Тёмный

Mahabharatham 06/20/14 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 2,4 млн
50% 1

Mahabharatham | மகாபாரதம்!
Draupadi is delighted to meet her son Abhimanyu. Ghandhari is devastated to find that all her son will lose their life in the up coming war. Krishnan asks Utharai's parent to get her married to Abhimanyu.
திரௌபதி அவளுடைய மகன் அபிமன்யுவை சந்தித்து ஆனந்தம் கொள்கிறாள். காந்தாரி நடக்கவிருக்கும் போரில் அவளது அனைத்து மகன்களை இழப்பாள் என்பதை கேள்வியுற்று அதிர்ச்சி அடைகிறாள். கிருஷ்ணன் உத்தரையை அபிமன்யுவிற்கு திருமணம் செய்ய யோசனை கூறுகிறார்.

Развлечения

Опубликовано:

 

19 июн 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 346   
@mediatharun909
@mediatharun909 Год назад
என்ன தான் பாகுபலி, பொன்னியின் செல்வன் என்று வந்தாலும் நம்ம விஜய் டீவி மகாபாரதம் போல எதுவுமே வராது...Always Best Vijay Tv Mahabharatham ❤😍🥳 Edit :- Thx For 1.4K Likes...🤩
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Год назад
Yes crt
@haridhralashmisridhar8295
@haridhralashmisridhar8295 Год назад
❤❤
@uthayaganeshm1155
@uthayaganeshm1155 Год назад
S bro 😎
@Bharathikotta1992
@Bharathikotta1992 Год назад
😊
@vanisreer1385
@vanisreer1385 Год назад
Correct❤
@mythilimythili5033
@mythilimythili5033 Год назад
மறுபடியும் இரவு நேரத்தில் போட்டால் சலிக்காமல் பார்ப்போம் 😍👍
@kumarasamy.k2844
@kumarasamy.k2844 9 месяцев назад
❤❤❤😅😅
@thayanthayan4807
@thayanthayan4807 9 месяцев назад
Unmai than
@ND-jm2tb
@ND-jm2tb 9 месяцев назад
Yes
@MyArt-uz1jv
@MyArt-uz1jv 9 месяцев назад
Amam pls podunka
@silosilo2974
@silosilo2974 9 месяцев назад
filemindiabahasaindonesia🔥🎉❤️😜😀😂😎😁☺️🤤😏😘🤩😄👍
@Moorthy-fv8ol
@Moorthy-fv8ol 6 месяцев назад
பிக்பாஸை போடும் நேரத்தில் மகாபாரதம் ஒளி பரப்ப வேண்டும் தயவுகூர்ந்து பரிசீலிக்கவும்
@rakukkumarnavaretnam
@rakukkumarnavaretnam 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakshisundaram6440
@meenakshisundaram6440 2 месяца назад
@shyamalajayaseelan-cz2fb
@shyamalajayaseelan-cz2fb Месяц назад
Yes
@shyamalajayaseelan-cz2fb
@shyamalajayaseelan-cz2fb Месяц назад
Yes
@wilson5089
@wilson5089 9 лет назад
மகாபாரதம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்று வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள்.நான் மிகவும் பெருமை கொள்கிறேன் இந்த பாரதத்தில் பிறந்ததிற்க்கு. நன்றி விஜய் டிவி நிறுவனத்திற்கு .
@sivaranjini-kj1ij
@sivaranjini-kj1ij Год назад
எத்தனை தடவ பாத்தாலும் சலிக்காத காட்சி 🔥
@rubendirans7452
@rubendirans7452 11 месяцев назад
உண்மை
@anupriyasai2559
@anupriyasai2559 9 месяцев назад
My favourite scene 😍
@sujeesujee3957
@sujeesujee3957 29 дней назад
Unmathan😢
@pavithramathi5692
@pavithramathi5692 Год назад
மீண்டும் ஒரு முறை மகாபாரதம் தொடரை ஒலிபரப்ப வேண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை
@santhoshs874
@santhoshs874 Год назад
Mon-friday morning 6:00-7;00am
@mithilasartdreamofpainting1283
​@@santhoshs874 yesss
@user-re2pd5qc7s
@user-re2pd5qc7s 4 месяца назад
Yes😊
@user-re2pd5qc7s
@user-re2pd5qc7s 4 месяца назад
​@@santhoshs874mudinjuruchu marubadiyum poda vendum
@DinkuK-qz7eh
@DinkuK-qz7eh Месяц назад
L
@gokulnathan3461
@gokulnathan3461 8 месяцев назад
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்கிறேன், அனாலும் சலிக்கவில்லை. அற்புதமான காவியம்
@eswaryarajaram78
@eswaryarajaram78 Год назад
எத்தனை முறை பார்ப்பது என்பது முக்கியம் இல்லை அதனை புரிந்து அதன் வழி பின் வாழ வேண்டும் 👍
@user-xl7ti4vh1i
@user-xl7ti4vh1i 6 месяцев назад
👏👏👏
@gowrikuttyma235
@gowrikuttyma235 4 месяца назад
Yes correct 💯 nan ivapoluthu Mahabharat parthutu vitu ithodaril varum vakkiyampole na uraiyatrukire antha alavirku nan I'm Mahabharatathil aalthu vitten
@Rishi-vq6io
@Rishi-vq6io Год назад
விஜய் தொலைக்காட்சியில் வரும் இந்த மகாபாரதம் பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் ஆகையால் அனைத்து எபிசோட் களையும் போடவேண்டும்
@senthilkumar.t.s8873
@senthilkumar.t.s8873 11 месяцев назад
அதர்மம் அழிந்து தர்மம் வெல்லும் என்பது இக்கதையின் காவியம் ஆகவே இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தர்ம வழியில் நடப்பதே அனைவருக்கும் நன்மை கிடைக்கும் ஓம் கோவிந்தா போற்றி போற்றி
@newkarakattam8khd838
@newkarakattam8khd838 11 месяцев назад
இத் தொடரைப் பார்க்கும் அனைத்து பெற்றோர்களும் அவரவர்கள் பிள்ளைகளை மகாபாரத தொடரை பார்க்கச் சொல்லி அவர்களை நல்ல வழி செல்ல கற்றுக் கொடுங்கள்
@krishnabless_edits_
@krishnabless_edits_ 7 месяцев назад
கண்டிப்பாக...
@Ghosh807
@Ghosh807 6 месяцев назад
200% fact
@pskk7371
@pskk7371 4 месяца назад
Bgm for Abhimanyu Mata Draupadi scene so touching 👌👌👌
@Naruto_boys001
@Naruto_boys001 11 месяцев назад
இது கதை அல்ல ஒரு மிகப்பெரிய தர்மம் அதர்மம் என நிறைந்த மகா புராணம்🌏🌏🌏🌏
@biggod7824
@biggod7824 Год назад
மகாபாரதம் தொடர் என்பது நல்ல வழியும் எடுத்து உரைக்கும் கதை
@massmassco1570
@massmassco1570 Год назад
Pagavath keeethai
@kotteeswaran.vkottees4462
@kotteeswaran.vkottees4462 11 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@Kaali_uraividam
@Kaali_uraividam 9 месяцев назад
Yes
@dhanasekaransekaran6273
@dhanasekaransekaran6273 17 дней назад
கிருஷ்ணர் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது ,பாண்டவர்கள் மற்றும் அனைவருடனும் நல்ல புரிதல்
@prajan_jana
@prajan_jana Год назад
I wish to name my son as அபிமன்யு 😊
@j.jayamanijeganathan5300
@j.jayamanijeganathan5300 Год назад
My wish also
@indumathi7605
@indumathi7605 Год назад
Real warrior Abimanyu❤❤❤
@baskarv1737
@baskarv1737 Год назад
மறுபடியும் போடுங்க please
@Selva_Vivasayee
@Selva_Vivasayee Год назад
Morning 6.30 ku podran parunka
@murugaswari2105
@murugaswari2105 Год назад
Morning 6 to 7 poduranga
@veerabadhranbaskar4420
@veerabadhranbaskar4420 Год назад
Even after 5 decades this program leaves a bench mark
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 9 месяцев назад
Super scene -9:25 Abimanyu meeting mother Droupathi.
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 2 месяца назад
எத்தனை தடவை பார்த்தேன் ஆனாலும் சலிக்க வில்லை மகாபாரதம்❤
@lakshmidurai1245
@lakshmidurai1245 7 месяцев назад
Bigg boss என்ற நிகசி பார்ப்பது இந்த மகாபாரதம் paarkalàm
@user-qz5dd5ht8d
@user-qz5dd5ht8d 16 дней назад
@rameshramakrishnan5572
@rameshramakrishnan5572 Год назад
Most likeable scene of Mahaparatham abimanue meet dthrupathi💥💥😍
@m.anith45
@m.anith45 Год назад
Real warrior ❤ no comparison with this King Abimanyu ❤
@BaluSamy-cq8wy
@BaluSamy-cq8wy Месяц назад
மகாபாரதம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம்
@padmavallam162
@padmavallam162 8 месяцев назад
Indha seriala paarkumpodhe naan punniyam panna maathiru Eruku❤❤❤. Avalo pudikum Ellaraiyum
@padmavallam162
@padmavallam162 8 месяцев назад
Enaku aasaiya Eruku. Abimanyu pola oru payan porakanumnu. vendikonga friends
@user-tx4dc6hm5f
@user-tx4dc6hm5f Месяц назад
Vijay tv mahabharatham best serial marupatiyum night potunga pls
@kajalc9080
@kajalc9080 Год назад
ராதா கிருஷ்ணன். மறுபடியும் போடுங்க please
@expressionqueen9144
@expressionqueen9144 8 месяцев назад
Where can I watch it in Tamil pls tell me
@kalaivanis6176
@kalaivanis6176 Месяц назад
​@@expressionqueen9144hotstar
@krishna90sstories
@krishna90sstories Год назад
உத்தியை.அபிமன்யு நல்ல ஜோடி
@Pomburunofficial24625
@Pomburunofficial24625 9 месяцев назад
So cute abhimanyu and utharai❤❤❤❤
@swathi.r7476
@swathi.r7476 Месяц назад
அபிமன்யு மிகவும் அழகு ❤❤❤🎉🎉
@balasubramaniyan7632
@balasubramaniyan7632 Год назад
My favourite scenes Non-blooded relationship
@selvam5866
@selvam5866 Год назад
100 pillai venumnu ketaale thavira 100 pillayum dharma valiyil nadakanumnu ketkalaye.
@tiktokclips8096
@tiktokclips8096 Год назад
Neee mooduda
@sivaganapathyvelu
@sivaganapathyvelu Год назад
@@tiktokclips8096 nee moduyaa
@suriya9502
@suriya9502 Год назад
😂
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Год назад
selvam you are correct
@revathie2147
@revathie2147 Год назад
😊😊😊😊😊
@ragavaryaan1186
@ragavaryaan1186 4 дня назад
16:14 krishna- டேய்ய்ய்ய் Abimanyu- மா..மாமா Krishna- பாத்துட்டு தான்டா இருக்கேன் தட்ட பாத்து தின்னுடா
@ganeshmoorthy5392
@ganeshmoorthy5392 11 месяцев назад
Abimanyu ❤
@user-jv6lt2zz8r
@user-jv6lt2zz8r 11 месяцев назад
Always mahabaratham ❤❤KRISHNA🥺🙏🙏
@jaganathan8678
@jaganathan8678 4 месяца назад
இந்தசீனைபார்த்தால்கண்ணிர்வருகிறது
@childartsandwriting2086
@childartsandwriting2086 11 месяцев назад
கிருஷ்ணரை போல நமக்கொரு மாமா இல்லையே அப்படி ஒருத்தர் இருந்திருந்தால் உலகத்தில் அனைவருக்கும் திருமணம் நடந்திருக்குமே
@boopathipugalenthi6810
@boopathipugalenthi6810 9 месяцев назад
Athukku pathil nal vaziyil naam adaiyalam
@saravananshanthi8082
@saravananshanthi8082 5 месяцев назад
​@@boopathipugalenthi6810Idhula enna ketta vazhi ya find panneenga brother ? sollungaley parpom
@Ramadass_
@Ramadass_ 5 месяцев назад
​@@boopathipugalenthi6810❤😊
@plaviya
@plaviya 9 месяцев назад
So cute abhimanyu❤❤❤❤
@padmavallam162
@padmavallam162 8 месяцев назад
Andha period la naan porakama poitenu feel aaguthu
@BalaEletrical
@BalaEletrical 2 месяца назад
மீண்டும் ஒரு முறை இதை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாள் நன்றாக இருக்கும்
@nishornathnishornath
@nishornathnishornath Год назад
My favourite story vijay tv 💞💟mahakabhartham
@sikkalvisuals
@sikkalvisuals 2 месяца назад
2024 watching attention here ❤
@nandyd2509
@nandyd2509 Год назад
Favorite scene 😍😍😍
@lathat9632
@lathat9632 Месяц назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது❤❤
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy 3 месяца назад
I ❤magabaratham I ❤ Arjun ❤❤❤❤
@ambedkarmalai9569
@ambedkarmalai9569 7 месяцев назад
Lord Krishna reaction... after draubathi (kaalam ullam varai pugazh paadum)... camera angle
@vanisreer1385
@vanisreer1385 Год назад
My favorite❤❤
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Год назад
My favourite serial Mahabharatam beauty Hero heroin
@MenakaAndersen
@MenakaAndersen Месяц назад
Gandari and Dirudaeashtina: This is called "you harvest what you sew". You both accepted your children's adarma. You should be happy to harvest Dharma now 😊
@bskm5322
@bskm5322 Месяц назад
Ok joe
@farhanaparveen9469
@farhanaparveen9469 9 месяцев назад
Uthirai oda amma va patha eruchal agudhu
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p 29 дней назад
Abimanyu,uothirai pathirathirkku sariyanavargal thearvu seithullergal...azhhoviyangal...❤❤❤
@murugeshwarismurugeshwaris700
@murugeshwarismurugeshwaris700 3 месяца назад
Mahabharatam all episodes telecast once again this is my humble request to vijay tv
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 10 месяцев назад
Abimanshu ❤❤❤
@kanimozhishanthi2763
@kanimozhishanthi2763 7 месяцев назад
Radha Krishna tamil la poduigga
@prajan_jana
@prajan_jana Год назад
Retelecast MAHABARATHAM 😍😍😍😍😍
@arumugamvinayagam1096
@arumugamvinayagam1096 Год назад
Morning 06 to 07 time ku Vijay tv paduraga
@LovelyGrapes-qq1xr
@LovelyGrapes-qq1xr 3 дня назад
So cute Apimanyu ❤
@thanush5726
@thanush5726 Год назад
Abimanyu vin vaarisu matume guru vamshathi nilai naatum after paandavas
@nagaraniselvam6381
@nagaraniselvam6381 11 месяцев назад
Super story magabhartham
@savitarajak9942
@savitarajak9942 4 месяца назад
Hindi translate
@shanthishanthi1304
@shanthishanthi1304 5 месяцев назад
Please put Mahabharat again
@natarajana6270
@natarajana6270 Месяц назад
Please vijay tv at the weekend telecast the mahabaratham again... Itz request please...
@lavanyar6322
@lavanyar6322 Год назад
Maga bartham climax part 2 podunga please
@kawaiigirl304
@kawaiigirl304 Год назад
Mahabharatham 😂
@abithag3465
@abithag3465 7 месяцев назад
Vikarnanai pizhaika vaithirukalam😊
@pachamuthupachamuthu6851
@pachamuthupachamuthu6851 Год назад
All time favorite
@creatortocreate6819
@creatortocreate6819 3 месяца назад
Oruvarukku urir thaanam valanguvathaka irunthal gouravarkalil nallavan oruvanai thertheduthu irukkalam .Gandari antha vaaippu m thuriyanukke koduthu than davathin palanai😊 veen seithu vittarkal.
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p 29 дней назад
Yes...vigarnan ouruvane thaguthiyanavan...beeman kooda avanai viruppamillamalthan vatham sivan...😢😢😢
@rajalakshmid2464
@rajalakshmid2464 Месяц назад
நிச்சயமாகபோட்டால்இரவுநேரத்தில்பார்ப்போம்
@ashokvirat1138
@ashokvirat1138 8 месяцев назад
I love magaparatham
@jayalakshmi1476
@jayalakshmi1476 Год назад
Re telecast the Mahabharata pls
@teddydom
@teddydom Год назад
My favourite story
@Kathiravan-oz4yc
@Kathiravan-oz4yc 7 дней назад
Super scene
@ajiththale3548
@ajiththale3548 9 месяцев назад
Jai krishna 😚😚😚
@mariammalsivakumar246
@mariammalsivakumar246 Год назад
I like this serial
@pshanthi7874
@pshanthi7874 25 дней назад
Re- telecast !!! My request in vijay tv admin
@madasamyp4768
@madasamyp4768 Месяц назад
We are waiting for one more time
@sridharsridhar8352
@sridharsridhar8352 Год назад
Team karnan💪❤️❤️❤️
@kam0071
@kam0071 Месяц назад
Abhimanyu super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santhoshs9349
@santhoshs9349 Год назад
Super Store
@bsstudio174
@bsstudio174 Год назад
Daily full episode upload pannunga
@brindharavishankar6470
@brindharavishankar6470 Год назад
Kadhalikka neramillai serial podunga pa
@bindhuseeralan8962
@bindhuseeralan8962 2 месяца назад
நாங்களும் தான் பார்ப்போம்
@MuruganMurugan-fn9xy
@MuruganMurugan-fn9xy 3 месяца назад
Please telecast one more time.
@user-vv8jp5ye6n
@user-vv8jp5ye6n 4 месяца назад
Fav ever
@arviji7258
@arviji7258 Год назад
Well said guru
@user-mw8mv2nm4w
@user-mw8mv2nm4w 5 месяцев назад
Super
@amuthakayal
@amuthakayal 8 месяцев назад
Kandipa
@lathat9632
@lathat9632 Месяц назад
Mahabharatham only mahabharatham 🎉❤. Don't compare to othes
@user-oq7st2re5s
@user-oq7st2re5s Месяц назад
Awsome scene❤
@user-qu3gm9qg3u
@user-qu3gm9qg3u 3 месяца назад
Super🎉🎉🎉
@arunas.3588
@arunas.3588 Год назад
Karan veda serandhvan abimanyu
@SasiKala-et1bb
@SasiKala-et1bb 9 месяцев назад
Mahabharat ennoda vayasuku mereya kathai ennal purinthu kolla mudiya vellai
@kasinathan3046
@kasinathan3046 7 месяцев назад
❤jotetatenkutrusayalaatcham❤
@ALAGANNATARAJ
@ALAGANNATARAJ 2 месяца назад
பாண்டவர்கள் வெற்றி பெற்று ஆட்சி பெறுவார்
@VijayVijay-dt9df
@VijayVijay-dt9df 23 дня назад
Please 🙏 podunga 9 pm
@mahalakshmip7985
@mahalakshmip7985 Год назад
Sema
@vasugi-ze3fq
@vasugi-ze3fq Месяц назад
Krishna is Power full god
@RajakalaRengasami-ho9tx
@RajakalaRengasami-ho9tx Месяц назад
❤❤❤❤abimanyu
@LingeshgayuLingeshgayu-ve8eq
🔥🔥
@rajaramm6176
@rajaramm6176 10 дней назад
2024❤
Далее
Mahabharatham 06/23/14
22:13
Просмотров 734 тыс.
Mahabharatham 06/24/14
22:34
Просмотров 1,5 млн
Прилетели в Дубай
00:17
Просмотров 74 тыс.
У каждого есть такой друг😂
00:31
Mahabharatham 09/16/14
22:25
Просмотров 2,3 млн
RAMAYANAM | EPISODE-104 | தமிழ்
19:02
Просмотров 327 тыс.
All Queens entry in Mahabharat/HD quality..
4:46
Просмотров 922 тыс.
Mahabharatham 10/30/14
23:21
Просмотров 2,2 млн
Mahabharatham 06/13/14
22:29
Просмотров 1,1 млн
#saiho @EkaterinaKorea
0:13
Просмотров 1,3 млн