அண்ணா உங்கள் வேளை பார்க்க கண்களுக்கு அவ்வளவு அழகிய தேர் போல் உள்ளது மகேன்தரா கம்பனி பாடி வேலை இன்னும் super. Steering coverla pandiyan coach பெயர் இறுந்தா super.
super deluxe buses are at a diff level. Only drawback is, these type of mini buses has single tyres and there should be doubles tyres at the Rear Side. Please take note of this for Safety. in Bangalore we have doubles tyres at the Rear Side for These kind of Mimi buses...
சரிங்க,12 பேர் மட்டுமே பயணிக்கிற மாக்ஸிகேபில,22 சீட் போடடறீங்க தற்போதுள்ள இன்சூரன்ஸ் சட்டப்படி ஒரு விபத்து ஏற்பட்டு விட்டால் ஒரு நயா பைசா கூட இன்சூரன்ஸ் கிடைக்காதே பயணிகள் கதி என்னாவது, சட்டத்திற்கு புறம்பனா உங்கள் செயலை எப்படி விளம்பரம் செய்கிறீர்கள்,?
In beginning stage it's ok but while using all lights will be 👇 down....bcz we r having travels as per our experience i am telling.. don't waste ur money for this ...it's only profit for this fabricate team..
Konjam machum decent ven redy pana paruka neeka podurukura light painting ithalm just 10 minutes matum tha paka nala irukum after namku ithalam parthale irritating tha ahum and colour lights la night la podum pothu head pain vanthudum 90% doctor soluraka athu tha unmai Konjamachum decent ven redey pana paruka Don't so many paintings Don't so many colours lights Don't over colouring seed
இதுபோல் ஒரு வாகனத்தை முழுமையாக மாற்றுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் கூறுங்கள் அன்பு அண்ணன் அவர்களே.... வாழ்க வளமுடன்.......திருவாரூர் மாவட்டம்....... தென்றல்...NKM.........👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்த வாகனத்திற்கு ஆர்டிஓ எப்சி வழங்கக்கூடாது விலைகொடுத்து விபத்தை வாங்குவது இப்படித்தான் இதுபோல் விளக்கு அலங்காரம் செய்து வண்டியை ரோட்டில் ஓட்டுங்கள் விபத்துகள் தேடி வந்து சேரும்
சிங்கிள் ரோட்டில் இரவு நேரத்தில் அந்த வாகனத்தில் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டு விட்டு அந்த வாகனத்திற்கு எதிரே நீ ஒரு வாகனத்தை இயக்கி பார் அந்த வாகனம் உன்னை கடந்து செல்லும் வரை உன் உடம்பில் உயிர் போய் தான் திரும்பியது போல் இருக்கும்