Тёмный

Madurai Aadheenam - Kayal Elavarasu Islamic tamil song - "Karpanayil Ninaithalae" 

KAYAL ELAVARASU WIN GANANGAL
Подписаться 9 тыс.
Просмотров 208 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@hashhish99
@hashhish99 6 лет назад
தமிழகத்தை தவிர வேறு எங்காவது இந்த நல்லிணக்கத்தை காண முடியுமா??? மதிப்பிற்குரிய மதுரை ஆதினம் அவர்களின் மீதான மரியாதையும் பாசமும் இன்னும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.. இந்த பாடலுக்காக உழைத்த நன்மக்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்..
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru.Hashshish !
@sselvi5008
@sselvi5008 6 лет назад
hashhish99 YES CORRECT BRO
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@kasimap8721
@kasimap8721 Год назад
വളരെ മനോഹരമായിരിക്കുന്നു അഭിനന്ദനങ്ങൾ❤
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 лет назад
அருமையான இசைக்கோர்ப்பு. மதவெறியர்களுக்கு செருப்படி !
@mdjaleel858
@mdjaleel858 6 лет назад
கருவம் இல்லாத மனசு. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பெரியவர்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru.Md.Jaleel !
@aarifatv969
@aarifatv969 3 года назад
அய்யா மதுரை ஆதினம் மத நல்லிணக்கம் உள்ளவர் அவருக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பானாக ஆமீன்
@krishnaprasathvm5001
@krishnaprasathvm5001 3 года назад
மஹா சன்னிதானம் அவர்களை பாட வைத்து அழகு பார்த்த இவ் குழுவினர் கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@gunasekar2774
@gunasekar2774 3 года назад
இது தான் தமிழ் நாடு. இதைக் குலைக்க எத்தனை பேர் வடக்கில் இருந்து கிளம்பி வந்தாலும் முடியாது.
@mohammedshahid8049
@mohammedshahid8049 2 года назад
மதுரை ஆதீனத்தின் அருமையான பாடல் அவருக்கு நன்றி நன்றி நன்றி
@zubaira6342
@zubaira6342 6 лет назад
மனதை உருக்கும் பாடல். குரு மகா சன்னிதானத்திற்க்கு நேர்வழி உண்டாகட்டும்.
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Peace Tamil
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham to the Peace Thamizh Organisation People. !
@sselvi5008
@sselvi5008 6 лет назад
Peace Tamil INSHALLAH AMEEN GOD BLESS YOU
@minamina7709
@minamina7709 6 лет назад
இந்த மண் எல்லா இறை நம்பிக்கையும் நிறைந்த மண்.இங்கே வாழ்வது எனக்கு சந்தோசம் தான்.
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
alhamdulillah
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Mina Mina
@farok.no1483
@farok.no1483 5 лет назад
அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் மதுரை ஆதினம் அவர்களின் மீதான மரியாதையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
@babudhakshina8311
@babudhakshina8311 3 года назад
அடடா,அடடா ! இதுதான் சைவர்களின் பெருந்தன்மை மற்றும் ஆன்மீகம்!!
@aravindpanneer7664
@aravindpanneer7664 6 лет назад
இதுதான்டா தமிழ் மண்ணீன் மதநல்லிணக்கம்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru Aravind Panneer !
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 года назад
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்* பிறக்கும் முன் தந்தையை இழந்து பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர்கள் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள். ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் ! உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை. அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன ! அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள். அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்... படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் நபிகள் நாயகம் அவர்கள் !
@kasimap8721
@kasimap8721 11 месяцев назад
From kerala☪️🕉️❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@jailaniAk83
@jailaniAk83 6 лет назад
நேர்மைமிகுந்த மதிப்பிற்க்கும் மரியாதைக்குரிய மதுரை ஆதீனம் உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானம் உண்டாவதாக ஆமீன்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
aameen
@arulmanikandan3415
@arulmanikandan3415 3 года назад
Aameen
@balasubramani5971
@balasubramani5971 3 года назад
இந்து புனித ஐயா உங்களை போன்று எல்லாரும் இருந்தால் இந்தியா நல்லரசு வல்லரசாகியிரும் மதுரை மாகா பெரும் பெருமை மதுரை மாநகர் புகழ் உங்களை புகழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறேன். வயதில் உயர்ந்த நீங்கள் நல்லிணக்கத்துக்கான சாதனை செய்துள்ளீர்கள். அடுத்தபாடல் expectation. Once more.
@jahabarsathikhakeem488
@jahabarsathikhakeem488 3 года назад
அருமையான வரிகள். பாடலாசிரியர் அழகான முறையில் உணர்வு பூர்வமாக கண்முன் திருநபியின் எளிய வாழ்வின் முறையினை காட்டியுள்ளார்கள். அருமை காயல் இளவரசு அண்ணண்
@elumalainivetha6627
@elumalainivetha6627 6 лет назад
இந்த பாடல் மனதை என்னவோ செய்கிறது 🕊🕊
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Ezhumalai Nivetha !
@sselvi5008
@sselvi5008 6 лет назад
Elumalai Nivetha yes correct bro
@elumalainivetha6627
@elumalainivetha6627 6 лет назад
Isai Selvi sorry am not a boy
@rajas2774
@rajas2774 6 лет назад
Elumalai Nivetha study Qur'an . You will realise loads of things
@kamarajvinayagam1390
@kamarajvinayagam1390 3 года назад
இந்த வரலாற்று சிறப்பு மிக்க குணம் ஒன்று போதும் தமிழனின் தனித்த தொன்மையை உலகிற்கு பறைசாற்ற இந்த அருமை மிகு செயலால் தமிழன் பூரிப்பு அடைவான் அதற்கு ஏதுவான ஐயாவின் இறைவன் மேல் பற்றுனர்ந்த செயல் போற்றுதலுக்கு உரியது. வாழ்த்து சொல்ல மனமுருகி நிர்க்கிறேன்.
@balasubramani5971
@balasubramani5971 3 года назад
வாழ்த்துகள் பாராட்டுக்கள் எழிசை இனிய இப்பாடல் உலக புகழ்பெற்றது பாடகர் அருள்புரியும் அருளரசையும் உலக புகழ்பெற்றவராக வாழ்த்தி பாராட்டுகிறேன்.
@kvathabib
@kvathabib 4 года назад
ஸ்வாமிகள் பக்தியோடு பாடுவது கண்களில் கண்ணீரை வர வழைக்குது ! கவிஞர் வார்த்தைகளை பிழிந்து கவிரசம் தந்துள்ளார். வாழ்த்துக்கள்!
@prasanthj9831
@prasanthj9831 3 года назад
வேளாளர்களின் மத குரு ஆதினத்திற்கு நன்றிகள்.
@siddeeksiddeek8325
@siddeeksiddeek8325 3 года назад
நல்ல மனிதர் எங்கள் நபியின் வாழ்க்கை வராலாற்றை பதிவு செய்தமைக்கு நன்றி உங்களுக்கு உள்ள தீர்ப்பும் இரைவனிடமே என் இறைவா இருளில் ஊடுருவும் எரும்பின் இதய துடிப்பையும் நங்கு உனர்ந்தவன் நீ இந்த மனிதருடைய இதயத்தில் கடுகலவு ஈமான் இருந்தாலும் இவரை அங்கிகரித்துகொல் தீர்ப்பை நிர்னிப்பவனும் நீயே இதயங்களை பிரட்டி ஆட்ச்சி செய்பவனே அனைவருடைய இதயங்களையும் தீனின் பக்கம் திருப்பு வாயாக
@lankalanka3446
@lankalanka3446 3 года назад
தூய்மை நிறைந்த உள்ளம் என்று சொல்வார்கல். அதை நான் உண்களில்தான் காண்கிறேன் ( பெரியவரே உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்)
@sheikutuman1870
@sheikutuman1870 6 лет назад
சமூக நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆதினம்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Thiru.Sheik Udhuman, Aaseervaatham !
@christuraja.m2975
@christuraja.m2975 5 лет назад
ஐயா உங்களின் மத நல்லிணக்கத்திற்கு நான் தலை வணங்குகிறேன் நன்றி ஐயா.வாழ்க தமிழ் வளர்க தமிழகம்...
@இரவி
@இரவி 3 года назад
வாழ்க மதச்சார்பற்ற எம் தமிழ் மண்ணின் தன்மை....
@tamilsuresh4494
@tamilsuresh4494 3 года назад
உள்ளத்தை உருக்கும் வரிகளும் பாடலும். கண் கலங்கினேன்.
@idayathullahmohammedh3461
@idayathullahmohammedh3461 3 года назад
சன்னதியின் அருமையான குரலில் அன்னலாரின் எளிமையான வாழ்க்கை
@dhandapanir6561
@dhandapanir6561 3 года назад
எல்லாமதமும் ஒரு மதமாக எண்ணியா பெரியவர். தன் சொந்த நலனுக்கா பொதுமக்களை சூரையாடும் சூடு.சொரணையற்ற அரசியல் வாதிகள்.
@Mmb2121
@Mmb2121 4 года назад
அருமை ... பெரும் மகிழ்ச்சி பாசத்திற்குறிய ஆதீனம் ஐயா அவர்களே !!!
@sarathevarajah283
@sarathevarajah283 6 лет назад
இதுதான் ஆன்மிகமா? இல்லை எல்லா உயிாிடத்திலும் இறைவனைகண்டதாலா?
@suhadsukku7012
@suhadsukku7012 3 года назад
Arumai arumai ____ Piikkan kodi suraikodi valarppom Saakkuniraiyaa parippom Vilaivaasi kuraiyum
@VAO-bose
@VAO-bose 6 лет назад
குருமகா சந்நிதானம் அவர்களின் இசையின் மகிமையை ரம்ஜான் பண்டிகை நடைபெறும் நேரத்தில் காயல் இளவரசு வெளிக்கொணர்ந்த மதம் கடந்து மனித மனம் ஒன்று சேர வழி வகுக்கும்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru .Bose !
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 года назад
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்* பிறக்கும் முன் தந்தையை இழந்து பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர்கள் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள். ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் ! உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை. அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன ! அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள். அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்... படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் நபிகள் நாயகம் அவர்கள் !
@asimvkrasimasim7823
@asimvkrasimasim7823 6 лет назад
இப்படி நாம் இருக்கும் வரையில் எவனாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru VKR Asim !
@viewhindu6607
@viewhindu6607 6 лет назад
Praise the lord நபி ஒரு திருடன் நபி ஒரு கேப்மாரி நபி ஒரு பொம்பள பொறுக்கி அவனை செருப்பால் அடிக்கவேண்டும் நபியை
@yasarkarur7195
@yasarkarur7195 5 лет назад
@@viewhindu6607 poda porukki
@shajakhandfc7618
@shajakhandfc7618 5 лет назад
VIEW HINDU கவனி இந்து Poda thevdiya payale
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 лет назад
நான் பகுத்தறிவாளன் இறைநம்பிக கை இல்லாதவன். என் கண்ணில் நீர்க்கொட்டுது ! வாழிய நம் சமத்துவம் ! ஐயா நீங்கள் போற்றுதலுக்குறியவர் !
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 года назад
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்* பிறக்கும் முன் தந்தையை இழந்து பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர்கள் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள். ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் ! உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை. அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன ! அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள். அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்... படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் நபிகள் நாயகம் அவர்கள் !
@naseerahamed838
@naseerahamed838 3 года назад
Thamil kuraan thamilaakkam patiyuggal pro
@ummumujahid6195
@ummumujahid6195 3 года назад
அல்லாஹ் இவருக்கு நேர் வழி காட்ட போதுமானவன்
@sankarsiva3156
@sankarsiva3156 3 года назад
Ungalukkum madurai meenakshi amman aasirvaatham kidaikka vendikolgiren
@zaadahamed2929
@zaadahamed2929 6 лет назад
Zubhanalla... This is tamil naadu....this is what Co existance is...... A good example of harmony...... I feel ,heart filled with love.
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru. Zaad Ahmed !
@nagoorthalif191
@nagoorthalif191 4 года назад
அருமையான பாடல்கள்....காயல் இளவரசு அவர்கள் இயற்றுபவை
@zainzaid8374
@zainzaid8374 2 года назад
Madurei adinam swamigal unmailaye madabedam illamal na adiyargal manadil mariyadei kuriyawar ❤️
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள 3 года назад
அனைவரையும் நேசிப்பது தமிழரது அறம் மனிதர்கள் புனிதறாகும்போது இறைவன் ஒருவனே.
@puresoul9245
@puresoul9245 2 года назад
குரு மகா சன்னிதானம் அவர்கள் உண்மையில் சிறந்த பாடகர் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது
@இளமைகாலம்
@இளமைகாலம் 6 лет назад
பெரியவருக்கு நன்றி கலந்த வணக்கம் மிக அருமையாக இருந்தது நினைத்து பாக்கலை
@innermostbeing
@innermostbeing 3 года назад
I loved this seer for his humility, versatility and immense knowledge of different faith and other subjects.
@gnaashrayamadhav7811
@gnaashrayamadhav7811 6 лет назад
ஆகா அருமை இதே மாதிரி அவருடைய மடத்தில் இறைவனுக்கு பைடைத்த பிரசாதை உண்டு முஸ்லிம் மக்கள் தங்கள் நல்ல உறவை காட்ட வேண்டும் செய்வீர்களா முஸ்லிம் சகோதரர்களே
@padmanabant2135
@padmanabant2135 6 лет назад
R.k Ganesan அதெப்பெடி செய்வானுங்க.
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 2 года назад
சமசுகிருத வளர்க்கும் ஆதரவாளர்...
@asimvkrasimasim7823
@asimvkrasimasim7823 6 лет назад
மத நல்லினக்கத்திர்க்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிரீர் வாழ்த்துகள்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 3 года назад
தமிழ்நாடு -The Great-!!
@suhadsukku7012
@suhadsukku7012 3 года назад
Excellent Arumai Arumai Athiham pahirunggal Makkale Yiththa senalai saskripil seithukkollunggal
@satheeshpetsfarm5191
@satheeshpetsfarm5191 3 года назад
சைவம் செழித்து விட்டது. அனைத்து ஆதீனப்பணிகளும் நிறைவடைந்து விட்டன. உங்கள் விளம்பரப்பணி தொடரட்டும்..........நன்றி....
@yassevenstars7340
@yassevenstars7340 5 лет назад
Nabiyai pugazhndha indha naavu sirandhadhu... Nabi barakathal ivarukku insha Allah sirandha uyarvu nichayam undagatum aameen
@kuttyponnusaji5239
@kuttyponnusaji5239 5 лет назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭paadal ketkum pothu aluthute 😢😢😢MISS YOU SO much MOHAMMED NABI (SA)😦😭😭😭
@tamilsuresh4494
@tamilsuresh4494 3 года назад
அற்புதம் அருமை
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 6 лет назад
இதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இமாம் யாரேனும் ஒருவர் சைவ பாடல் பட ஆதினம் நடவடிக்கை எடுக்கனும்
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Nalla Karuthu ! Adharku Muyarchi Seykiraen Thiru Santhosh Natarajan ! Aaseervaatham !
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 6 лет назад
Madurai Sannidhanam நன்றி ஐயா ஆசிர்வாசம் என் பாக்கியம்
@writerjayavarman5269
@writerjayavarman5269 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-poO6xuIy1So.html
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 3 года назад
No imam will sing saiva Siddhanta paadal!!!!!!only aadheenam will do it for Islam!
@sartajyasmin434
@sartajyasmin434 Год назад
Sathiyathai sonneergal. 💯
@sridhars508
@sridhars508 6 лет назад
Adheenam always give respect to all religions... A true TAMILIAN... History will always have a place for him... Veera saivargal 💪 Nam tamilar 💪💪💪💪
@rajas2774
@rajas2774 6 лет назад
Sridhar S நல்ல மனிதர்கள் மதம் கடந்து மனிதனை நேசிக்கவும் போற்றவும் செய்வர். 2 தினம் முன் நான் கருட சித்தர் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். ரொம்ப இரக்கம் பாச குணம் படைத்தவர். தமிழன் எந்த மதமாக இருந்தாலும் அவர் அன்பாக பழகக் கூடியவர். ஞானம் பெற்றவர்களுக்கும் துறவிகளுக்கு தான் மனிதனை நேசிக்கும் பண்பு அதிகமாக இருக்கும். நாம் தமிழர் 💪 💪💪
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
nadre
@sridhars508
@sridhars508 6 лет назад
Kayal Elavarasu it's my pleasure... Wer can I meet #SIR adheenam. ..
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
Madurai
@mohamedfaruk4652
@mohamedfaruk4652 5 лет назад
தங்க தமிழ் மகன்எங்கள்ஆதீனம்
@mdrafeek9768
@mdrafeek9768 3 года назад
அருமையான மனிதர்
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 3 года назад
Masha Allah Excellent song super ayya
@arifmohammed6736
@arifmohammed6736 3 года назад
ஐயா மீண்டும் பிறவாய் தமிழ் நாட்டில்
@riaz5768
@riaz5768 6 лет назад
my heart is melting.lyrics,music,pictureising and humming totally nice.best wishes to aadheenam .
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@hafeezullah2154
@hafeezullah2154 2 года назад
Intha padal varigal migavum telivana telivu kondathagum
@mohammedhamdaan9098
@mohammedhamdaan9098 3 года назад
Super congrats ayaa your greatest men in Madurai aadheenam
@premasekaran8479
@premasekaran8479 3 года назад
Exelent singing.Soul touching👌🙏
@kamshwarana5969
@kamshwarana5969 2 года назад
அனைவரும் செல்வது சரிதான் ஆனால் இப்போது உள்ள அனைவரும் இவரைப் போன்று இல்லை
@ecrmedia8049
@ecrmedia8049 6 лет назад
இனிமை அழகு......
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@AhmedIsmail-li9xo
@AhmedIsmail-li9xo 6 лет назад
உங்கள் சமத்துவம் வாழ்க ஐயா
@employmentnews8801
@employmentnews8801 6 лет назад
very nice sannidanam...
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham !
@almajeed8700
@almajeed8700 3 года назад
முஹம்மது நபி ஸல் வரலாறு படிப்பவர்கள் மனிதத்தை நேசிப்பார்கள்
@rajapamban981
@rajapamban981 6 лет назад
Masha Allah very nice song
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@mohammedeisa5915
@mohammedeisa5915 6 лет назад
this is tamilnadu masha allah
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
nandre
@parabrahmamshiva
@parabrahmamshiva 6 лет назад
Kayal Elavarasu intha mathiri personnale innum sila andil Tamil nadu arabia matha state aka pokuthu
@ismailneelu5388
@ismailneelu5388 3 года назад
நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோமே
@willpower8967
@willpower8967 4 года назад
Allah ungalukku nervazhi kattuvanaga.
@saraswathikanagarajan9142
@saraswathikanagarajan9142 6 лет назад
தலை வணங்குகிறேன் ஐயா.
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@gopalgopal7346
@gopalgopal7346 6 лет назад
தயவு தயவுதலை வணங்குகிறேன் ஐயா
@azar_youtube_channel
@azar_youtube_channel 3 года назад
Miss you ஐயா...
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 года назад
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்* பிறக்கும் முன் தந்தையை இழந்து பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர்கள் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள். ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் ! உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை. அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன ! அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள். அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்... படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் நபிகள் நாயகம் அவர்கள் !
@JahirHussain-ki2qu
@JahirHussain-ki2qu 3 года назад
UNITED WITH ALL RELIGIOUS,HUMANITY, RESPECT IS TAMIL NADU PROUD TO BE TAMILIAN
@sselvi5008
@sselvi5008 6 лет назад
WELCOME WELLCOME SIR THANKS GOD BLESS YOU HUMANITY'S REYA MAN
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@saleemimam822
@saleemimam822 6 лет назад
Very nice thanks
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@arifalibinmohamedabubackar4529
aiya samooka thondierkkum samooka otrumaikkum thondaatrie varum thaangal iraivanin arulaal thangal pallaandu vaala yellaam valla iraivanidam pierarththiekiendren Aameen
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@afbafb9041
@afbafb9041 3 года назад
Super ayya romba nandri iethu than manitha neyam vazkha neenkal
@BashaBasha-dj9nh
@BashaBasha-dj9nh 3 года назад
அதிசிய மனிதர் பூலோகத்தின் புணிதர் அவராத்மா வாழ்க.
@NellaiEruvadi
@NellaiEruvadi 5 лет назад
அருமை! அருமை!! மிக மிக அருமை!!!
@sulaimanb130
@sulaimanb130 5 лет назад
Madhippirkkuriya madurai Adheenam kuralil ketkumbodhu en manadhilum kannilum earam...Nandri Adheenam aiya
@sheikutuman1870
@sheikutuman1870 6 лет назад
அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஆதினம் அவர்களுக்கு
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Mikka Mahizhchi Thiru Sheikh Utuman ! Aaseervaatham !
@sheikutuman1870
@sheikutuman1870 6 лет назад
Madurai Sannidhanam வாழ்க வளமுடன்
@bismisweets1208
@bismisweets1208 6 лет назад
வாழ்த்துக்கள் ஐயா
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@nandhivlogers4240
@nandhivlogers4240 3 года назад
தமிழ் இஸ்லாம் நாட்பு தொடரும் ஈசன் அருலால்
@SUNTHARI273
@SUNTHARI273 5 лет назад
அல்லாஹ்வின் ஆசி நல்லோா்களுக்கும் இதில் ஈடுபட்டவா்களுக்கும் நிச்சமாய் உண்டு,யாவா்க்கும் நன்றி!மஹானின் ஆசி வேண்டியவனாக;இவண்; காயல்;ML.ZAINUDEEN MARAIKAR.🇮🇳🕌🕋🇮🇳.
@jothimurugan6389
@jothimurugan6389 5 лет назад
அருமை
@halithfazilhalithshana3405
@halithfazilhalithshana3405 6 лет назад
Iyya valthukkal
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru.Rabiyudeen !
@junaidahmad2148
@junaidahmad2148 4 года назад
Sir you are good secular Godman and good Adeenam of Madurai sanidanam
@mohammedthasleem1172
@mohammedthasleem1172 6 лет назад
Thanks mariyathaikkuriya periyavare
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@Sketcher86
@Sketcher86 5 лет назад
@@kayalelavarasu DAI RAMA RAMA SOLLUDA...SOLLAMUDIYADU ELLA? DOES MUSLIMS WILL SING HARE RAMA? NO RIGHT? SHAME ON YOU THAT YOU AFRAID OF MUSLIMS
@rizammohamed3302
@rizammohamed3302 3 года назад
அய்யா நீங்க இன்னும் சில காலம் எங்களோடு இருந்திருக்கலாம் என்ன செய்வது இறைவன் அழைத்துக் கொண்டான்
@madhevmahaasamasthanam1032
@madhevmahaasamasthanam1032 Год назад
சிவாயநம
@iqbalmajeed8523
@iqbalmajeed8523 4 года назад
Super song,, by a Hindu mystique,,, arumaiyyana padal..
@bobbybilal4115
@bobbybilal4115 6 лет назад
Good human of peace
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thank you
@saleemrockstar4450
@saleemrockstar4450 6 лет назад
Tamil nadu people always great
@jeyaananthana8577
@jeyaananthana8577 3 года назад
Madurai Adinam sings emotionally, involved him with Nabi was so nice to see
@ahmadaju2270
@ahmadaju2270 5 лет назад
ஆனா இவர் அல்லாஹ் எனும் கூறும் பாடலை பாடுவதில்லை ..ஆனாலும் நபிகள் புகழை பாடிய இவரை பாராட்டுகிறேன்
@arulmanikandan3415
@arulmanikandan3415 3 года назад
Brother. Assallamu allaykkum. Kurai kaana vendameeee....
@abbasmohamedhussain2594
@abbasmohamedhussain2594 6 лет назад
Masha Allah brother.
@kayalelavarasu
@kayalelavarasu 6 лет назад
thanks
@maduraisannidhanam1166
@maduraisannidhanam1166 6 лет назад
Aaseervaatham Thiru. Abbas Mohamed Hussain !
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 3 года назад
🙏🙏🙏🙏 Excellent Iyya 🙏🙏🙏🙏
Далее
Handsoms😍💕
00:15
Просмотров 4,8 млн
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн
Handsoms😍💕
00:15
Просмотров 4,8 млн