly8z 11 месяцев назад
@@adrenaliumsounds1940 You are right. I couldn't have guessed it myself. Just happened to hear this mentioned by RaGa Sisters in an interview! #RajaSir most compositions are difficult to identify being so original.
@mohan1771
@mohan1771 3 месяца назад
இது மத்யாமாவதி ராகம்
@nandhiniananth3509
@nandhiniananth3509 Год назад
Chorus : {Ding dong ding Ding dong ding }(2) Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Female : Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae Male : Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami Chorus : Ding dong ding Ding dong ding Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Female : Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae Male : Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami Chorus : Ding dong ding Ding dong ding Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Chorus : Ding dong ding Ding dong ding Chorus : Maamaa ennai sikkalaamaa..oh..hoo Maami kathirukkalaamaa..oohh…hoo Chorus : Ding dong ding Ding dong ding Male : Daaladikkira nalla vaira atti Polirukkira nee thaan romba chutti Aaha..oh ho hey hey hey Female : Aasa vekkirel ippo romba nanna Maalai itathum maara koodaathunna Male : Poonoolu saatchi pomnaatti aachi Shri krishnan naan alladi Female : Ippothu paapel en pecha ketpel Pinnaadi ennaavelo Male : Aanapothum inghu aathukkaari romba Control panna control aagaathadi Chorus : Ding dong ding Ding dong ding Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Female : Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae Male : Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami…vaadina.. Chorus : Ding dong ding Ding dong ding Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Chorus : Hmmm…mmmmm..mmmm Ahhh..ahhhhhh……………..aahhhhhhh Male : Adjust panni kooda nee iruppiyo Adangaatha alamu pol iruppiyo Ah ha ho ho haaahaaa Female : Sattathittam thaan kaiyil vechirupelaa Follow pannlenna neegha enna nacheripelaa Male : Madhiyaana neram paai poda sonna Maattennu solluviyo Female : Maattennu sonna summaava viduvel Mattinee show kooppiduvel yennaa Male : Naalai sangathi naalai paarkkalaam Maami ippo vaadi anachukkalaam Chorus : Ding dong ding Ding dong ding Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Female : Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae Male : Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami Chorus : Ding dong ding Ding dong ding Male : Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu Female : Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae… tamil chat room Other Songs from Veera Album Aathile Annakili Song Lyrics Aathile Annakili Song Lyrics Adi Pandhalile Song Lyrics Adi Pandhalile Song Lyrics Konji Konji Female Song Lyrics Konji Konji Female Song Lyrics Konji Konji Male Song Lyrics Konji Konji Male Song Lyrics Malai Kovil Vasalil Song Lyrics Malai Kovil Vasalil Song Lyrics Munthi Munthi Vinayagare Song Lyrics Munthi Munthi Vinayagare Song Lyrics Pattu Poo Poo Song Lyrics Pattu Poo Poo Song Lyrics Thirumagal Song Lyrics Thirumagal Song Lyrics Vaadi Vethalai Song Lyrics Vaadi Vethalai Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Pillaikku Thandhai Oruvan Pillaikku Thandhai Oruvan Song Lyrics atrai thingal Atrai Thingal Song Lyrics Varalamo Sugam Tharalamo Varalamo Sugam Peralamo Song Lyrics Yavarukum Thalaivan Yavarakum Thalaivan Song Lyrics Kerela Song Kerala Song Lyrics Rendagam Poove Song Lyrics Yettaiyya Naan Eduthu Yettaiyya Naan Eduthu Song Lyrics Maalai En Vethanai Song Lyrics Maalai En Vethanai Song Lyrics dt image 1 Velli Mani Kinnathiley Song Lyrics Megam Andha Megam Megam Andha Megam Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2021 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 11 месяцев назад
4:37 ஸ்வர்ணலதா அம்மா "ஏனா" சொல்லும் அழகு.... ஐயோ திரும்ப கேட்கணும் போல இருக்கு❤❤❤❤
@priyankabujji9576
@priyankabujji9576 2 года назад
Semma spb and swarnatha and raja sir
@gunapooshanamgunapooshanam5637
Gunapooshanam music group movie supr good Friday good morning cool supr
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 11 месяцев назад
யாருக்காவது மகர லக்னமாகி, சுக்ர தசை நடப்பில் இருந்தால், இந்த பாடல் மாதிரி தான் இருபது வருடமும் ஓடும்
@arunb8841
@arunb8841 6 месяцев назад
😅😂
@vinodhkrishnan8770
@vinodhkrishnan8770 Месяц назад
Purilaye please explain elaborately
@pavithranachimuthu1276
@pavithranachimuthu1276 Год назад
Two legendary singers SPB sir SWARNALATHA amma miss you lottttt 🙏🙏🙏🙏🙏
@MrMaribanu
@MrMaribanu Год назад
❤❤ ilike song மத்தியான நேரம் பாய் போட சொன்ன மாட்டேன்னு சொல்லுறியே
@mouliraju52
@mouliraju52 7 месяцев назад
வாடி சிவகாமி வாடிண்ண Spb vera leval singing
@arunb8841
@arunb8841 6 месяцев назад
😂😅 பாலுவின் குறும்புக்கு அளவே இல்லை😅😂
@movieworld3342
@movieworld3342 Год назад
Enna lyrics ya.... Vaali sir unmaile vaaliban dhan ❤
@jeonajeromi1068
@jeonajeromi1068 Год назад
Swarnalatha voice ultimate ❤️
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 года назад
Good quality Ilayaraja songs more upload
@champnero5288
@champnero5288 Год назад
Meena expressions super 😍😍😍😍😍
@shanthakumarr7987
@shanthakumarr7987 Год назад
இந்த குரலின் குயில்கள் ஐயா எஸ்-பி-பி & ஸ்வர்ணலதா இருவரும் இவ்வுலகில் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
@Balubalavds
@Balubalavds Год назад
una yar nenaichu paka sonna
@RajaRani-qj6tx
@RajaRani-qj6tx Год назад
Rrrrrrrrr
@travelvideoz1124
@travelvideoz1124 Год назад
ru-vid.com1_THLCjaVTI?feature=share
@travelvideoz1124
@travelvideoz1124 Год назад
Indha link paarunga andha voice matching ah ❤❤
@shanthakumarr7987
@shanthakumarr7987 Год назад
Poda sunni
@rapratu3055
@rapratu3055 Год назад
Rajini ku madathile onnu....Kamal ku sundari neeyum......same type of songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤raaja ellarkum equal ah kuduthirukaru
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 6 месяцев назад
Illyaraja one of the best music director in the world...
@indoorexercise8771
@indoorexercise8771 7 месяцев назад
Indha paattuku evalavu simple dance aadirukkuraru paarungu aanaalum evvalavu nalla irukku,indha maadhiri simple step le dance panni elloraiyum kavarum star ellorukkum irukkadhu
@RajkumarRajkumar-g5d1f
@RajkumarRajkumar-g5d1f Год назад
சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉ரஜினி 👌👌👌👌👌👌👌🌹🌹தல அஜித் ரசிகர் 👌👌👌
@ShaliniShalini-el5uu
@ShaliniShalini-el5uu Год назад
Thalaivar no way sema
@gsnr3404
@gsnr3404 Месяц назад
Trend setter Mr .Rajini kanth.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 10 месяцев назад
மேஸ்ட்ரோ மேஜிக் ஐ லவ் மேஸ்ட்ரோ 🎉🎉🎉❤❤❤
@rowdhyparthi
@rowdhyparthi 2 года назад
Thalivar extreme👌👌👌👌
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 6 месяцев назад
இந்த பாடல் மெட்டுக்கு ஒரு பாடல் தான் எழுதியதாக எங்கள் தமிழ் ஆசான் கூறுவார்
@aarthigaaarthiga2979
@aarthigaaarthiga2979 Год назад
Yarulam etha song 2023 rasichi pakuriga ❤❤❤ lovely song all time favourite song ❣️😍🥰
@sujithp4942
@sujithp4942 2 года назад
What a classicby Spb Raja sir both greats salute
@srinivasanv633
@srinivasanv633 Месяц назад
So nice semma song by isaidevan raja sir spbsir & swarnalatha mam voice ❤❤❤ miss both especially i love vaadi sivagami vaadi na spb sir semma
@maduraisaha8680
@maduraisaha8680 8 месяцев назад
அட பாவிகளா ரஜினி கன்னத்தில் ஓரு அடி உண்மையா அரஞ்சி இருக்கு ஓரு பொன்னு பின்னாடி அந்த பையன் reaction panni இருக்கான் பாருங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤
@PrabhakaranPuli-vx2lj
@PrabhakaranPuli-vx2lj Год назад
திருச்செந்தூரில் ஐடிஐ படித்துவிட்டு பஸ்ஸில் அடிக்கடி ஒலிக்கின்ற பாடல் அதே காலகட்டத்துக்கு கூட்டி செல்கிறது
@அச்சம்தவிர்-ஞ6ல
எனக்கு திருச்செந்தூர் தான்
@sathyat9935
@sathyat9935 Год назад
Meena semmaaaaaa alaguuuu
@prakashbdm6461
@prakashbdm6461 Год назад
Nice Romantic song in decent screen play..
@rajbhagavathi-1104
@rajbhagavathi-1104 3 месяца назад
Who all watching in 2024?
@nemeshkumar341
@nemeshkumar341 Год назад
JAI KARNATAKA JAI BHUVANESWARI JAI RAJANI BOSS THE YOUR GREAT BOSS JAI KARNATAKA JAI BHUVANESWARI 🙏
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 года назад
Vera level Remastering
@thaache3
@thaache3 10 месяцев назад
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . அட்சசுட் பண்ணீக் கூட நீ இருப்பீயோ அடங்காத அலமூ .. dthvffefbJu NtfFyjg viji lljhfdsdc aerddcv 🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@boduppalravinder
@boduppalravinder 28 дней назад
Thank you. Greatly said
@திரையில்காண்பவை
1:46 she really slapped superstar 👀👀👀
@ருள்நிதிசோழன்
இளையராஜா❤❤❤
@venkateshk3069
@venkateshk3069 4 месяца назад
Very nice Song Super Line my Favourite 💜🧡
@rajinikanththalivarfansclu4765
@rajinikanththalivarfansclu4765 2 года назад
super thalivar song
@MrRakeshnarayana
@MrRakeshnarayana Год назад
Sundari neeyum Maadatile Iyangaaru veetu alage Are the three classic examples showcasing Iyengar and Iyer communities
@g.anandharaj8453
@g.anandharaj8453 2 года назад
Nice song👌👌👌
@gunapooshanamgunapooshanam5637
Gunapooshanam music movie cool gunaa
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 7 месяцев назад
💕 டிங்கு டாங்கு டிங் சக்கு 💕
@raajiyetharajagopal7552
@raajiyetharajagopal7552 Год назад
IMiss you SBP sir swarnalatha ma song
@ranjaniv7871
@ranjaniv7871 2 года назад
Super song Super Line wow wow wow
@priyaraghu5107
@priyaraghu5107 Год назад
2.30 to 259 meena wow wat a beautiful face expression and eyes ..and spb voice
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Год назад
VAALIbA VAALI
@sivasinger7271
@sivasinger7271 25 дней назад
Still Iam regular watching
@gamerlockdown4553
@gamerlockdown4553 Год назад
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ meena ma
@manikandanmariyappan9563
@manikandanmariyappan9563 Год назад
Only தலைவர்
@sivagamisekar5613
@sivagamisekar5613 2 месяца назад
Kurumbugalil mannan Jadi ketha moodi 🌺🥰👌b 💃😍😍😍😍💃💃
@indhiraniiyappan3026
@indhiraniiyappan3026 8 месяцев назад
Super song
@aswinabiaswinabi389
@aswinabiaswinabi389 Год назад
Nice song s.p.b voice super I missyou s.p.b sir
@mdnazer2267
@mdnazer2267 2 месяца назад
AMAZING SINGERS
@vanithavanitha41
@vanithavanitha41 3 месяца назад
குழு : { டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் } (2) ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு பெண் : கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு பெண் : கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் குழு : மாமா என்னை சிக்கலாமா ஓ ஹோ மாமி காத்திருக்கலாமா ஓ ஹோ குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : டாலடிக்கிற நல்ல வைர அட்டி போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆஹா ஓஹோ ஹே ஹேஹே பெண் : ஆசை வைக்கிறேள் இப்போ ரொம்ப நன்னா மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா ஆண் : பூ நூலு சாட்சி பொம்னாட்டி ஆட்சி ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி பெண் : இப்போது பாப்பேள் என் பேச்ச கேட்பேள் பின்னாடி என்னாவேளோ ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு பெண் : கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி வாடின்னா குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ அடங்காத அலமு போல் இருப்பியோ ஆஹா ஹோ ஹோ ஹாஹா பெண் : சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளா ஃபாலோ பண்லேனா நீங்க என்ன நச்சரிப்பேளா ஆண் : மதியான நேரம் பாய் போட சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ பெண் : மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா ஆண் : நாளை சங்கதி நாளை பார்க்கலாம் மானே இப்போ வாடி அணைச்சுக்கலாம் குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு பெண் : கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி குழு : டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு பெண் : கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே
@satheesanpk738
@satheesanpk738 Год назад
Super song ❤❤❤❤❤❤❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 Месяц назад
Remembering 1994 😢😢.. A mid summer night dreams 😢😢
@rajarathnamsudarshilakshik615
Today super singer pathutu indha song kekka vandhavanga yaru💙
@RameshKumar-xk4tm
@RameshKumar-xk4tm Год назад
Vijaya I love you
@MoorthimoorthiMoorthi-g9v
@MoorthimoorthiMoorthi-g9v Год назад
Verynice
@AnandKumar-ur5gl
@AnandKumar-ur5gl Год назад
Saregamapa paathutu vanthu intha song pakuravanga like podunga
@7733....bavani
@7733....bavani 6 месяцев назад
Nice song❤❤❤
@schafeer
@schafeer Год назад
2023 ல 90's best பாடல்கள் கேட்பவர்கள் கூட்டம்🎶🎵
@mnisha7865
@mnisha7865 2 года назад
Superb 17.10.22
@vengivengi2046
@vengivengi2046 Год назад
Song nice 👍👍👍
@meetmrthecompletehomesolut4264
Nalla pandringa bro neenga unga editing enakku pidikum
@Balubalavds
@Balubalavds Год назад
ithula edit illaye
@JpanuSiri
@JpanuSiri Год назад
Thsnks
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh Год назад
Super songs eliyaraja music 🎶 🎵 👌
@nighthacker-07
@nighthacker-07 Год назад
🔥🔥🔥
@SRITHAR-h1d
@SRITHAR-h1d Год назад
❤❤❤❤
@pondswhitebeauty5724
@pondswhitebeauty5724 Год назад
Imissu swarnLatha and spb
@sixstars66
@sixstars66 4 месяца назад
We really miss u swarnalatha amma😔😔😒😒🎼🎶🙏❤ Ungala thavara vera yaralum intha padalai ivlo alzhaha pada mutiyathu ma miss u lotzzzzzz ma plss come back ma 😘😘😘🎼🎶💕💘💞
@ராஜ்appa1001
@ராஜ்appa1001 Год назад
Ouseat 💃😍
@mkarthikeyan3042
@mkarthikeyan3042 Год назад
01:46 என்ன அடி!
@nalanir9308
@nalanir9308 Год назад
Rajini aya look koparadu Vera level
@Bhadhri.L.
@Bhadhri.L. Год назад
MyfvtMovieAllSongs👌👌👌👌💥💥💥💥
@gunapooshanamgunapooshanam5637
Gunapooshanam music movie cool gunaa movie cool
@vasavisnjvraja68
@vasavisnjvraja68 Год назад
Spb swarnalatha iruvarum ip patrol uyire valgirargal
@senthilnathan5386
@senthilnathan5386 Год назад
Super hit movie in 90s
@arumugam8109
@arumugam8109 Год назад
Rajini. Meena. Supper🍍🙏🌹
@VinothVinoth-if2gu
@VinothVinoth-if2gu 2 года назад
Meena quite
@Balubalavds
@Balubalavds Год назад
cute not quite
@mnisha7865
@mnisha7865 Год назад
Voice and 🎶 super 25.6.2023
@arumugam8109
@arumugam8109 Год назад
இனிய🙋 கலை. வணக்கம். 🙏❤🍍
@SYEDMOHAMMEDAR
@SYEDMOHAMMEDAR Год назад
nice 👌👌💝💝❤️😘
@rajk6569
@rajk6569 Год назад
@5.01 imitating Rajini’s style with mistake❤❤
@mahesang9510
@mahesang9510 2 года назад
full movie update pannuga
@arunajay3240
@arunajay3240 Год назад
@rajasavi2988
@rajasavi2988 2 года назад
🔥🔥💯💯👌👌
@ayyanarrock6849
@ayyanarrock6849 Год назад
முக்தார் fans
@sumimani9793
@sumimani9793 Год назад
Wow ena song vayra Laval
@paxithree
@paxithree 2 месяца назад
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . மமமமமாடடடடடததததத்தததிலலலே மமமமீனனனனா மமமமமாடடடடதததத்தததிலலலே...
@devadoss9212
@devadoss9212 2 месяца назад
Wow u 🎉🎉🎉 seththu pozhachen
@designsmart8711
@designsmart8711 9 месяцев назад
Swarnalatha, mam.. magical voice ❤
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 4 месяца назад
How often will you get SPB and Swarnalatha combo.???
@RudhraS-q9d
@RudhraS-q9d 5 месяцев назад
Idhuvum ennoda SA DF ku mattumdhan ❤😂😂😂...ivaluku indha song dhan crct !!! 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘...ivala pathi akku vera anni vera solliduven 😂😂😂😂epdi visiriyaati gavanichukra partheengla ?? Chae enakum romba naal ah aasai ..oruthiyavadhu visiri aati thoonga veipala nu 😂😂😂 like coming in vikramadhithya serial song 😂😂😂😂....adhu inaiku SA DF kitta kedachrucheyyy?? ....iiii
@maamsblindia6138
@maamsblindia6138 4 месяца назад
🙄😢
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq 3 месяца назад
Best song ever heard of love and homesicknesss in love life 🥰♥️♥️♥️♥️♥️💘💘💘🌹🌹♥️👍👍💫💫🥰🥰🥰🤩💓💓💕💝💞💝💝💝💝💝💝💝💝💝💝💘💘💘💘💘🌹♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💫💫💫👍
@rajeshk9144
@rajeshk9144 2 года назад
❤❤😘😘👍👍
@sweetukavitha6970
@sweetukavitha6970 6 месяцев назад
❤😉😇
@YamunaBommaya-uj5ww
@YamunaBommaya-uj5ww Год назад
I love song
@sivagamisekar5613
@sivagamisekar5613 11 месяцев назад
Vaadi sivagami vaadi mmm
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 578 тыс.
Andhi Ila Vaanam   Chinnavar HQ
4:42
Просмотров 17 млн