Thanks For Your Support Guys. Please Subscribe To my Second Channel. My Second Channel is A Music Channel Where I Post Drum Covers You Can Hear All Songs Which U Request To Me in Comments. Mahabharat Songs Drum Covers Playlists is Available. My Channel Link : ru-vid.com/show-UCKdv7k7cXMFSnjv71eear2g Mahabharat Playlist Link: ru-vid.com/group/PLtk7edRDGMX1CN5C_Av-DZDvfdlur6Xyp
உலக மாந்தர் அனைவரது வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் தீர்வுகளையும் உள்ளடக்கிய உன்னதமான காவியம்... அனைத்து விதமான மனிதர்களையும் இதில் காணமுடியும். இராமாயணம் போல் அல்லாமல் கதாபாத்திரங்கள் அனைவரும் ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்களாக உலக வாழ்க்கை முறையை ஒட்டி சித்தரிக்க படுவது இக்காவியத்தின் தனிச்சிறப்பு....