Тёмный

magic mop unboxing and review in tamil 

kannimar thunai channel
Подписаться 2,2 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@DhanaLakshmi-os7hw
@DhanaLakshmi-os7hw Год назад
Semmmaaaaa
@maha476
@maha476 Год назад
Superv
@virdhyalakshmi5270
@virdhyalakshmi5270 11 месяцев назад
இந்த வீடியோல காட்டுற மாப்பாதான் நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு நல்லா யூஸ் ஆகுது சிஸ்டர் உங்களுக்கு ஏன் யூஸ் ஆகலன்னு தெரியல விலையும் அமேசான்ல 500 ரூபாய் தான் நான் வாங்கினேன் நல்லா லைஃப் வருது எங்க அம்மாவும் இது பிடிச்சிருக்குன்னு சொல்லி எங்க அம்மாவுக்கு நான் வாங்கி கொடுத்து இருக்கேன் எங்க அம்மாவுக்கும் நல்லா யூஸ் ஆகுது ஆனா அழுத்தி செய்யணும் அவ்வளவுதானே தவிர மத்தபடி நல்லா யூஸ் ஃபுல்லான ப்ராடக்ட் தான் இது
@JaiShreeram-s8j
@JaiShreeram-s8j 11 месяцев назад
இந்த மேஜிக் மார்க் ரொம்ப அழகா இருக்கு அப்படின்னு நினைக்காதீங்க லூசுமே ரொம்ப அழகா தான் இருக்கு நானும் இந்த மாப்பு தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் ஒரு ஆறு மாசமா நீங்க நம்பி இந்த மாப்ப வாங்கலாம் அமேசான்ல 550 ல இருந்து இருக்கு பாத்துட்டு வாங்குங்க❤❤
@dharshu6759
@dharshu6759 Год назад
Spr product
@dharshinichandrasekaran8411
Superrrrr mop
@abiramavall
@abiramavall Год назад
Wow...Awesome😳
@mummytech9659
@mummytech9659 Год назад
Nice product
@dilliradhika7644
@dilliradhika7644 Год назад
Vow super akka..... useful video
@Kannimar_thunai
@Kannimar_thunai Год назад
Thank you 😊
@jessyveena4785
@jessyveena4785 10 месяцев назад
How much madam?
@vittalrao333
@vittalrao333 11 месяцев назад
Worst mop don't buy this mop.front to back very hard.heavy price
@virdhyalakshmi5270
@virdhyalakshmi5270 11 месяцев назад
இல்ல சிஸ்டர் இந்த மாப்ப தான் நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் சூப்பரா ஒர்க் ஆகுது ஒரு வருஷமா நான் இதை யூஸ் பண்ணிட்டு இருக்கேன் ஆனா அதுல லைட்டா துரு புடிச்சிருச்சு தவிர எனக்கு சூப்பரா நல்லா யூஸ்ஃபுல்லா இருக்கு எனக்கு உங்களுக்கு யூஸ் பண்ண தெரியல நினைக்கிறேன் யூஸ் பண்ணி பாருங்க சூப்பரா இருக்கு ஆனா கொஞ்சம் அழுத்துற மாறி தான் இருக்கு ஆனா வீடு சுத்தபத்தமா நீட்டா இருக்கு எல்லாத்தையும் நாம் துடைப்பதற்கு ஈசியாவும் இருக்கு எனக்கு
@JaiShreeram-s8j
@JaiShreeram-s8j 11 месяцев назад
இல்ல சிஸ்டர் இந்த மாப்பு நல்லா யூஸ்ஃபுல்லா இருக்கு இதுதான் நான் ஆறு மாசமா யூஸ் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப யூஸ்புல்லா எனக்கு இருக்கு கண்ணாடி மேல் கப்போர்டு எல்லாம் தொடைக்கலாம் அது ரொம்ப யூஸ்ஃபுல்லா எனக்கு இருக்கு வீடுமே இதுல தொடச்சிங்கன்னா நல்லா கிளீனா அப்படியே நம்ப பிஸ்கட்டை தெரியும் அந்த அளவுக்கு அவ்ளோ கிளீனா இருக்கு உங்களுக்கு யூஸ் பண்ண தெரியலன்னு நினைக்கிறேன்
@mummytech9659
@mummytech9659 11 месяцев назад
இந்த மாப்பு தான் நான் எட்டு மாசமா யூஸ் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு அழுத்தி தொடைக்க தான் கஷ்டமா இருக்கு நீங்க சொல்றீங்க ஆனா அது துடைக்க துடைக்க ஈஸியா தான் இருக்கு ஃபர்ஸ்ட் ஸ்டார்டிங்ல மட்டும்தான் அழுத்தி தொடைக்கிற மாதிரி இருக்கும் அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா நார்மலா நம்ம வீடு துடைக்கிற மாப்பிள்ளை எப்படி துடைப்போமோ அதே மாதிரி தான் இதுலயும் நம்ம துடைப்போம் ரொம்ப நீட்டாவும் கிளீனாவும் சுத்தமாகவும் இருக்கு இதை யூஸ் பண்ணி பாருங்க தாராளமா நீங்க இதை யூஸ் பண்ணலாம்
@mummytech9659
@mummytech9659 11 месяцев назад
நீங்க இந்த மாப்பிளை எவ்வளவு ப்ரைஸ் கொடுத்து வாங்கினீங்க சிஸ்டர் எந்த கம்பெனியில் வாங்கினீங்க அப்படின்னு இதுல சொன்னீங்கன்னா அதுக்கு நான் ஆன்சர் பண்ண எனக்கு கரெக்ட்டா இருக்கும்
@gopinath8932
@gopinath8932 8 месяцев назад
@@mummytech9659 Hello mam. Idha on line LA vangalama Illa shop LA vangalama mam?
@kalaiarsigayathri6218
@kalaiarsigayathri6218 9 месяцев назад
Please don't buy this
@kolangalchannel1
@kolangalchannel1 6 месяцев назад
சூப்பர் மாப் ஏன்பா இப்படி சொல்றீங்க
@leelashinde7921
@leelashinde7921 9 месяцев назад
फोन नं भेजना मंगाना है
Далее
MILTON Spin Mop Unboxing and Review in tamil
12:05
Просмотров 31 тыс.
O-Cedar Rinse Clean Spin Mop - HONEST Review
13:16
Просмотров 256 тыс.