நல்ல நிலத்தில் விழுந்த விதை நல்ல விளைச்சலையே தரும்..நம்பிக்கையோடு பேசும் இயக்குநரின் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். .நெறியாளர் சரியான புரிதலோடு அனுபவங்களை பகிர்ந்து நேர்காணலை அணுகியதும் சிறப்பு..வாழ்த்துக்கள்.. நல்ல படைப்பாளர்களை சமூகம் உருவாக்கி கொண்டே இருப்பதும் அவர்களை கொண்டாடுவதும் ..சிறந்த அனுபவங்களே... ஏற்றுக்கொள்ளும்
Nee unarvu purvama sonna yethumey andha anchor ku puriyala... Summa views ku kelvi kekara... Its ok its ur nature indha interview nee sonna mathiri unmaiya irunthu iruka...👌👌
Anchor konjam over acting pannama question kelunga Intellectual ah kekkuromnu personal and professional ah match panni question kekkama flim making process pathi detail ah kelunga summa mic vachutu podcast kaga question kekkathinga
The boy's father gets hard drink(alcohol) easily in a small shop but his mother and other ladies waits patiently for each drops of water.. That's what I know as far I seen the movie